Latest topics
» கருத்துப்படம் 26/06/2024by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
2 posters
Page 1 of 1
'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
!['டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ் J7ohqptbRjCyHXGWGLo1+Tamil_News_large_1491328](https://www.filepicker.io/api/file/J7ohqptbRjCyHXGWGLo1+Tamil_News_large_1491328.jpg)
-
மும்பை: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 'டுவென்டி-20'
உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணி
7 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
-
இந்தியாவில் நடக்கும் 'டுவென்டி-20' உலக கோப்பை
தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதல் அணியாக
இங்கிலாந்து பைனலுக்கு முன்னேறிவிட்டது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது
அரையிறுதியில் 'பிரிவு-1'ல் முதலிடம் பிடித்த
வெஸ்ட்இண்டீஸ், 'பிரிவு-2'ல் இரண்டாவது இடம் பிடித்த
இந்திய அணியை சந்தித்தது.
'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் டேரன் சமி
'பவுலிங்' தேர்வு செய்தார். இந்திய அணியின் ஷிகர் தவான்,
யுவராஜ் (காயம்) நீக்கப்பட்டு, ரகானே, மனிஷ் பாண்டே
இடம்பெற்றனர்.
கோஹ்லி அரை சதம்:இந்திய அணிக்கு ரோகித் சர்மா,
ரகானே சிறப்பான துவக்கம் தந்தனர். சுலைமான் பென்
ஓவரில் ரோகித் தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்தார்.
தன் பங்கிற்கு பத்ரீ பந்தை ரகானே பவுண்டரிக்கு
விரட்டினார். ரோகித் 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரசல் பந்தில் ரகானே (40) வெளியேறினார். விராத் கோஹ்லி
அதிரடியாக விளையாடினார். பிராத்வைட் வீசிய 17வது
ஓவரில் 2 பவுண்டரி அடித்த கோஹ்லி அரை சதம் கடந்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள்
எடுத்தது. கோஹ்லி (89), தோனி (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
சார்லஸ் விளாசல்:
பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெய்ல்,
சார்லஸ் ஜோடி துவக்கம் தந்தது. பும்ரா பந்தில் கெய்ல் (5)
ஆட்டமிழந்தார். சாமுவேல்ஸ் (8) நிலைக்கவில்லை.
பின் இணைந்த சார்லஸ், சிம்மன்ஸ் ஜோடி அதிரடியாக
விளையாடியது. சார்லஸ் (52) அரை சதம் கடந்தார். ஜடேஜா
பந்துவீச்சில் இரண்டு பவுண்டரி அடித்த சிம்மன்ஸ் அரை சதம்
விளாசினார். இவருக்கு ரசல் கைகொடுத்தார். கடைசி ஓவரில்
வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது.
விராத் கோஹ்லி பவுலிங் செய்தார்.
இதன் 3வது பந்தில் ரசல் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்திலும்
ரசல் சிக்சர் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவரில்
3 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சிம்மன்ஸ் (82), ரசல் (43) அவுட்டாகாமல் இருந்தனர்.
-
---------------------------------
Re: 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
இவளால் தான் இந்தியா ஜெயிக்கலையா ராம் அண்ணா? ..............
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
தோனி, கோலி, ரெய்னாவை பலாத்காரம் செய்வேன்: எச்சரிக்கைவிடும் விளம்பர நடிகை அர்ஷி கான்!
வியாழன், 31 மார்ச் 2016 (13:25 IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
பின்னர் வங்கதேசம் அணியுடன் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் புரட்டி போட்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க பல நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விளம்பர நடிகை அர்ஷி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் தோனி, விராட் கோலி, ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என எச்சரிக்கை விடுத்தூள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை என்றால் கேப்டன் தோனி, கோலி, ரெய்னா ஆகியோரை அர்ஷி கான் ஆகியா நான் பலாத்காரம் செய்வேன் என அந்த வீடியோவில் அவர் எச்சரித்துள்ளார்.
!['டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ் CF1O9R4qGz4o9c9EnVAv+1459411108-9484](https://www.filepicker.io/api/file/cF1O9R4qGz4o9c9EnVAv+1459411108-9484.jpg)
வியாழன், 31 மார்ச் 2016 (13:25 IST)
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் கோப்பையை வெல்லும் அணியாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் போட்டியிலேயே நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.
பின்னர் வங்கதேசம் அணியுடன் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியையும் ஆஸ்திரேலியா அணியையும் புரட்டி போட்டது இந்தியா. ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணி மீது மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது ஒரு பக்கம் இருக்க பல நடிகைகள் தங்கள் கவர்ச்சி புகைப்படங்களை கிரிக்கெட் வீரர்களுக்கு பரிசாக அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த விளம்பர நடிகை அர்ஷி கான் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த வீடியோவில் அவர் தோனி, விராட் கோலி, ரெய்னா ஆகியோரை பலாத்காரம் செய்வேன் என எச்சரிக்கை விடுத்தூள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லவில்லை என்றால் கேப்டன் தோனி, கோலி, ரெய்னா ஆகியோரை அர்ஷி கான் ஆகியா நான் பலாத்காரம் செய்வேன் என அந்த வீடியோவில் அவர் எச்சரித்துள்ளார்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ்
இரண்டு நோபால்களால் இறுதிபோட்டிக்கு
முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்தியா
-
இந்திய அணியுடனான அரையிறுதியாட்டத்தில்
அரைசதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டில
சிம்மன்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
51 பந்துகளை எதிர்கொண்ட லெண்டில சிம்மன்ஸ்
ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் விளாசினார்.
5 சிக்சர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் இதில் அடங்கும்.
இரண்டு முறை அவர் கேட்ச் கொடுத்தார்.
எனினும் மூன்றாவது நடுவரின் பரிசீலனைக்கு
விடப்பட்ட போது, அவருக்கு வீசப்பட்ட பந்துகள்
நோபால்கள் என தெரியவந்தது.
இதில் அஸ்வின் ஒரு நோபாலும் , ஹர்த்திக் பாண்டயா
ஒரு நோபாலும் வீசினர்.

!['டுவென்டி-20' உலக கோப்பை :இந்திய அணி அதிர்ச்சி தோல்வி:பைனலில் வெஸ்ட் இண்டீஸ் BxlCWDhxSlapd1Bprxcm+1459411108-9484](https://www.filepicker.io/api/file/bxlCWDhxSlapd1Bprxcm+1459411108-9484.jpg)
-
தோனி, கோலி, ரெய்னாவை பலாத்காரம் செய்வேன்:
நடிகை அர்ஷி கான் எச்சரிக்கையும் இந்தியா தோல்வியைத்
தழுவ ஒரு காரணமாக
(காக்கை உட்கார பனப்பழம் விழுந்த கதையாக)- ஆகி விட்டது..!!!
-
இந்த நடிகை தமிழ்ப்பட இயக்குநர்களின் கண்களில்
இன்னும் படவில்லையா..?!
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது ஒரு நாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
» தென் ஆப்பிரிக்காவிடம் வெஸ்ட் இண்டீஸ் 163 ரன்னில் தோல்வி
» இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி : தொடரை வென்றது இந்திய அணி
» டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கான, 15 பேர் கொண்ட இந்திய அணி
» 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இந்திய பெண்கள் அணி முதல் முறை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|