ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

Top posting users this week
heezulia
நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_m10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10 
ayyasamy ram
நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_m10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10 
mini
நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_m10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10 
mohamed nizamudeen
நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_m10நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

+2
ஜாஹீதாபானு
ayyasamy ram
6 posters

Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ayyasamy ram Tue Mar 29, 2016 10:10 am


நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Bn8PrwRRyefAokBWGgKs+jayasmile300
-
விருதுநகர் ;
சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்
நேர்காணலின்போது ஜெயலலிதாவை புகழ்ந்துபேசி
அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து
வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண்
தொண்டர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர்
சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை
தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு
அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது.

இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர்,
ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் உள்பட சட்டசபை
தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில்
கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர்.

நேர்காணலில் முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து
கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே
பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் ஸ்ரீவில்லிப்புத்துார்
சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர்
முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்
செயலாளர் வசந்திமான்ராஜ், சீனிவாசன் ஆகியோர் நேர்
காணலுக்கு சென்றனர்.

மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி
சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி
பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து
பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார்.

முதல்வர் ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ்
எடுத்திருந்தார் அவருக்கு.

கணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ்
கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா நேர்காணல் நடந்த
அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் காலில்
நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு
குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி
சில நிமிடங்கள் நின்றாராம். ஜெயலலிதா 'சீட்டுல உட்காருங்க'
என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...

திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க
வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட
மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.

மனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை
கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர்,
'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று
சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம்.
தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும்
அப்படியா என்பதுபோல் பார்த்த ஜெயலலிதா மீண்டும் வாய் விட்டு
சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி
வைத்தாராம்.
-
--------------------
- எம்.கார்த்தி
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83723
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ஜாஹீதாபானு Tue Mar 29, 2016 5:15 pm

அது சரி. என்ன கொடுமை சார் இது படிச்சு என்ன பிரயோசனம் என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by M.Jagadeesan Tue Mar 29, 2016 5:47 pm

தான் படித்த படிப்புக்கு இழுக்கு தேடிக்கொண்டார் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by T.N.Balasubramanian Tue Mar 29, 2016 5:50 pm

புகழுதலுக்கு  பலியாகாதவர்   புவியில் உண்டோ !
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by ராஜா Tue Mar 29, 2016 7:15 pm

T.N.Balasubramanian wrote:புகழுதலுக்கு  பலியாகாதவர்   புவியில் உண்டோ !
ரமணியன்
M.Jagadeesan wrote:தான் படித்த படிப்புக்கு இழுக்கு தேடிக்கொண்டார் !
நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by விமந்தனி Tue Mar 29, 2016 10:50 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்! Empty Re: நேர்காணலில் ஜெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum