புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
15 Posts - 71%
heezulia
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
1 Post - 5%
Barushree
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
1 Post - 5%
kavithasankar
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
4 Posts - 5%
heezulia
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
3 Posts - 4%
kavithasankar
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10உலக காசநோய்  தினம் இன்று  Poll_m10உலக காசநோய்  தினம் இன்று  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக காசநோய் தினம் இன்று

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Mar 24, 2016 7:41 am

மார்ச் 24-ம் தேதி உலக காசநோய் தினம். ஒவ்வோர் ஆண்டும் ஒன்பது மில்லியன் (90 லட்சம்) காச நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். இவர்களில் 30 லட்சம் பேர் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் போய்விடுகின்றனர். இந்த 30 லட்சம் பேரைக் கண்டறிந்து, சிகிச்சை அளித்து, குணப்படுத்தும் நோக்கத்தின் அடிப்படையில் உலக காச நோய் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் காசநோயால் உலகளவில் கிட்டத்தட்ட 10 லட்ச குழந்தைகள் காச நோயால் பாதிக்கப்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னர் கூறப்பட்டு வந்த எண்ணிக்கையை விட இது இரு மடங்காகும்.
உலக காச நோய் தினத்தை முன்னிட்டு, ‘தி லான்செட்’ என்ற சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில், காச நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளில் மூன்றில் ஒரு குழந்தைக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுவதால், தேவையில்லாமல் பல குழந்தைகள் இறப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. காச நோய் குழந்தைகளிடம் மிக விரைவாக உருவாவதால், திறனுள்ள கண்காணிப்பு மற்றும் பரிசோதனை முறைகளைப் பயன்படுத்துவது சிகிச்சையின் பலன்களை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2012 -ம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.3 மில்லியன் மக்கள் காச நோயால் இறந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கின்றது. காசநோய் பாதித்தவர்கள் நோய் பாதிப்பை அறியாமல் விட்டு விடுவதால், நோய் பாதிப்பானது இருமும் போது ஒரு நோயாளியிடமிருந்து 10 முதல் 15 பேருக்குப் பரவுகிறது. எனவே, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல், மார்பு வலி, மூச்சு வாங்குதல், மாலை வேளையில் காய்ச்சல், சளியில் ரத்தம், உடல் எடை குறைதல், உடல் பலவீனமடைதல், பசியின்மை ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

நன்றி நக்கீரன்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 24, 2016 11:30 pm

உலக காசநோய்  தினம் இன்று  7W1KOLtS7OcL0e0JKPGU+2fd28c15-f3c9-44d7-9ee3-8a9b758fe384

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 24, 2016 11:31 pm

உலக காசநோய்  தினம் இன்று  2UXK1IuoSDGH7BMdcQRX+8990d099-4fd4-49c8-951a-d5e9d4528242

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 24, 2016 11:32 pm

இரண்டுபடங்களையும் போட்டுவிட்டேன் சசி ஜாலி ஜாலி ஜாலி......காலை இல் தந்த படங்களை இரவுக்குள்ளவது   upload  செய்வேனா என்று இருந்தேன்.......புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Mar 25, 2016 10:23 am

நன்றி கார்த்திக், நன்றி அம்மா! 
விழிப்புணர்வுடன் இருப்போம் 
நோய் வராமல் தடுப்போம்!

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 25, 2016 10:52 am

சசி wrote:நன்றி கார்த்திக், நன்றி அம்மா! 
விழிப்புணர்வுடன் இருப்போம் 
நோய் வராமல் தடுப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1199104
-
தமிழ் நாட்டில் காசநோய்க்காக பிரத்யேகமாக
செயல்படும் மருத்தவ மனைகள் உள்ளதா?
(புற்று நோய்க்கு அடையாரில் மருத்துவ மனை உள்ளது போல)
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 1:33 pm

சசி wrote:நன்றி கார்த்திக், நன்றி அம்மா! 
விழிப்புணர்வுடன் இருப்போம் 
நோய் வராமல் தடுப்போம்!
மேற்கோள் செய்த பதிவு: 1199104

:நல்வரவு: நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Mar 25, 2016 1:40 pm

National Institute for Research in Tuberculosis
No.1 Sathiyamoorthy Road
Chetput, Chennai -600031 Tamil Nadu, INDIA

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக