புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
432 Posts - 48%
heezulia
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
29 Posts - 3%
prajai
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_m10ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:52 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள்! Qp13lPoT6xQAEKxzD3vg+1402654191-6618

2016ஆ‌ம் ஆ‌ண்டு ஏப்ரல் மாத‌த்‌தி‌ற்கான எ‌ண் ஜோ‌திட‌ப் பல‌ன்களை ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. வி‌த்யாதர‌ன் தொகு‌த்து அ‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 1, 10, 19, 28

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு, இந்த மாதத்தில் உங்களின் புதுத் திட்டங்கள் யாவும் நிறைவேறும். குடும்பத்தாலும் மகிழ்ச்சி தங்கும். மனைவியுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும். பழைய சொத்தை மாற்றிவிட்டு புது சொத்து வாங்குவீர்கள். வங்கியில் புது கணக்கு தொடங்குவீர்கள்.

பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். சகோதரவகையில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும் என்றாலும் அன்புகுறையாது. தாயாரின் உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்குகளில் நல்ல மாற்றம் ஏற்படும். நண்பர்களில் சிலரின் சுயரூபத்தை இப்பொழுதுதான் உணருவீர்கள்.

கன்னிப் பெண்களே! கல்யாணத் தடைகள் நீங்கும். பெற்றோரின் பேச்சைக் கேட்டு செயல்படத் தொடங்குவீர்கள். அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள். சகாக்களுக்கு மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பழைய வாகனத்தை மாற்ற ஒரு நேரங்காலமும் வரவில்லையே, என அவ்வப்போது எண்ணுவீர்களே, இனி நேரம்கூடி வரும். நவீனரக வாகனத்தில் வலம் வருவீர்கள்.

அக்கம்-பக்கம் வீட்டாரிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு லாபத்தை பெருக்குவீர்கள். கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். சம்பளப் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்தழைப்பு உண்டு. கலைத்துறையினரே! புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொட்ட காரியங்கள் துளிர்க்கும் மாதமிது.
   
அதிஷ்ட தேதிகள்: 1, 3, 5, 10, 18
அதிஷ்ட எண்கள்: 2, 5
அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், சனி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:54 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 2, 11, 20, 29
வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (18:57 IST)
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உங்களின் நிர்வாகத்திறமை கூடும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு பல வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.

என்றாலும் வீண் டென்ஷன், செலவு, பேச்சால் விபரீதம் வரக்கூடும். முன்கோபத்தை குறைக்கப் பாருங்கள். உடன்பிறந்தவர்களால் மனஸ்தாபங்கள் வந்து போனாலும் தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.

உறவினர்கள், நண்பர்களிடையே குடும்ப விஷயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டாம். பழைய சொந்தங்களின் சந்திப்பதால் மனநிறைவு கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. தலைசுற்றல், வயிற்றுவலி வந்து விலகும். பிற்பகுதியில் வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! கசந்த காதல் இனிக்கும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் ஆதாயமுண்டு. எதிர்பார்த்திருந்த வகையில் உதவியுண்டு. வீடு, மனை வாங்குதல், விற்பதில் இருந்த பிரச்சனைகள் விலகும். வாகனப்பழுது நீங்கும்.

அரசியல்வாதிகளே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். என்றாலும் வீண் விமர்சனம் வேண்டாம். வழக்குகளில் நிதானம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளை கையாளுவீர்கள். அனுபவமிகுந்த வேலையாட்கள் வந்து சேருவார்கள். உத்யோகத்தில் பனிப்போர் நீங்கும். கலைத்துறையினரே! சம்பள பாக்கி கைக்கு வரும். தன்னம்பிக்கையுடன் தலைநிமிரும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 2, 7, 6, 15, 25
அதிஷ்ட எண்கள்: 3, 9
அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், இளம்சிவப்பு
அதிஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:54 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 3, 12, 21, 30

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:07 IST)

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதத்தில் பணவரவு சரளமாக இருக்கும். வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகி பரஸ்பரம் புரிந்து கொள்வார்கள்.

மகனுக்கு உங்களின் தகுதிக் கேற்றாற்போல நல்ல சம்பந்தம் அமையும். விசேஷத்தால் வீடு களைகட்டும். அடிக்கடி தொந்தரவு தந்த வாகத்தை மாற்ற இப்போது நேரம் கூடி வரும்.

அவ்வப்போது சோம்பல், எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் வந்துபோகும். பயணங்களால் ஆதாயமுண்டு. பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகளிலிருந்து வில்லங்கம் வரக்கூடும். மூத்த சகோதர வகையில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வேலை கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். இடவசதியில்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே, இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டிற்கு குடிபுகுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து அத்தியாவசிய செலவுகளை மட்டும் இனிமேல் செய்வீர்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்காமல் யோசித்து முடிவெடுக்கப்பாருங்கள். பழைய பாக்கிகளை நாசூக்காக வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் வீண் விமர்சனங்களை தவிர்த்து பணியில் கவனம் செலுத்தப்பாருங்கள். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள். இனிமை பொங்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதிஷ்ட எண்கள்: 4, 6
அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், சில்வர் கிரே
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:55 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 4, 13, 22, 31

Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:23 IST)

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் தன்னம்பிக்கை துளிர்விடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய பிரச்சனைக்கு புது தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.

இனி அமைதியாக மாறும். என்றாலும் மனைவிக்கு கழுத்து, முதுகு வலி வந்து போகும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து இனி பொறுப்பாக நடந்துகொள்வார்கள்.

உடன்பிறந்தவர்களிடையே நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முன்கோபம் நீங்கும். தந்தைவழி உறவினர்களை அனுசரித்துப் போங்கள். நீண்ட நாளாக போக நினைத்துப் போக முடியாமல் போன புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மையப்பகுதியிலிருந்து தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

கன்னிப்பெண்களே! காதல் விஷயங்களை ஓரங்கட்டிவிட்டு படிப்பில் முழு கவனம் செலுத்துங்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள், நண்பர்களுக்கு நீங்கள் நல்லதே நினைத்தாலும் உங்களைப் பற்றி குறை கூறுவார்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் தலைமையைப் பற்றி விமர்சனம் செய்ய வேண்டாம்.

திடீர் பயணங்களுக்கு குறையிருக்காது. வேற்றுமதத்தினர், மொழியினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வேலைபளு அதிகரிக்கும். என்றாலும் சந்தோஷம் நிலைக்கும். கலைத்துறையினரே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சின்ன சின்ன ஆசைகள் நிறைவேறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 1, 4, 6, 24, 26
அதிஷ்ட எண்கள்: 5, 7
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:55 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 5, 14, 23

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:17 IST)

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். குடும்பத்தாருடன் கலகலப்பாகப் பேசி சிரித்து எவ்வளவு நாட்களாகி விட்டது.

இனி மனம் விட்டுப் பேசுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்களை செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்வதில் சுமுகமான நிலை காணப்படும்.

அரைகுறையாக நின்று போன வீடு கட்டும் பணியும் முழுமையடையும். ஆனால் கணவன்-மனைவிக்குள் காரசாரமான விவாதங்கள் வந்து நீங்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவதால் மனநிம்மதி கிடைக்கும். என்றாலும் புது வாகனம் வாங்குவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வந்து சேரும். சொந்த ஊரில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.

கன்னிப்பெண்களே! தடைபட்ட கல்யாணம் இனி கூடி வரும். பிரபலங்களின் சந்திப்பால் மனநிறைவு கிட்டும். உங்களின் கோபம், அலட்சியப்போக்கு மாறும். சொத்துச் சிக்கல் தீர்வுக்கு வரும். மறைமுக எதிரிக்கு தகுந்த பதிலடி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள்.

கொடுக்கல், வாங்கலில் நிம்மதி ஏற்படும். உத்யோகத்தில் கொஞ்சம் நிதானமாக செயல்படுவது நல்லது. வேலைபளு அதிகரித்தாலும் மதிப்பு, மரியாதை கூடும். கலைத்துறையினரே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திட்டமிட்டு செயல்படுவதன் வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 5, 6, 8, 17, 14
அதிஷ்ட எண்கள்: 6, 9
அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, பிங்க்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், சனி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:56 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 6, 15, 24

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:21 IST)

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் திறமைகள் வெளிப்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் தீரும். குடும்பத்தில் குதுகலம் பிறக்கும்.

உடன்பிறந்தவர்களால் இருந்து வந்த உபத்திரவம் விலகும். பத்திரப்பதிவு செய்ய பணம் பற்றாமல் தடைபட்டதே, இனி முழு பணத்தையும் செலுத்திவிட்டு பத்திரப்பதிவு செய்வீர்கள். என்றாலும் ஏமாற்றம், பதட்டம் வரக்கூடும். வாகனத்தை மாற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. ஆடை, ஆபரணம் வந்து சேரும்.

கன்னிப் பெண்களே! தடைப்பட்ட உயர்கல்வியை தொடரும் வாய்ப்புக் கிட்டும். புது வேலை அமையும். கட்டிட வேலைகள் இனி முழுமையடையும். உறவினர்கள், நண்பர்கள் இனி முழு ஒத்துழைப்பு தருவார்கள். குலதெய்வ கோவிலுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளே! அதிரடியாக செயல்பட்டு தலைமையின் அன்பை பெறுவார்கள். விலகிச் சென்ற பழைய சொந்தங்களெல்லாம் உங்களின் வளர்ச்சியைக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் நன்மையுண்டு.

அக்கம்-பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுங்கள். வேற்றுமதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரம் சூடு பிடிக்கும். புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனைக்கு மேலதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். வேலையில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 6, 13, 14, 15,
அதிஷ்ட எண்கள்: 6, 7
அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
அதிஷ்ட கிழமைகள்: புதன், சனி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:56 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:25 IST)

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வற்றிய பணப்பை நிரம்பும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவதால் வீண் சந்தேகம் நீங்கும். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும்.

பிள்ளைகளின் அடிமனதிலிருக்கும் ஆசைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். புதிய ஆடை, அணிகலன்கள் சேரும். பயணங்களால் வெற்றி உண்டு. வீடு, மனை வாங்குவீர்கள். ஆனால் விபத்து, செலவு, ஏமாற்றம், உறவினர் பகை வரக்கூடும். உடன்பிறந்தவர்கள் இனி தக்க சமயத்தில் உதவுவார்கள். தாயின் உடல் நிலை சீராகும்.

கன்னிப் பெண்களே! காதல் கைக்கூடும். பெற்றோரின் அரவணைப்பு உண்டு. அரசு அதிகாரிகள் நட்பு கிடைக்கும். ஆனால் சேமிப்புகள் கரையும். அரசியல்வாதிகளே! தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களை திகைக்கும் வகையில் புது யுக்திகளை கையாளப்பாருங்கள்.

பழைய பாக்கிகள் விறுவிறுப்பாக வசூலாகும். உத்யோகத்தில் உங்களின் அதிரடியான செயல்களை கண்டு அனைவரும் வியப்பார்கள். கலைத்துறையினரே! நீண்ட நாள் கனவு நனவாகும். விடாப்பிடியாக செயல்பட்டு வெற்றி பெறும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 20
அதிஷ்ட எண்கள்: 5, 8
அதிஷ்ட நிறங்கள்: கிரே, வெள்ளை
அதிஷ்ட கிழமைகள்: வியாழன், ஞாயிறு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:56 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 8, 17, 26

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:28 IST)

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பேச்சில் இனிமை கூடும். புதிய வேலை கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.

கணவன்-மனைவிக்குள் நல்ல உறவு ஏற்படும். கடன் தொல்லைகள் குறையும். பையனுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தாயின் மனமறிந்து தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

உடன்பிறந்தவர்களிடம் நிலவி வந்த பகைமை உணர்வு மாறும். புது நண்பர்களால் ஆதாயம் உண்டு. வாகனச் செலவு குறையும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வருங்காலத்தைப் பற்றிய கவலைகள், ஏமாற்றம் வரக்கூடும். பயணங்களால் அலைச்சல் உண்டு. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். புது மனை வாங்கி வீடு கட்டுவீர்கள். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும்.

கன்னிப்பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர், நண்பர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டம் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். பிற்பகுதியில் முதுகு வலி, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவு, சோர்வு, களைப்பு வரக்கூடும்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் கடமையுணர்வுடன் நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். உயரதிகாரிக்கும் நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு உண்டு. கலைத்துறையினரே! உங்களின் கலைத்திறன் வளரும். வாக்கு சாதுர்யத்தால் பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிய மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 8, 14, 15, 17, 24
அதிஷ்ட எண்கள்: 1, 4
அதிஷ்ட நிறங்கள்: மெரூண், பழுப்பு
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 12:57 am

ஏப்ரல் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 9, 18, 27

வெள்ளி, 1 ஏப்ரல் 2016 (19:31 IST)

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். புது வேலை கிடைக்கும்.

முகத்தில் தெளிவு பிறக்கும். எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக அதிகம் செலவு செய்வீர்கள். பணப்பற்றாக்குறை அகலும். உறவினர், நண்பர்களால் உதவியுண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். கல்யாணம் சிறப்பாக முடியும்.

குழந்தை பாக்யம் உண்டாகும். நட்பு வட்டாரம் விரியும். வீடு, மனையில் மனம் விரும்பியவாறு அபிவிருத்தி பணிகள் நடக்கும். என்றாலும் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். வீண்பழி, சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். மற்றவர்களை நம்பி அதிரடியான காரியங்களில் ஈடுபட வேண்டாம். அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை கிடைக்கும். வழக்குகளிலிருந்த தேக்க நிலை மாறும். சங்கம், இயக்கம் இவற்றில் சேருவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் திறமைகள் வெளிப்படும். பணிகளில் இருந்த தேக்க நிலை நீங்கும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். சமயோஜித புத்தியால் சாதிக்கும் மாதமிது.

அதிஷ்ட தேதிகள்: 9, 6, 9, 10, 18
அதிஷ்ட எண்கள்: 3, 7
அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ஊதா
அதிஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சண்முகம்
சண்முகம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 04/10/2011

Postசண்முகம் Sat Apr 16, 2016 4:48 pm

தமிழ் தேதியா ? ஆங்கில தேதியா ?



[center] :வணக்கம்:

அதிகம் பேசுபவன் அறிவாளி. அதிகம் கேட்பவன் புத்திசாலி.

சண்முகம்
கைபேசி: 9965079088
மின்னஞ்சல்: shanmguam088 @ gmail.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக