புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிதைகள் - ஸர்மிளா ஸெய்யித்
Page 1 of 1 •
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி…
-
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி
அழுதிருக்கமாட்டான்
கண்ணீர் சிந்திப் பரிச்சயமற்ற அவனது கண்களே
வியப்புறும் நிகழ்வு அது
ஆம், அவன் அழுதான்
அழுகிறவனைப் பொருட்படுத்தாதவர்
குறித்துப் பொருட்படுத்தாது
அவன் அழுதான்.
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
அவன் அழுகிறவனோ விழுகிறவனோ இல்லை
அவன் அழுதான்.
விலா எலும்புகள் தெறிக்கும்படியாக விம்மினான்
இவன் நெஞ்சு இன்னும் வெடிக்கலையா என
வியப்புறும்படி ஓலமிட்டான்
ஊரையே மூழ்கடிக்கும் அலைகளைக்கொண்டு வருபவனாகக்
கண்ணீரைச் சொரிந்தான்.
முகத்தை ஓங்கி அறைந்ததில் ஒதிய மரத்தின் அடி தகர்ந்தது
அணில்கள் சத்தமின்றிக் கிளைதாவி எங்கோ ஓடி ஒளிந்தன
ஆம், அழுதான்
அவன் அழுகைக்குப் பொருளிருக்கும்
பெறுமதியான ஒன்றுக்காகவன்றி அழுதிருக்கமாட்டான்.
–
——————————-
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு

அவள் செல்லட்டும் விடுங்கள்
–
அவள் செல்லட்டும்
விடுங்கள்
நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும்
காற்றோடு கரைந்துபோகட்டும்
இரவின் தடித்த இருளில் கலந்தோ
நிலவின் புலப்படாத புன்னகையாகவோ,
அவள் செல்லட்டும்,
விடுங்கள்.
ஆலைச்சக்கரங்களில் அகப்பட்ட கரும்பாக
பிழியப்படுகின்ற ஆன்மா
அழிந்துபோகும் முன்
அவள் செல்லட்டும்
அவளது வாதை,
இந்தப் பூமியைச் சுருட்டி வீசக்கூடியது
அவளது தோல்வி,
அண்டத்தின்அட்சரங்களைக் கலைத்துப்போடும்
அவளது பணி முடிந்தது
அவளது கனவுகள்
பொய்யாகவோ மெய்யாகவோ ஈடேறின
எஞ்சிய அவள் உலகு கையறுந்துபோயிற்று
அவளுக்குப் பணிஇல்லை இனிஇங்கு
அவள் செல்லட்டும்
விடுங்கள்!
–
——————————–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
–
அவள் செல்லட்டும்
விடுங்கள்
நீருக்குள் வசிப்பவளாகச் செல்லட்டும்
காற்றோடு கரைந்துபோகட்டும்
இரவின் தடித்த இருளில் கலந்தோ
நிலவின் புலப்படாத புன்னகையாகவோ,
அவள் செல்லட்டும்,
விடுங்கள்.
ஆலைச்சக்கரங்களில் அகப்பட்ட கரும்பாக
பிழியப்படுகின்ற ஆன்மா
அழிந்துபோகும் முன்
அவள் செல்லட்டும்
அவளது வாதை,
இந்தப் பூமியைச் சுருட்டி வீசக்கூடியது
அவளது தோல்வி,
அண்டத்தின்அட்சரங்களைக் கலைத்துப்போடும்
அவளது பணி முடிந்தது
அவளது கனவுகள்
பொய்யாகவோ மெய்யாகவோ ஈடேறின
எஞ்சிய அவள் உலகு கையறுந்துபோயிற்று
அவளுக்குப் பணிஇல்லை இனிஇங்கு
அவள் செல்லட்டும்
விடுங்கள்!
–
——————————–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
-
எட்ட முடியாத நட்சத்திரமாகி
உயர்ந்திருக்கிறது
நேசத்தின் பற்றுக்கோடு
திரும்பப் பெறா வாசனை
ஊற்றெடுத்துப் பெருக
அருந்தப் பெறா சுவை
ஆன்மாவின் பச்சை நரம்புகளில்
கூர் ஊசியென நுழைய
விலாசமற்ற தெருக்களில்
முக்கலும் முனகலுமாக
ஒலியெழுப்பி ஓடுகிறது
உறவின் பிரசவ வலி.
–
இதொன்றும் சுகப்பிரசவமாக இராது
இத்துயரத்தை இரு கரம் ஏந்தித்
தாங்குவார் யாருமில்லை
இதன்போது
தாயென்றும் தந்தையென்றும்
நிலைமாற்றம் நிகழவும் வழியில்லை.
–
பற்றுக்கோடு –
வலியுண்டு, நிவாரணமில்லை
நொடியுண்டு முடிவில்லை
இன்பமுண்டு அளவில்லை
திக்கற்றுத் திசையற்று
அளவற்று நிகரற்று
ஊறிப் பெருகும் பேர் ஆணம்!
–
————————–
–
ஸர்மிளா ஸெய்யித்
நன்றி-காலச்சுவடு
- Sponsored content
Similar topics
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
» ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள்
» வைரமுத்து கவிதைகள் – காலம் கடந்த காதல் கவிதைகள்
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» பிடித்த கவிதை...
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1