புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_m10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
T.N.Balasubramanian

4 Posts - 5%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

M. Priya

1 Post - 1%
Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_m10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_m10தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  Poll_c10 
21 Posts - 5%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 29, 2016 9:26 pm

தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே: திருமாவளவன்

நாகர்கோவில்: தேமுதிகவுடன் கூட்டணி இல்லை மாறாக தொகுதி பங்கீடு தான் வைத்துள்ளோம் என மக்கள் நலக் கூட்டணி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க திமுகவும், பாஜகவும் முயற்சி செய்து தோற்றுவிட்டன. ஆனால் மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்து தேமுதிகவை தங்கள் பக்கம் இழுத்துவிட்டனர். 
இந்நிலையில் தேமுதிக மக்கள் நலக் கூட்டணிக்கு வந்த பிறகு கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்ட முதல் கூட்டம் நாகர்கோவிலில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தேமுதிக சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் கலந்து கொண்டார். மக்கள் நலக் கூட்டணி சார்பில் அதன் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திருமாவளவன் கூறுகையில், நாங்கள் தேமுதிகவுடன் கூட்டணி வைக்கவில்லை, தொகுதி பங்கீடு மட்டுமே வைத்துள்ளோம் என்றார். வைகோ கூறுகையில், சிறிதாவூர் பங்களாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க முடியும் என்றார்.

நன்றி தமிழ் ஒன்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Mar 29, 2016 10:58 pm

ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Mar 29, 2016 11:00 pm

ரிலாக்ஸ்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 30, 2016 4:19 am

எல்லாம் தன் நல கூட்டணியே தவிர வேறொன்றுமில்லை. ஊழல் ஒழியநல்ல நேர்மையான நிர்வாகம் அமைக்க கூடுவதில் வியப்பே இல்லைங்க. கூலிக்காரன் கூட கூலி கூடுதலாக கொடுப்பருக்கே முதலில் வேலைக்கு போவது நியதிங்க நாட்ல. ஜாதி இட ஒதுக்கீடு ஒழியும் வரை எந்த சட்டத்தாலும் எதையும் நேர்படுத்த முடியவே முடியாதுங்க.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 30, 2016 4:22 am

இந்த வருடம் ஒரு கட்சி அடுத்தாண்டு வேரொரு கட்சிஉறுப்பிர் பாருங்களேன். கட்சிக்கும் சங்கங்களுக்கும் கடுமையான கட்டுப்பாடுவிதிக்கனும் ,சீர்படுத்தனும் அப்போதான் உறுபடும் (மக்களாட்சி)நாட்டு நிர்வாகம்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 30, 2016 4:23 am

நல்வற்றை கொடுக்க உதவ ஒன்று கூடுவதில் வியப்பென்ன இருக்குது.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Mar 30, 2016 9:41 am

ம .ந . கூ . இனிமேல் வி . ந . கூ என்று சொன்னாரே வை . கோ . அது என்ன ஆயிற்று ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 30, 2016 9:47 am

ம .ந . கூ . இனிமேல்
வி . ந . கூ என்று சொன்னாரே
வை . கோ . அது என்ன ஆயிற்று ?

திருமா இல்லை என்கிறார் .
த மா கா வேறு இணையும் போலுள்ளதே

கூ கூ என்று மக்கள் சொல்லுவார்களோ ?

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Mar 30, 2016 9:54 am

குயில் கூவிக்கொண்டிருப்பதும் கேட்க இனிமை(!)யாக தான் இருக்கிறது.

தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தேமுதிகவுடன் கூட்டணி எல்லாம் இல்லை, தொகுதி பங்கீடு மட்டுமே:  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 30, 2016 3:54 pm

M.Jagadeesan wrote:ம .ந . கூ . இனிமேல் வி . ந . கூ  என்று சொன்னாரே வை . கோ . அது என்ன ஆயிற்று ?

T.N.Balasubramanian wrote:ம .ந . கூ . இனிமேல்
வி . ந . கூ என்று சொன்னாரே
வை . கோ . அது என்ன ஆயிற்று ?
திருமா இல்லை என்கிறார் .
த மா கா வேறு இணையும் போலுள்ளதே    
கூ கூ என்று மக்கள் சொல்லுவார்களோ ?
ரமணியன்

இரண்டு ஐயாக்களுக்கும் தெரியாததல்ல , இருந்தாலும் எனது கருத்தை பதிவு செய்கிறேன்.

எப்போதுமே அரசியல் சித்து விளையாட்டில் முடிசூடா மன்னனாக இருந்த கருணாநிதி வயசு கோளாறால் புன்னகை இந்த முறை சரியாக விளையாட முடியவில்லை , அதை சரியாக பயன்படுத்தி ஜெயலலிதா இந்த அரசியல் விளையாட்டின் முதல் பகுதியில் வெற்றிகரமாக காய் நகர்த்தி ஜெயித்து விட்டார், இதே நிலை தேர்தல் வரை இவருக்கு தொடருமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அது சரி , அது என்ன விளையாட்டு என்று நினைகிறீர்களா.. இதோ

தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக இரு கட்சிகளில் ஒருவர் (தங்களின் நிரந்தர ஓட்டுவங்கியின் மூலமும் ,தாங்கள் கூட்டணி சேர்த்துக்கொண்டுள்ள சிறு கட்சிகளின் ஓட்டுகளின் மூலமும்) தான் ஆட்சிக்கு வருவார்கள். வழக்கமாக தனது அரசியல் சாணக்கியதனத்தால் கருணாநிதி எந்த சிறு கட்சிக்கு அந்த சமயத்தில் மக்கள் அதரவு இருக்கிறதோ அவர்களை வளைத்து போட்டுவிடுவார்.  

இவரும் , இவர் குடும்பமும் அடிக்கும் கொள்ளையை பார்த்துவிட்டு மக்கள் அடுத்த முறை ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்துவிடுவார்கள்.

ஆனால் இந்த முறை , அரசியல் விளையாட்டுகளம் கொஞ்சம் வித்தியாசமாக பல முனை போட்டி நடைபெறுவதால்.

1. திமுக + காங்கிரெஸ்

2. அதிமுக + சில சிறு அமைப்புகள்

இது தவிர

மக்கள் நல கூட்டணி என்று வைக்கோவும் , தனித்து போட்டி என்று பாமகவும் , யாருமே தன்னை சேர்க்காததால் தனித்து போட்டி என்று பி‌ஜெ‌பியும் சொல்லிவிட்டதால் . குறிப்பிடும் அளவுக்கு செல்வாக்குள்ள ஒரே கட்சியான தேமுதிகவை எப்படியாவது உள்ளே இழுத்துவிட்டால் ஜெயித்துவிடலாம் என்று கருணாநிதி நினைக்க அவரின் அதிகாரத்தையும் மீறிவிட்ட தளபதி & Co இன் பிடிவாதத்தால் கூட்டணி பேரம் இழுத்துக்கொண்டே இருக்க. எப்படியாவது விஜயகாந்து திமுகவிடம் சேருவதை தடுத்து திமுக & தேமுதிக இரு கட்சிகளையும் நடுதெருவில் நிற்க்கவைக்க இது தான் சரியான தருணம் என்று அம்மையார் நகர்த்திய காய் தான்  

தேமுதிக + ம ந கூ  என்பது.

அநேகமாக ஜெயலலிதாவின் கட்டளை வைக்கோ அண்ட் திருமா கூட்டணிக்கு இப்படி தான் இருந்திருக்கும்.

-  முதலில் அவரை எல்லாமும் நீங்க தான் என்று சொல்லி கூட்டணிக்கு இழுத்து வந்துவிடுங்கள்
-  அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக கூட்டணி பற்றி தாறுமாறாக அறிக்கை விடுங்கள்.
-  முன்கோப காரரான விஜயகாந்த் அதன் பிறகு திமுகவிற்கும் செல்ல முடியாமல் , ம ந கூவிலும் தொடர முடியாமல் தொடர்ந்தாலும் ஒழுங்காக தேர்தல் வேலை செய்ய முடியாமல் தானாக அடங்கி விடுவார்.
-  திமுகவும் , செத்த பாம்பான காங்கிரஸ்ஸும் சேர்ந்து கண்டிப்பாக ஜெயிக்க முடியாது
-  பாமகவின் நகைச்சுவை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தது
-  பி‌ஜெ‌பியை பற்றி சொல்லவே வேண்டாம்

பிறகென்ன  , அடுத்த 5 வருடம் தாயிற்சிறந்த கோவிலுமில்லை .... டண்டணக்கா புன்னகை டணக்குணக்கா தான்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக