புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 7:51 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
68 Posts - 41%
heezulia
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
2 Posts - 1%
manikavi
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
319 Posts - 50%
heezulia
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
21 Posts - 3%
prajai
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_m10அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Thu Nov 19, 2009 11:25 am

[You must be registered and logged in to see this link.]

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

கல்
தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால்
அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும்
அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ்
நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள்
அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது.
அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப்
பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ.
தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம்
நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது
என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது.
மற்றொரு ஆய்வு உலகில் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டும்தான்
வளமையுடனும், செழிப்பாகவும் இருக்கும் என்கிறது. இந்த இரண்டு
ஆய்வறிக்கைகளிலும், கூறப்படும் எஞ்சியுள்ள மொழிகளில் தமிழ் இல்லை.
இந்தியாவில் தற்போதுள்ள 18 மொழிகளில் இரண்டே இரண்டு மட்டும் தான்
எஞ்சி நிற்கப் போகின்றன. அவை இந்தி, வங்காளி மட்டுமே.
தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யப் போகின்றன?
ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகள் சிதைந்து மறைந்து வருகின்றன. கடந்த சில
நூற்றாண்டுகளில் நடந்த மாற்றங்களால் பல மொழிகள் மறைந்தன. மறைந்து
வருகின்றன.
இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது.
மொழிகள் ஏன் மறைகின்றன என்ற வினாவுக்கு விடைகள் பல உள்ளன. மொழி
பேசுவோரை அடியோடு அழித்துவிட்டால், அவர்களை உலகெங்கும் சிதறடித்து
விட்டால் மொழி அடியோடு மறைந்து போகலாம்.
அமெரிக்கப் பழங்குடிகள், யூதர்கள், ஆர்மினியர்கள், ஈழத்தமிழர்கள்
போன்றோர் இந்த இடரை நோக்கிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தம்
மொழியைக்
காப்பாற்ற அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றனர். இருப்பினும்,
பெரும்பாலும் மொழிகள் அழிவது அந்தந்த மொழி பேசும் குடிகள் தாமாகவே தம்
மொழியை உதறுவதால் தான் என்பது அறிஞர்கள் கருத்து. ஏன்? தாய் மொழியை உதறி
வேறு மொழியை ஏற்கிறார்கள் என்பதை அறிஞர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள
முடியவில்லை. அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படி
அவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும்
மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால்,
மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.
பொருளாதார சிக்கல்கள்.. வேலைவாய்ப்புக்காகவும், வணிகத்துக்காகவும் ஆதிக்க
மொழியைக் கற்க வேண்டி வரும். நாட்டுப்பறங்களில் வேளாண்மையை நம்பிப்
பிழைத்துக் கொண்டிருக்கும்போது தாய் மொழியை விட்டு விடத் தேவையில்லை.
ஆனால், மற்ற குடிகளோடு வணிகம் செய்யும் போது ஆதிக்க மொழிகளை எதிர்ப்பது
கடினமே. உங்கள் வாடிக்கையாளர்களின் மொழியே உங்கள் மொழியாக வேண்டிய
நிலையில் தாய் மொழியைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல.
ஊடகங்கள்.. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாட்கள், இணையம் போன்ற ஊடகங்கள்
ஆதிக்க மொழியின் வீச்சுக்கு அடிமையாகின்றன. எம்.டிவி. மற்றும் அமெரிக்கத்
தொலைக்காட்சிகளின் வல்லமையை அளவிட முடியாது. கணினி
விளையாட்டுகள் போன்றவையும் மனமகிழ்ப் போர்வையில் ஊடுருவுகின்றன.
மேட்டுக்குடி குறியீடுகள்.. மக்கள் பெரும்பாலும் தாம் மதிப்பவர்களைப் போல்
மேட்டுக்குடியினரைப் போல் வாழ நினைப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் பழக்க
வழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது பல முறை நடந்திருக்கிறது.
ஆதிக்க மொழியின் மோகத்தில் தாய் மொழியைத் தவிர்ப்பதும் அடிக்கடி
நடப்பதுதான். தாய் மொழியையும், தம் பண்பாட்டையும் தாழ்வாக நினைத்து
அவற்றைத் துறப்பதைப் பல நாடுகளில் காணலாம். அதில் குறிப்பாக இளைஞர்களிடம்
காணலாம். நாம் இதுவரை குறிப்பிட்ட அறிகுறிகள் தமிழ்
பேசும் மக்களிடம் இல்லையென்று மறுக்க இயலாது. கூடிய மட்டிலும் தமிழில்
எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் தமிழ் நூல்களைக்கற்றுக் கொள்ளத்
தெரிந்தவர்கள் தமிழ் மடற்குழுக்களில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுத
வேண்டும். அவர்களும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு வரும் இன்னொரு
இடர்ப்பாடு என்று கருத வேண்டியிருக்கிறது. வடமொழிக் கலப்பால், தெலுங்கு,
கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய
மொழி
பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள்,
கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது
போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள்.
இதற்குத்
தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும்
உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர்.
இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச்
கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த
பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில்
தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும்
கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம்
என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து
தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள்.
மக்கள் வழி பிறழ்ந்தார்கள். இது புண்படுத்துவதாய் இருக்கலாம்.
ஆனால் உண்மை நிலைமை மிகவும் பாடாவதியாக இருக்கிறது.
தேர்வடம் பிடிக்க எத்தனை பேர் வருவீர்கள் என்பதுதான் கணக்கே தவிர, வடம்
பிடிக்கலாமா என்பதல்ல. இப்படியே இருந்தால், என்றைக்கு வடம் பிடிப்பது?
என்றைக்குத்தேர் நிலை கொள்வது?
நன்றி:
கதிரேசன்
வசந்தம் இணைப்பிதழ்
தினகரன்
17 பெப்ரவரி 2002

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 19, 2009 11:26 am

[You must be registered and logged in to see this image.]

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Nov 19, 2009 11:53 am

[You must be registered and logged in to see this image.]
தாமு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் தாமு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக