புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
89 Posts - 38%
heezulia
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
36 Posts - 15%
T.N.Balasubramanian
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
9 Posts - 4%
mohamed nizamudeen
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
6 Posts - 3%
ayyamperumal
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
3 Posts - 1%
Guna.D
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
2 Posts - 1%
Anitha Anbarasan
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
340 Posts - 48%
heezulia
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
66 Posts - 9%
T.N.Balasubramanian
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
29 Posts - 4%
mohamed nizamudeen
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
24 Posts - 3%
prajai
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
6 Posts - 1%
Srinivasan23
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
3 Posts - 0%
ayyamperumal
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
3 Posts - 0%
Barushree
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
2 Posts - 0%
Guna.D
முல்லாவி கதை. I_vote_lcapமுல்லாவி கதை. I_voting_barமுல்லாவி கதை. I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லாவி கதை.


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sun Mar 27, 2016 6:54 am


*
‘’ ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? ” என்று கேட்டார்.
அவர் தனது கண்களைத் திறந்து, “ நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் ” என்றார்.
கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
“ நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? ” என்று கேட்டார்.
அதற்கு அவர் “ சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது நான் மீண்டும் புத்துணர்வோடு வரமுடியும். மேலும் மீண்டும் என்னால் சிரிக்க முடியும் ” என்று கூறினார்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் 61.
தகவல் : ந.க.துறைவன்.    
*

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Mar 27, 2016 2:00 pm

இதையே சிறிது நேரத்திற்கு முன் rpupg : G என்ற தலைப்பில் பதிவிட்டு இருந்தீர்கள் .
அது நீக்கப்பட்டு விட்டது .

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 27, 2016 2:24 pm

முல்லாவி கதை. O3OYkFHqS5yvgQb1sLBn+happiness
-
கதை .. முல்லாவி கதை. 3838410834

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Thu Jun 09, 2016 6:25 am

முல்லா கதை.

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு மிகப் பெரிய விஷயங்களைக் கூறிக் கொண்டு இருந்தார். மிகவும் கற்பனை வளம் மிக்கவனாக ஆகிவிட்டார். அந்தப் பெண்மணியைப் பார்த்து “ உங்களது கண்கள் ஒருபோதும் இப்படிப்பட்ட கண்கள் படைக்கப்படவில்லை. மேலும் உங்களது முகம் – அது ஒரு நிலவு போன்று இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள பிரகாசம் மற்றும் நீங்கள் உருவாக்குகிற அதிர்வலை – இதுவரை நடந்திராத மிகப்பெரிய அழகான விஷயம் ” என்று இப்படி வர்ணித்துக் கொண்டே சென்றார்.

ஆனால் பெண்கள், எப்போதுமே வாய்ப் பேச்சை விடவும் செயல்பாட்டில் இறங்குபவர்கள். எனவே அந்தப் பெண்மணி “ நஸ்ருதீன் நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாயா? ” என்று கேட்டார்.

உடனே நஸ்ருதீன் “ தயவு செய்து விஷயத்தை மாற்றாதீர்கள் ” என்றான்.
ஆதாரம் : ஓஷோவின் – திடீர் இடியோசை – நூல் – பக்கம் – 407.
தகவல் ; ந.க.துறைவன்.
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Sat Jun 25, 2016 6:22 am

முல்லா கதை.

தாடி…!!

ஒரு சமயம் முல்லா நஸ்ருதீன் கொஞ்ச காலம் வெளியூருக்குச் சென்ற பிறகு ஒரு நீண்ட தாடியுடன் தன் ஊருக்குத் திரும்புகிறார். அப்பொழுது அவரது நண்பர்கள் தாடியைப் பார்த்துக் கிண்டல் செய்து “ இப்பொழுது ஏன் எதற்காக இதை வளர்க்கிறீர்கள் ” என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, தன் தாடியைப் பற்றி மிகவம் இழிவாகத் தூற்றுகிறார்கள். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் ஆச்சரியம் அடைந்து, “ பிடிக்காமல் எதற்கு இந்தத் தாடியை வைத்திருக்கிறீர்கள். ” என்று கேட்கிறார்கள்.
அதற்கு முல்லா, “ நான் இதை உண்மையிலேயே வெறுக்கிறேன் ” என்றார்.
“ அப்படியானால் அதை மழித்து எறிய வேண்டியது தானே ” என்று அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
அப்பொழுது முல்லாவின் முகத்தில் ஒரு வில்லத்தனம் ஏற்பட்டு, “ ஏனெனில் என் மனைவியும் இதை வெறக்கிறாள் ” என்றார்.
ஆதாரம் ; ஓஷோவின் “ மனம் இறக்கம் கலை ” – நூல் – பக்கம் – 38 -39.
தகவல் ; ந.க.துறைவன்
*


ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Mon Aug 08, 2016 6:33 am

புத்திசாலி…!!

மனநல மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர், வெளியில் வந்து பார்த்தபோது, தன் காரின் ஒரு டயர் காற்றுப் போய் இருப்பதைக் கண்டார்.

டயரைக் கழற்றியபோது அதன் நட்டுகள் சாக்டையில் விழுந்து விட்டன. அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, உள்ளிருந்து வந்த ஒரு நோயாளி, அருகில் வந்து, ‘ பதிய டயரை மாட்டி, மற்ற சக்கரங்களிலிருந்து ஒவ்வொரு நட்டைக் கழற்றி, இதில்போட்டு விடுங்கள். அப்புறம் பழுது பார்க்கும் இடம் சரி செய்து கொள்ளலாம். அதுவரை தாங்கும் ‘ என்றான்.

டாக்டர் மகிழ்ச்சியடைந்து, அருமையான யோசனை, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாரய்? ” என்று கேட்டார்.
“ நான் பைத்தியக்காரன், ஆனால், முட்டாளில்லை, ” என்றான் அவன்.
ஆதாரம் ; ஓஷோவின் “ ஆரம்பம் நீதான்!. ” – நூல் –பக்கம் – 200.
தகவல் ; ந.க.துறைவன்.
*


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 10, 2016 9:33 pm

முல்லா கதைகள் .... முல்லாவி கதை. 3838410834 முல்லாவி கதை. 3838410834

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Wed Aug 24, 2016 9:41 am

வாசித்ததில் வசீகரித்தக் கதை.
*.
விருப்பு… வெறுப்பு…!!

எப்படிப்பட்ட பெண்னை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். டாம்.
“ உன்னுடைய அம்மாவைப“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு பார் அவனை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும் ” இது நண்பனின் ஆலோசனை.
தேடித் தேடிப“ பார்த்து, கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான். “ நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். அவள் பேசுவது, ஆடை அணிவது… அவளுடைய தோற்றம் கூட என் அம்மாவைப் போலத்தான் … நீ சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்நான்.
“ அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்.
“ ஒன்றுமில்லை… என் அப்பா அவளை வெறுக்கிறார்… ”
ஆதாரம் ; ஓஷோவின் “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் –பக்கம் – 14.
தகவல் ; ந.க.துறைவன்.


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 24, 2016 10:23 am

முல்லாவி கதை. 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக