புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_m10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10 
21 Posts - 66%
heezulia

11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_m10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10 
63 Posts - 64%

32 Posts - 32%
T.N.Balasubramanian
ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_m10ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 08, 2016 12:49 am

ஆத்தாடி - ஒரே நேரத்தில் 11 குழந்தைகளுக்கு தாயான பெண் (வீடியோ)
Last Modified: ஞாயிறு, 5 ஜூன் 2016 (14:59 IST)

பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 11 குழத்தைகள்ளு பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உலகிலே பதினொரு குழந்தைகளை பெற்றெடுத்த பெண் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Jun 09, 2016 12:19 pm

பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.

இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

என்னமா ஏமாற்றுகிறார்கள் கிரிஷ்னம்மா அவர்களே!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jun 09, 2016 12:43 pm

எல்லாம் கலியுக அதிசயமோ.........தெரியல>>>>>>>>>>>>>>

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 1:59 am

மூர்த்தி wrote:பொய்யான காணொளி. உண்மை என்ன தெரியுமா?
மேலே உள்ள காணொளியை -video reverse search-முறையில் தேடிய போது கிடைத்த தகவல் இது.
11.11.11 அன்று குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய 11 தாய்மார்களின் குழந்தைகள் இந்தக் காணொளியில் காணப்படுகிறது.13 குழந்தைகளில் ஒன்று இரட்டைக் குழந்தைகள்.சுராற்-Surat-குஜராத் இந்தியா- இல் உள்ள 21st Century Hospital இல் பிறந்தவை இந்தக் குழந்தைகள். மருத்துவர்கள்-Dr Purnima Nadkarni and Dr Pooja Nadkarni and team.

இந்த தகவலை Dr.நட்கார்னியே தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

என்னமா ஏமாற்றுகிறார்கள் கிருஷ்ணாம்மா!
1971 இல் அவுஸ்திரேலியாவிலும்,1999 இல் மலேசியாவிலும் 9 குழந்தைகள் பிறந்தன. இவையே ஆகக் கூடிய குழந்தைகள் பிறப்பாகும்.ஆனால் இந்தக் குழந்தைகள் அனைத்துமே ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட்டன.எவையும் உயிருடன் இருக்கவில்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1210325

ஒ..அப்படியா?...........நானும் ராஜன் அண்ணா போல கலி யுகம் என்று நினைத்துவிட்டேன்......விவரங்களுக்கு மிக்க நன்றி மூர்த்தி புன்னகை ..வீடியோ வைப் பார்த்து பயந்தே போனேன்......எப்படித்தான் அந்த பெண் 10 மாதங்கள் சுமந்தாளோ என்று ! ........என்னை நீங்கள் கிருஷ்ணாம்மா என்றே கூப்பிடலாம் மூர்த்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Jun 10, 2016 1:53 pm

நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு.

Mrs -Mistress; Ms ; Miss என்ற சொற்களுக்கு உண்மையான பொருள் வேறு உண்டு. அமெரிக்க ஆங்கிலம்,பிரிட்டன் ஆங்கிலத்தில் வேறுபட்ட பொருள். நாம் தற்போது ஒரே பொருளில் தான் இவற்றைப் பயன்படுத்துகிறோம்.அவற்றின் உண்மையான அர்த்தம் வேறாகும்.

ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் தற்போதும் Miss,Mrs இவற்றில் சில சிக்கல் உண்டு.
15-16 வயதில் உள்ள திருமணமாகாத பெண்ணை Miss (ஐரோப்பிய மொழியில்) என அழைத்தால் அவளுக்குக் கோபம் வந்து விடுகிறது. Mrs (ஐரோப்பிய மொழியில்) என அழைக்க வேண்டும் என்பாள்.அந்த நாடுகளில் Miss,Mrs மட்டுமே பாவிக்கிறார்கள்.அதாவது உண்மையான Miss,Ms,Mrs என்ற ஆங்கில சொற்களின் அர்த்தத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆங்கிலம்,ஐரோப்பிய மொழிகள், இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் சேர்மானியக் குடும்பத்தை சேர்ந்தவை என்பதால் சில மொழிகள் தற்போதும் வேர் சொற்களைப் பயன்படுத்துகின்றன. தமிழில் பாவிக்காத சில வேர் சொற்கள் இன்றும் மலையாளத்தில் பாவிக்கப்படுவதைப் போல் எனலாம்.

நம் நாட்டில் சில நல்ல தமிழ் வார்த்தைகளை கெட்ட வார்த்தைகள் ஆக்கி விட்டது போல் சொற்களின் அர்த்தங்களும் மாறி விடுகின்றன.

முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.
இவ்வளவு விளக்கம் ஏன் என்று நினைத்தால் மன்னித்து நீக்கி விடவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jun 10, 2016 4:14 pm

ஹா...ஹா...ஹா... மிக நல்ல விளக்கம் முர்த்தி, நீங்கள் சொல்வது முற்றிலும்  சரியே........எனக்கும் பெரியவர்களையும், வயதில் சிறியவர் களானாலும்  பெண்களையும் , ஒருமை இல் அழைத்தால்   பிடிக்காது தான் .

"நன்றி.அப்படியே செய்கிறேன். ஆனாலும் தெரிந்துகொள்ள ஒரு தகவல்.
முகம் தெரியாத ஒருவரை ஒருமையில் அழைப்பது அழகல்ல என்பது என் கருத்தாகும்.வெளிநாடுகளில் முகம் தெரியாதவர்கள் மட்டுமல்ல வயது பார்க்காது அறிமுகமில்லாதவர்களையும் மரியாதையுடன் அழைக்க வேண்டும் என்பது மரபு."

ஆனால், நான் சொன்னது 'கிருஷ்ணாம்மா அவர்களே' என நீங்கள் குறிப்பிட்டபோது அதில் இருக்கும் 'அவர்களே' வை எடுத்து  விட்டு , "கிருஷ்ணாம்மா, வாங்கோ, போங்கோ" என்று மரியாதியாக அழைக்கலாமே!.............இப்போ நான் கூட உங்களை 'பேர்சொல்லி, மூர்த்தி ' என்று தான் அழைக்கிறேன்...ஆனால் நீங்க, வாங்கோ போங்கோ என்று சொல்கிறேன் இல்லையா, அது போல நீங்களும் செய்யலாம் என்று தான் சொன்னேன் புன்னகை
.
.
மேலும் 'கிருஷ்ணாம்மா ' என்பது என் பேர் இல்லை, என் பெயர் சுமதிசுந்தர், என் பையன் பேர் கிருஷ்ணா + அவனின் அம்மா...ஸோ, என் புனைப்பெயர் கிருஷ்ணாம்மா ஜாலி ஜாலி ஜாலி...ஓகே வா? ...........இனி நீங்கள் தயங்காமல் என்னை 'கிருஷ்ணாம்மா' என்று கூப்பிடலாமே? புன்னகை

முகம் தெரியாத ஒருவரையும்,தெரியாத ஒருவருடன் நேரில் பேசும் போதும் வயதைக் கருத்தில் கொள்ளாது மரியாதையுடன் அழைப்பதற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நீ- என்ற வார்த்தையை அவர்கள் அழைக்க அனுமதி தந்தால் தவிர பாவிக்கக் கூடாது என்பது என் கருத்தாகும்.

எனக்கும் இதே கருத்து  தான் மூர்த்தி ! சியர்ஸ் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக