ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

Top posting users this week
ayyasamy ram
லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம் Poll_c10லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம் Poll_m10லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம் Poll_c10 
heezulia

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம்

Go down

லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம் Empty லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம்

Post by ayyasamy ram Mon Mar 28, 2016 9:42 am

லாகூர் பயங்கரவாத தாக்குதலில் 69 பேர் பலி: பெண்கள், குழந்தைகளை குறிவைத்த கொடூரம் KWGSJaeYSi6sK1zx8SHb+lahore_attack_2791864f
-
பாகிஸ்தானின்
பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லாகூர்
நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட தீவிரவாத
தாக்குதலில் 69 பேர் பலியாகினர்.
300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தற்கொலைப்
படை பயங்கரவாதியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
-
இக்பால் நகரில் குல்ஷான் இ இக்பால் பூங்காவில் நேற்று
மாலை கிறிஸ்தவர்கள் உட்பட ஏராளமானோர்
திரண்டிருந்தனர். சரியாக மாலை 6.40 மணிக்கு குண்டு
வெடித்தது. மனித வெடிகுண்டாக செயல்பட்ட நபர் தனது
உடலில் 10 முதல் 15 கிலோ எடை அளவிளான வெடிப்
பொருட்களை கட்டியிருந்திருக்க வேண்டும்.

அதன் காரணமாகவே உயிர்ச்சேதம் அதிகமாக இருந்ததாக
லாகூர் போலீஸ் டிஐஜி ஹைதர் அஷ்ரப் கூறியுள்ளார்.

காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை மோசமாக
இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என
அஞ்சுவதாக பஞ்சாப் மாகாண அமைச்சர் பிலால் யாசின்
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

குழந்தைகளை குறி வைத்த கொடூரம்:

பூங்காவில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதால்
பலியானவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும்
குழந்தைகளாவர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்
போது, "தற்கொலைப்படை பயங்கரவாதிக்கு 20 வயதே
இருக்கும். குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல்கள் நிறைந்த
பகுதியிலேயே அவர் தன்னை வெடிக்கச் செய்துள்ளார்.

இத்தாக்குதலில் தீவிரவாதிகளின் குறி குழந்தைகளாகவே
இருந்துள்ளனர்" என்றார்.

மோடி - நவாஸ் பேச்சு:

லாகூர் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர்
நவாஸ் ஷெரீபை பிரதமர் மோடி நேற்றிரவு தொலை
பேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தாக்குதலுக்கு
கடும் கண்டனம் தெரிவித்ததோடு, தீவிரவாதத்தை ஒடுக்க
வேண்டிய அவசியம் குறித்தும் மோடி பேசியுள்ளார். இத்
தகவலை வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர்
விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82770
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum