புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10தாழ்வு மனப்பான்மை...!! Poll_m10தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10தாழ்வு மனப்பான்மை...!! Poll_m10தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10தாழ்வு மனப்பான்மை...!! Poll_m10தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10தாழ்வு மனப்பான்மை...!! Poll_m10தாழ்வு மனப்பான்மை...!! Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாழ்வு மனப்பான்மை...!!


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Nov 22, 2015 6:48 am


*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன். நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் – பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்
*


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Nov 22, 2015 7:02 am

பலவீனனாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது, பெரிதாக எதை யோ செய்வது போல வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளே பூஜ் ஜியம்தான்.

தாழ்வு மனப்பான்மை என்னும் நோயினால் பீடிக்கப்பட்டவர்க ளின் பேச்சும் செயலும் கோமா ளித்தனமாக இருக்கும். மற்ற வர்களுக்கு முன்னால் அவர்கள் எப்போதும் வெற்றுத் தம்பட்டத் துடன்தான் பேச ஆரம்பிப்பார் கள். அடுத்தவர்களை அநாவசிய மாக மட்டம் தட்டுவார்கள். தங் கள் முட்டாள்தனம் மற்றவர்களுக்குத் தெரிந்து விடுமோ என்ற பய த்தில், மேதைபோல் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பார் கள்.

துரி யோதனன் எப்ப டிப்பட்டவனாக இருந்தாலும்கூட அவன் தாழ்வு மனப்பான்மை கொண் டவன் அல்ல. அதனால் தான் முதலில் பாண் டவர் சேவையின் தலைசிறந்த வீரர்களைப் பற்றி துரோணா ச்சாரியரிடம்  புக ழ்ந்து பேசுகிறான்.

எவனுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ, எவன் தன்னுடைய ஆற்றலில் கடுகளவும் சந்தேகமின்றி இருக்கின்றானோ அவன் தான் தயக்கமின்றித் திறந்த மனதுடன் மற்றவர்களைப் புகழ முடி யும். தன்மீது அவநம்பிக்கை உடையவன் தன்னைத்தானே சபித் துக் கொள்கிறான். அவனால் எப்படி மற்றவர்களை வா ழ்த்த முடியும்! பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய் என்றார் பட்டினத்தார். பாவம் அவருக்கு அப்படி யொரு பாதிப்பு. ஆனால், தாழ்வு மனப்பான்னையை விட்டு உய்யடா உய்யடா என் றால் இன்னும் சிறப்பாக இருக்கும். 
தாழ்வு மனப்பான்மை...!! YIi90a5ZTxmE2Vf4Uwvj+images

தாழ்வு மனப்பான்மை...!! S2XiwPMYQgyPgNtjUzCl+images-1

நன்றி விருட்சம்




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 22, 2015 7:26 am

தாழ்வு மனப்பான்மை நமக்கு இருந்தால்
...தலைநிமிர்ந்து இவ்வுலகில் வாழ்வது கடினம் !
வாழ்வின் வெற்றி என்பதெல்லாம் நம்பிக்கைதான் !
...வருகின்ற துன்பங்கள் பொடிப் பொடியாகும் .

சமுத்திரத்தை குட்டையென எண்ணிக் கொண்டால்
...சங்கடத்தைத் தாண்டுவது எளிதாய்ப் போகும் !
இமயத்தை சிறுகுன்றாய் எண்ணிக் கொண்டால்
...ஏறுகின்ற படியெல்லாம் குறைவாய்த் தோன்றும்  !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 22, 2015 11:59 am

பதிவு, பின்னூட்டங்களும் அருமை....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக