ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

5 posters

Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by ayyasamy ram Sun Mar 27, 2016 1:46 pm

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் XZ3k5cyUSsirQfDhJoZy+1459065148-5269
-
இங்கிலாந்தில் பிறந்து, தனது இளமைக் காலத்திலேயே
ஆஸ்திரேலிய நாட்டு குடியுரிமை பெற்று அங்கு
வாழ்ந்து வருபவர் அமினா ஹார்ட்.
-
அவர் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டார்,
அந்த இருவேறு திருமணங்களின் மூலம் அவருக்கு
இரண்டு குழந்தைகள் பிறந்தன.
-
ஆனால், அந்த இரண்டு குழந்தைகளும் சிறுவயதிலேயே
இறந்து போயின. இதனால், தனிமை துன்புற்று வந்தார்.
-
தனது இரண்டு கணவர்களையும் விவாகரத்து செய்து,
தனியாக வாழ்ந்துவந்தார். இந்நிலையில், திருமணம்
செய்து கொள்ளாமல் மூன்றாவது குழந்தையை
பெற்றெடுக்க அவர் விரும்பினார்.
-
அதன்படி, பிரபல செயற்கை கருத்தரிப்பு மையத்தை
அணுகினார். அவருக்கு பலரும் விந்து தானம் அளிக்க
முன்வந்தனர்.
-
இந்நிலையில், ஸ்காட் ஆன்டர்சன் என்பரது விந்து
தானத்தை ஏற்க முடிவு செய்தார். அதன்படி, வெற்றிகரமாக
முடிந்த செயற்கை கருத்தரிப்பின்படி லைலா என்ற அழகிய
பெண் குழந்தையை அமினா பெற்றெடுத்தார்.

இதைத் தொடர்ந்து, அந்த குழந்தையை தனக்கு விந்து
தானம் கொடுத்தவரிடம் காட்ட எண்ணி அதற்கான
முயற்சியில் ஈடுபட்டார்.
-
அதன்படி, ஆடு,மாடுகளை வளர்க்கும் பண்ணை தொழில்
செய்துவரும் ஸ்காட் ஆன்டர்சனை தேடி கண்டுபிடித்தார்
அமினா ஹார்ட்.
-
இந்த குழந்தையால் ஏற்பட்ட இந்த உறவு காதலாகி
திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியினர் தற்போது
மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------
தமிழ் வெப்துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by T.N.Balasubramanian Sun Mar 27, 2016 1:51 pm

இனி டாக்டர்களின் உதவி தேவை இல்லை.
credit card வைத்துக் கொண்டு ATM தேடவேண்டியதில்லை .
ATM மே வீட்டில் உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by krishnaamma Sun Mar 27, 2016 11:39 pm

நல்ல கூத்து இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by M.Jagadeesan Mon Mar 28, 2016 8:36 am

விந்துதானம் செய்தவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தால் , அவரது மனைவியின் கதி என்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by krishnaamma Mon Mar 28, 2016 11:36 pm

M.Jagadeesan wrote:விந்துதானம் செய்தவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தால் , அவரது மனைவியின் கதி என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1199446

அதோகதிதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by சிவனாசான் Wed Mar 30, 2016 4:34 am

அவர் (இவர்)ரத்தம் தன் உடலில் ஊடுருவிய குழவிக்கு தந்தையே காட்டவே கனவனாக ஏற்றாள் தட்ஸ் ஆல் >>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண் Empty Re: விந்து தானம் செய்த நபரை காதலித்து தனது 3 ஆவது கணவராக்கிய பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி இன்று அதிகாலை காலமானார்.
» கனடாவின் வயது கூடிய பெண்மணி தனது 112 ஆவது வயதில் மரணம்
» சீனாவில் காதலனை பழி வாங்க டெலிவரி கொடுக்கும் நபரை வைத்து காதலி செய்த செயல் - வீடியோ
» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
» காதலித்து விட்டு ஏமாற்றியதால் கூலிப்படையை ஏவி காதலனை கொன்ற பெண்: செல்போனில் படமும் பிடித்தாள்!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum