புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_m10உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:44 am

உங்கள் ராசிபடி உங்கள் மனைவியின் குணாதிசயங்கள் !

1) மேசம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

அழகானவர், சரிசமமான அந்தஸ்து, கல்வி உள்ளவர், தன்னைப்போல் குணமுள்ளவர், கூட்டு சிந்தனையாளர், சுயதொழில் செய்பவர், வியாபாரிகள், கௌரவம் மிக்கவர், நகைச்சுவை பேச்சு ஆற்றல் மிக்கவர், கட்டழகு உள்ளவர். வரவுக்குமேல் செலவு செய்பவர், மனைவவிக்கு முக்கியத்துவம் தருபவர், வரவு செலவு மனைவி கையில் இருக்கும்.

2) ரிசபம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

செயற்கையான அழகு உள்ளவர்கள், செயற்கையான பேச்சு உள்ளவர்கள், கொடூர குணம் உள்ளவர்கள், கஸ்டமான சாதனை செய்பவர்கள், சர்க்கஸ் காரர்கள், கார் & பைக் ரைடர்கள், பண பலம் உள்ளவர்கள், கொடூர தோற்றம் உள்ளவர்கள் மற்றும் தனது ரகசிய விஷயங்களுக்கு உதவுபவர். மனைவி வழி சொத்து வரும். மனைவியின் கை ஓங்கி இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:45 am

3) மிதுனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

நம்பிக்கையாளர்கள், இறை நம்பிக்கையாளர்கள், விவேகம் மிக்கவர்கள், விசுவாசம் மிக்கவர்கள், ஆராய்ச்சியாளர்கள், சொத்து மிக்கவர்கள், , நூலாசிரியர்கள், தலைவர்கள், பேச்சாளர்கள், பக்தி தோற்றம் உள்ளவர்கள், பருத்த உடல் உள்ளவர்கள் மற்றும் தனக்கு நல்ல விஷயங்களை சொல்லித்தரும் குருவாக இருப்பார். மனைவி சொல்லே மந்திரம் என இருப்பர்.

4) கடகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

கௌரவமான வேலையில் உள்ளவர்கள், கௌரவமான பதவி உள்ளவர்கள், , அந்தஸ்து மிக்கவர்கள், விருது பெற்றவர்கள், திறமை மிக்கவர்கள், உயர்ந்த பொறுப்பு உள்ளவர்கள், தன்னுடன் வேலைபார்பவர்கள். நல்ல தொழில் ஆலோசனை வழங்கும் மனைவி. மனைவியை தொழில் பார்ட்னராக இருந்து கணவனுக்கு உயர்வை தருவார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:45 am

5) சிம்மம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

அறிவும், ஆதாயமும் கூடிய மனைவி, நட்புடன் பேசுபவர்கள், நம்பிக்கையாளர்கள், வெற்றியாளர்கள், சதனையளர்கள், அழகனவர்கள், அதிர்ஸ்டசாலிகள், மற்றவரை மகிழ்விப்பவர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர். சேமிப்பாளர், மனைவி தனக்கு எப்போதும் ஆதாயமாக இருப்பார். வீண் செலவு செய்யமாட்டார்.

6) கன்னி (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

கல்வி மற்றும் அறிவுள்ளவர், ரகசியம் காப்பவர்கள், மறைமுக சிந்தனையாளர்கள், வெளி நாட்டவர்கள், கண்ணுக்கு தெரியதவர்கள், முதலீட்டாளர்கள், துப்பறிபவர்கள், மெலிந்த அழகான உடல் அமைப்பு உள்ளவர்கள் மற்றும் அதிகம் செலவாளி. ஈகோ குணம் உடையவர், ஆடம்பரம், பியூட்டி பார்லருக்கு அதிகம் செலவு செய்பவர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:46 am

7) துலாம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

திடமான உடல் அமைப்பும், வேகமும் மிக்கவர், சுய சிந்தனையாளர்கள், செயல் திறன் மிக்கவர்கள், சக்தி மிக்கவர்கள், நல்ல நிறம், உயரம், உடல்வாகு, கௌரவம் மிக்கவர்கள், வீரம் மிக்கவர்கள், தான் சொல்வதை யோசிக்காமல் வேகமாக செய்பவர்கள். கணவனை அடக்கி ஆளும் திறன் பெற்றவர்கள். வீண் விரையம் செய்ய மாட்டார்கள்

8) விருச்சகம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

முக அழகு, கண் அழகு, மூக்கு அழகு உள்ளவர்கள், பேச்சு ஆற்றல் மிக்கவர்கள், ஞாபக சக்தி உள்ளவர்கள், செல்வாக்கு உள்ளவர்கள், அழகான ஆடை அணிபவர்கள் மற்றும் தனக்கு தேவையான போது நிதியுதவி வழங்கும் மனைவியாக இருப்பார்கள். நல்ல நிதியமைச்சர். சிக்கனவாதி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:46 am

9) தனுசு (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

அழகான காதும், நீண்ட அழகான க்ழுத்தும் கொண்டவர்கள், இயற்கையான அறிவு உள்ளவர்கள், மனோபலம் உள்ளவர்கள், எழுத்தற்றல் மிக்கவர்கள், தகவல் தொடர்பாளர்கள், ஞாபக சக்தி மிக்கவர்கள்,, ஸ்டைலான பேச்சு உள்ளவர்கள், வேகம் மிக்கவர்கள், உடல் வலிமை மிக்கவர்கள் மற்றும் தன்னை கணவன் புகழ்ந்து பேசினால் எதுவும் செய்வார்கள். செலவாளி.

10) மகரம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

வட்ட முகம், அன்பும் அழகும் நிறைந்த முகம், அன்பு மிக்கவர்கள், பாசம் மிக்கவர்கள், நேசம் மிக்கவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், சேவை குணம் உள்ளவர்கள், தாயை போல் பாசம் உள்ளவர்கள், பரிசு வழங்குபவர்கள், அழகிய வீடு, வாகனம் உள்ளவர்கள், கொளு கொளு உடம்பு உள்ளவர்கள் மற்றும் தன்னிடம் அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் மனைவியாக இருப்பார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:47 am

11) கும்பம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

அழகும், அறிவும், மற்றவர் ரசிக்கும் தோற்றம் உள்ளவர், ஆழ்ந்த அறிவு மிக்கவர்கள், கலை ஞானம் மிக்கவர்கள், கவிதை, கட்டுரை எழுதுபவர்கள், புகழ் மிக்கவர்கள், நகைச்சுவை பேச்சு ஆற்றல், விளையாட்டு வீரர்கள், சினிமா காரர்கள், இசை ஆர்வம் உள்ளவர்கள், அதிர்ஸ்டசாலிகள், நல்ல உடல் கட்டு உள்ளவர்கள். உங்கள் மனைவி தலைமை பொறுப்பில் இருந்து உங்கள் காரியத்தை சாதித்து தருவார். செல்வம் மிக்கவர்.

12) மீனம் (லக்கின) ராசிகாரர்களின் மனைவி :

அழகானவர், அன்பானவர், பாதுகாப்பானவர், வெற்றியளர்கள், சதனையளர்கள், விளையட்டு வீரர்கள், நல்ல உழைப்பாளிகள், தன்னம்பிக்கையாளர்கள், ஆரோக்கியமான உடல் அமைப்பு உள்ளவர்கள், கணவனிடம் விசுவாசமாக இருப்பவர். வீண்விரையம் செய்யமாட்டார், கணவனுக்கு அடங்கி நடப்பவர். கணவனின் பாதி வேலைகளை செய்து வீட்டின் பாரத்தில் பங்கெடுத்துக்கொள்பவர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:48 am

மனைவி என்பவள் நாம் முகம் பார்க்கும் கண்ணாடி
கணவனின் உணர்வையும் மனத்தையும் படிக்கும் ஆற்றல் பெற்றவள்
ஒவ்வொருவர் வெற்றிக்கு பின்னாலும் மனைவி இருக்கிறாள்
என்றால் அது மிகையாகாது.

எங்கோ பிறந்து தனது கணவனுக்கா உயிரையும் கொடுக்கும் மனைவியின்
மனதை புரிந்து வாழ்ந்தால் நமது வாழ்க்கை சொர்க்க புரி ஆகும்.

ஹலோசேலம்.காம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 12, 2016 5:13 am

அருமையான பகிர்வு .
ஆனால் எனக்கு என்னவரின் லக்னம் தெரியாது . தெரிந்து இருந்தால் நான் எப்படி ... என்ன சொல்லியிருக்கு ன்னு பார்த்து தெரிந்து கொள்வேன் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 10:41 am

shobana sahas wrote:அருமையான பகிர்வு .
ஆனால் எனக்கு என்னவரின் லக்னம் தெரியாது . தெரிந்து இருந்தால் நான் எப்படி ... என்ன சொல்லியிருக்கு ன்னு பார்த்து தெரிந்து கொள்வேன் . சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1202298

ராசி தெரியும் தானே ஷோபனா, அதுக்கு பார்த்துக் கொள்ளுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக