Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
+5
krishnaamma
T.N.Balasubramanian
Hari Prasath
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
First topic message reminder :
இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தூற்றுபவர்கள்
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------

Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
பாலகுமாரன் இவரை வளரும் குமாரன் என்கிறார் - நல்லபடியாக வளர்ந்தால்/வளர்த்தால் நலம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1199637ராஜா wrote:இந்த ஒரு வரியை தவிர , உங்களின் மற்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை தமிழ்நேசன்.தமிழ்நேசன்1981 wrote:விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது அவர் எடுக்கும் முடிவுகளில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் இப்ப நிலைமையே வேற (நான் சொல்வது அவரின் தனிப்பட்ட உடல்நல குறைகளை அல்ல)
மனைவியும் , மைத்துனனும் பண்ணும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் இவரின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த மூத்த உறுப்பினர்களுக்கே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இப்ப இவரும் இவரின் கட்சியும் இவர் கட்டுபாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பண்ணுவது திமுக / அதிமுக திருடர்களை விட இவர் தேவலாம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்
ஆம்.. அண்ணா.. கட்சியை பொருத்தவரை தே.மு.தி.க மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீங்கள் சொல்வது போல் மற்றவரின் தலையீடுகள்தான் அனைத்து கட்சிகளிலும் இருக்கின்றன. விஜயகாந்த் மீது அவர் உடல் நலக்குறைவை வைத்து கேலி செய்வதைதான் நாகரிக குறைவாக கருதுகிறேன்.. பார்க்கலாம் இந்த தேர்தலில் அ.தி.மு.க , தி.முக, அல்லாத ஆனால் இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அங்கம் வகித்த கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இதில் யாரை மாற்றாக மக்கள் தேர்வு செய்ய போகிறார்கள் என்பது தேர்தலுக்கு பிறகு தெரியவரும்..
தமிழ்நேசன்1981- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எழுத்தாளர் திரு பாலகுமாரன் மறைந்தார்.
» ப்ளடி ஃபூல் : விஜயகாந்தை விளாசி எடுத்த வடிவேலு
» சாலை மறியல் செய்தவர்கள் விஜயகாந்தை சூழ்ந்ததால் பரபரப்பு
» விஜயகாந்தை தோற்கடிக்க வரிந்துகட்டும் தி.மு.க., நிர்வாகிகள்
» எதிர்காலத்தில் இப்படி நடக்குமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|