ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

Top posting users this week
ayyasamy ram
கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_m10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10 
heezulia
கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_m10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10 
mohamed nizamudeen
கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_m10கடி ! ....கடி ! ....கடி ! ..... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ! ....கடி ! ....கடி ! .....

Go down

கடி ! ....கடி ! ....கடி ! ..... Empty கடி ! ....கடி ! ....கடி ! .....

Post by krishnaamma Tue 29 Mar 2016 - 2:58

* ""ரெண்டாயிரம் ரூபாய்க்கு சாமான் வாங்கினா டோர் டெலிவரின்னு போட்டிருக்கீங்களே...? நல்ல தேக்குமரக் கதவா குடுப்பீங்களா

சார்?''

எஸ்.அருள்மொழி சசிகுமார், 48/7, கோல்டன் தெரு, கம்பைநல்லூர்-637207.



""மாசிலாமணி, ஒரு பத்து ரூபா குடுடா''

""கையிலே காசே இல்லேடா''

""அப்ப நீ காசிலாமணின்னு சொல்லு''

ஆதினமிளகி, வீரசிகாமணி.



""கோவில் மணி எப்பிடி அடிக்கும்?''

""டாண்...! டாண்!''

""நான் சொல்லலே...,அவன் எது கேட்டாலும் டாண்...டாண்...னு பதில் சொல்லுவான்னு...''

த.ஞா.சித்தார்த்தன்,

திருவிடைமருதூர்.



""சொல்லு...! ஏ ஃபார் ஆப்பிள்''

""ஏ ஃபார் ஆப்ஸ்''

""???!!!!''

ஏ.நாகராஜன், பம்மல்.



""எப்பிடிடா இது? ஒரு பக்கம் விளையாட்டு!...,ஒரு பக்கம் படிப்பு...ன்னு இருக்கியே ஆச்சரியமா இருக்கு!''

""ஒரு பக்கமெல்லாம் படிச்சா போறாது...பக்கம் பக்கமா படிக்கணும்''

வி,ரேவதி, தஞ்சாவூர்.



* ""பாட்டி பாடின உடனே நான் தூங்கிடுவேன்''

""அப்பிடியா? ரொம்ப நல்லா பாடுவாங்களா?''

""ம்ஹூம்...,அப்பத்தான் நான் தூங்கிட்டதா நினைச்சு நிறுத்துவாங்க...''

தீ.அசோகன்.

தினமணி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum