ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்கு சந்தை நிலவரம்.

3 posters

Go down

பங்கு சந்தை நிலவரம். Empty பங்கு சந்தை நிலவரம்.

Post by பாலாஜி Thu Nov 19, 2009 11:12 am

பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள், கடைசி வரை அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி 5079.30 வரை அதிகரித்தது. இதற்கு நேர் மாறாக 5041.65 வரை குறைந்தது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 51.87 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 16,998.78 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 07.55 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 5054.70 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் மிட் கேப் 18.57, பி.எஸ்.இ-500 02.32, சுமால் கேப் 59.76 புள்ளிகள் அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள், நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி, வங்கி, மின் உற்பத்தி, பெட்ரோலிய நிறுவனங்கள் பிரிவு தவிர மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1598 பங்குகளின் விலை அதிகரித்தது. 1166 பங்குகளின் விலை குறைந்தது. 82 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை நிலவரம். Empty Re: பங்கு சந்தை நிலவரம்.

Post by ராஜா Thu Nov 19, 2009 11:20 am

எனக்கு இத பத்தி ஒன்னும் தெரியாது பாலாஜி , பங்கு சந்தை நிலவரம். 502589
எனக்கு தெரிந்ததெல்லாம் சித்தர்காடில் நடக்கும் கருவாட்டு சந்தை தான் பங்கு சந்தை நிலவரம். 440806

பங்கு சந்தை பற்றி தமிழில் ஏதாவது கட்டுரை இருந்தால் போடுங்களேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பங்கு சந்தை நிலவரம். Empty Re: பங்கு சந்தை நிலவரம்.

Post by பாலாஜி Thu Nov 19, 2009 11:50 am

Kraja29 wrote:எனக்கு இத பத்தி ஒன்னும் தெரியாது பாலாஜி , பங்கு சந்தை நிலவரம். 502589
எனக்கு தெரிந்ததெல்லாம் சித்தர்காடில் நடக்கும் கருவாட்டு சந்தை தான் பங்கு சந்தை நிலவரம். 440806

பங்கு சந்தை பற்றி தமிழில் ஏதாவது கட்டுரை இருந்தால் போடுங்களேன்

நேரமின்னையால் கட்டுரை எழுத இயலவில்லை, ஆனால் பங்கு சந்தை பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் , எனக்கு தெரிந்த அளவுக்கு.

கேள்வி -பதில் பகுதியில் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன்.
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பங்கு சந்தை நிலவரம். Empty Re: பங்கு சந்தை நிலவரம்.

Post by Tamilmagan Thu Nov 19, 2009 2:34 pm

சென்னை பங்குச்சந்தை இப்பொழுதும் இயங்குகிறதா??
கோவை பங்குச்சந்தைல் என்ன வர்த்தகம் நடைபெருகிறது ??
பதிலளிக்க முடியுமா ??

நன்றி!!
Tamilmagan
Tamilmagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 08/10/2009

Back to top Go down

பங்கு சந்தை நிலவரம். Empty Re: பங்கு சந்தை நிலவரம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum