ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

4 posters

Go down

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Empty நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

Post by ayyasamy ram Tue Mar 29, 2016 12:13 pm

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! JcAud1VrQDyglptATnHk+kohli
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை
வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா.

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும்,
தனியொருவனாக களத்தில் நின்று 51 பந்துகளில்
2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து
இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்
கோலி.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மாவை சமூக
வலைத்தளங்களில் கிண்டல் செய்வதை முன்வைத்து
இன்ஸ்டகிராம் தளத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்
கோலி. அதில் அவர் கூறியிருப்பதாவது:

பல ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா சர்மாவைக் கேலி
செய்துவருகிறார்கள். எல்லா எதிர்மறையான
விஷயங்களையும் அவருடன் தொடர்புபடுத்துகிறார்கள்.

வெட்கக்கேடு!
தங்களைப் படித்தவர்களாகக் குறிப்பிடும் அவர்கள்
எல்லாம் வெட்கப்படவேண்டும். என்னுடைய விளையாட்டில்
அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனில் அவரை ஏன்
கேலி செய்யவேண்டும்? அவர் என்னை ஊக்கப்படுத்தியுள்ளார்.
நேர்மறையான விஷயங்களைத் தந்துள்ளார். மறைந்து
கொண்டு அவரைக் குறை சொல்பவர்கள் வெட்கப்படவேண்டும்.

அவர் மீது கொஞ்சம் மரியாதை செலுத்துங்கள்.
உங்கள் சகோதரியோ, காதலியோ, மனைவியோ பொதுவில்
அசிங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்
பாருங்கள் என்று கூறியுள்ளார்.
-


காதல் முறிவு?

விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் சில
ஆண்டுகளாக காதலர்களாக இருந்த நிலையில் தற்போது
இருவரும் பிரிந்துவிட்டதாகச் சமீபத்தில் செய்திகள்
வெளியாகின.

அனுஷ்காவை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டகிராம் தளங்களில்
பின்தொடர்வதை ரத்து செய்தார் கோலி. ஆனால் அனுஷ்கா
அதுபோல செய்யவில்லை. அவர் இன்னமும் கோலியை
அந்த இரு தளங்களிலும் பின்தொடர்கிறார்.

கோலியிடம் காதல் பிரிவு பற்றிய தகவல்கள் சூசகமாக
வெளிப்பட்டாலும் அனுஷ்கா சர்மா, இந்த விவகாரம் குறித்து
நேரடியாகவோ சூசகமாகவே எதையும் அவர் வெளிப்படுத்த
வில்லை. இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு ஆதரவாகப்
பதிவு எழுதியுள்ளார் கோலி.
-
-----------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Empty Re: நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

Post by ராஜா Tue Mar 29, 2016 3:19 pm

தங்களைப் படித்தவர்களாகக் குறிப்பிடும் அவர்கள்
எல்லாம் வெட்கப்படவேண்டும். என்னுடைய விளையாட்டில்
அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லை. எனில் அவரை ஏன்
கேலி செய்யவேண்டும்? அவர் என்னை ஊக்கப்படுத்தியுள்ளார்.
நேர்மறையான விஷயங்களைத் தந்துள்ளார். மறைந்து
கொண்டு அவரைக் குறை சொல்பவர்கள் வெட்கப்படவேண்டும்.

அவர் மீது கொஞ்சம் மரியாதை செலுத்துங்கள்.
உங்கள் சகோதரியோ, காதலியோ, மனைவியோ பொதுவில்
அசிங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்
பாருங்கள் என்று கூறியுள்ளார்.


சல்யூட் விராட் கோலி நன்றி , இந்த வரிகளுக்காக தங்கள் மீதுள்ள மதிப்பு இன்னும் உயர்கிறது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Empty Re: நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

Post by T.N.Balasubramanian Tue Mar 29, 2016 6:14 pm

அவர் மீது கொஞ்சம் மரியாதை செலுத்துங்கள். 
உங்கள் சகோதரியோ, காதலியோ, மனைவியோ பொதுவில் 
அசிங்கப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை யோசித்துப்
பாருங்கள் என்று கூறியுள்ளார். 
-

அநேகர் இதை யோசிப்பதே இல்லை . நடிகை என்றால், ஒரு கீழ்த்தரமான ஜந்து என்ற நினைப்பு.
கட்டாயத்தின் பேரில் நடிகைகள் ஆகும் பெண்கள் படும் கஷ்டங்கள்,த்யாகங்கள் நினைத்துப் பார்த்தால் அப்பப்பா! 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Empty Re: நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

Post by விமந்தனி Tue Mar 29, 2016 11:02 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மறுபடியும் சிக்ஸர்... சூப்பருங்க


நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு! Empty Re: நடிகை அனுஷ்கா சர்மாவைக் கிண்டலடிப்பதா? விராட் கோலி கொதிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum