புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_vote_lcapஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_voting_barஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram

54 Posts - 40%
T.N.Balasubramanian

6 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 2%
prajai

2 Posts - 1%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_vote_lcapஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_voting_barஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா I_vote_rcap 
420 Posts - 48%

296 Posts - 34%

72 Posts - 8%

35 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:08 am

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா Q0pfYVyrSUGmoVnlWanp+Kohli
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை
வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது இந்தியா.
-
முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும்,
தனியொருவனாக களத்தில் நின்று 51 பந்துகளில்
2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்து
இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்
கோலி.
இந்த ஆட்டத்தில் தோற்ற ஆஸ்திரேலியா,
போட்டியிலிருந்து வெளியேறியது.
-
மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த
ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த
ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான்
கவாஜா-ஆரோன் ஃபிஞ்ச் ஜோடி ஆரம்பத்திலேயே
அதிரடியில் இறங்கியது.
-
நெஹ்ரா வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து
ரன் கணக்கைத் தொடங்கிய உஸ்மான் கவாஜா,
பூம்ரா வீசிய அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி
உள்பட 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
-
இதன்பிறகு அஸ்வின் ஓவரில் ஆரோன் ஃபிஞ்ச்
தொடர்ச்சியாக இரு சிக்ஸர்களை விளாச,
4 ஓவர்களில் 53 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா.
5-ஆவது ஓவரை வீசிய ஆசிஷ் நெஹ்ரா,
உஸ்மான் கவாஜாவை வீழ்த்தினார். அவர்
16 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 26 ரன்கள்
எடுத்தார்.
-
பின்னர் வந்த டேவிட் வார்னர் 9 ரன்களில் வெளியேற,
கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 2 ரன்கள் எடுத்த நிலையில்,
யுவராஜ் சிங் பந்துவீச்சில் சர்ச்சைக்குரிய முறையில்
ஆட்டமிழந்தார்.
-
இதன்பிறகு மேக்ஸ்வெல் களமிறங்க, மறுமுனையில்
நங்கூரமாய் நின்ற ஃபிஞ்ச், பாண்டியா பந்துவீச்சில்
வீழ்ந்தார். அவர் 34 பந்துகளில் 2 சிக்ஸர்,
3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்தார்.
-
இதையடுத்து ஷேன் வாட்சன் களமிறங்க, மறுமுனையில்
வேகமாக ரன் சேர்க்க முயன்ற மேக்ஸ்வெல் 28 பந்துகளில்
31 ரன்கள் எடுத்து பூம்ரா பந்துவீச்சில் போல்டு ஆனார்.
பின்னர் வந்த ஜேம்ஸ் ஃபாக்னர் 10 ரன்கள் சேர்த்த
நிலையில், பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில்
ஆட்டமிழந்தார்.
-
இதையடுத்து பீட்டர் நெவில் களம்புகுந்தார். அந்த ஓவரின்
3-ஆவது பந்தில் வாட்சன் பவுண்டரியை விரட்ட, 5 மற்றும்
6-ஆவது பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை
விளாசினார் பீட்டர் நெவில். இதனால் ஆஸ்திரேலியா
20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது.
-
வாட்சன் 16 பந்துகளில் 18, பீட்டர் நெவில் 2 பந்துகளில்
10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியா 56 ரன்கள் குவித்தது.
எனினும் மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியாவை கட்டுப்
படுத்தியது இந்தியா. 5 முதல் 15-ஆவது ஓவர் வரையிலான
11 ஓவர்களில் அந்த அணி 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.
-
இந்தியத் தரப்பில் ஹார்திக் பாண்டியா இரு விக்கெட்டுகளை
எடுத்தார்.
-
விராட் கோலி 82*:
-
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஷிகர் தவன் 13,
ரோஹித் சர்மா 12, சுரேஷ் ரெய்னா 10 ரன்களில்
அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 7.4 ஓவர்களில்
49 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது
இந்தியா.
-
ஆனால் 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி-
யுவராஜ் சிங் ஜோடி சிறப்பாக ஆட,மோசமான நிலையில்
இருந்து மீண்டது இந்திய அணி. மேக்ஸ்வெல் வீசிய
12-ஆவது ஓவரில் கோலி ஒரு சிக்ஸரை விளாச,
ஆடம் ஸம்பா வீசிய அடுத்த ஓவரில் யுவராஜ் சிங் ஒரு
சிக்ஸரை விரட்டினார்.
-
இந்தியா 94 ரன்கள் எடுத்திருந்தபோது ஷேன் வாட்சனின்
அற்புதமான கேட்ச்சில் ஆட்டமிழந்தார் யுவராஜ் சிங்.
அவர் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். இதையடுத்து
கேப்டன் தோனி களம்புகுந்தார்.
-
5 ஓவர்களில் 59:
-
கடைசி 5 ஓவர்களில் இந்தியா வெற்றி பெற 59 ரன்கள்
எடுக்க வேண்டியிருந்தது. அடுத்த இரு ஓவர்களில் இந்தியா
20 ரன்கள் சேர்க்க, கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் எடுக்க
வேண்டிய நிலை ஏற்பட்டது.
-
ஃபாக்னர் வீசிய 18-ஆவது ஓவரில் கோலி இரு
பவுண்டரிகளையும், ஒரு சிக்ஸரையும் விளாச, அந்த
ஓவரில் மட்டும் 19 ரன்கள் கிடைத்தன.
-
தொடர்ந்து கோல்ட்டர் நீல் வீசிய 19-ஆவது ஓவரில்
ஹாட்ரிக் பவுண்டரி உள்பட 4 பவுண்டரிகளை பறக்கவிட்டார்
கோலி.
-
கடைசி ஓவரில் 4 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்
தோனி பவுண்டரி அடிக்க, இந்தியா 19.1 ஓவர்களில்
4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
-
கோலி 51 பந்துகளில் 82, தோனி 10 பந்துகளில் 18 ரன்களுடன்
ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் வாட்சன் 2 விக்கெட் எடுத்தார்.
கோலி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
-
--------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:10 am

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா L7UgfkCQX6rmMKGlGCba+india

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 8:11 am

தென் ஆப்பிரிக்கா-இலங்கை மோதல்
--
சூப்பர் 10 சுற்றின் கடைசி ஆட்டமான
தென் ஆப்பிரிக்கா-இலங்கை இடையிலான ஆட்டம்
தில்லியில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இரு அணிகளும் ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை
இழந்துவிட்டதால் இந்த ஆட்டம் சம்பிரதாயத்துக்காகவே
ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு
தொடங்குகிறது.
-

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 28, 2016 10:16 am

பங்களா தேஷ் கூட முட்டி மோதி ஜெயச்ச நாம ஆஸ்திரேலியா உடன் சிரமமின்றி ஜெய்ச்சது சந்தோசமே

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 11:27 am

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா 6wAp4XPSSfScJk0k9ody+218dce49-c9e2-4f36-9aab-5fcba7460f5a

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 11:29 am

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா RYgf4yMBR9WWT5nTV5mg+20160327225504

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 28, 2016 11:49 am

mbalasaravanan wrote:பங்களா தேஷ் கூட முட்டி மோதி ஜெயச்ச நாம ஆஸ்திரேலியா உடன் சிரமமின்றி ஜெய்ச்சது சந்தோசமே
ஆஸ்திரேலியா உடன் சிரமமின்றி ஜெயிச்சோம்னு நீங்க சொல்லுறதில் இருந்தே உங்களின் cricket பற்றிய பார்வை நன்கு தெரிகிறது புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 28, 2016 12:00 pm

ஆஸியை வீழ்த்திய "தனி ஒருவன்':அரையிறுதியில் நுழைந்தது இந்தியா WSQi8P2cTBKvAfy1igrm+27af6fd6-044e-4871-8c57-9b4b5d8a8f40

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Mar 28, 2016 1:33 pm

முயன்றால் முடியாதது எதுவுமில்லை

ஸ்ரீனிவாசன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக