Latest topics
» நாவல்கள் வேண்டும்by Abiraj_26 Today at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாய்ப்பு – ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
வாய்ப்பு – ஒரு பக்க கதை
‘‘ஓவியம் வரையறதை விட்டுட்டு வேற
ஏதாவது உருப்படியான வேலையைப் பாரு!’’
என்று அப்பா திட்டியபோதெல்லாம் வராத ஞானோதயம்
மகேந்திரனுக்கு இப்போதுதான் வந்தது.வந்து என்ன
புண்ணியம்?
-
அவனுக்கு ஓவியம் தவிர வேறு எதுவும் தெரியாது.
‘இதற்கு மேல் பட்டினியைத் தாங்க முடியாது’ என்ற
நிலையில் அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு ஐம்பது
ரூபாய் எப்படித் திரட்டுவது எனத் தீவிரமாக யோசித்தான்.
-
‘எந்த நேரத்திலும் இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’
என்ற அவன் தாத்தாவின் வார்த்தைகள் மனதுக்குள்
வந்து போயின.
–
தான் வரைந்த ஓவியத்தை எடுத்து, அதன் கீழ் எதையோ
கிறுக்கிக்கொண்டான். இருப்பதிலேயே நல்ல உடையை
எடுத்து அணிந்து கொண்டவன், பெரிய பங்களாக்கள்
இருந்த ஏரியாவில் ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கினான்.
அவர்கள் அந்த ஓவியத்தை அதிசயமாகப் பார்த்தார்கள்.
-
மகேந்திரன் கொஞ்சமும் யோசிக்காமல் அதற்கு
இருபதாயிரம் ரூபாய் விலை சொன்னான். ஒரு வீட்டில்
‘‘பன்னிரண்டாயிரம் என்றால் வாங்கிக் கொள்கிறோம்!’’
என்றார்கள்.
–
பேரம் பேசி பதினைந்தாயிரமாக ஆக்கினான் மகேந்திரன்.
நூறு ரூபாய் விலைகூட போகாத தன்னுடைய ஓவியத்தை
பல மடங்கு அதிக விலைக்கு விற்க முடிந்தது.
-
அன்றிலிருந்து மகேந்திரன் அவன் வரைந்த ஓவியத்திற்கு
அவனே புரோக்கராக மாறினான், ஓவியத்தின் கீழ் இன்னொரு
ஓவியரின் பெயரைப் போட்டுக்கொண்டு!
-
--------------------
பா.விஜயராமன்
குங்குமம்
Re: வாய்ப்பு – ஒரு பக்க கதை
ஆஹா, இது தப்பில்லையா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» வாய்ப்பு – ஒரு பக்க கதை
» வாய்ப்பு – ஒரு பக்க கதை
» வாய்ப்பு - ஒரு பக்க கதை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» உங்கள் வலது பக்க மூளையையும், இடது பக்க மூளையையும் சீண்டிப் பார்க்கும் சில புகைப்படங்கள்!
» வாய்ப்பு – ஒரு பக்க கதை
» வாய்ப்பு - ஒரு பக்க கதை
» வேலை வாய்ப்பு பகுதியில் குறிப்பிட்ட கம்பெனி -இல் இருந்து வேலை வாய்ப்பு பற்றி போடலாமா?
» உங்கள் வலது பக்க மூளையையும், இடது பக்க மூளையையும் சீண்டிப் பார்க்கும் சில புகைப்படங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|