>
#mpage-body-modern .forum-header-background {
display: none;
}
>
5>
by ayyasamy ram Today at 9:55 pm
» ஊசி விழும் சத்தம் கேட்குமா...?
by ayyasamy ram Today at 9:42 pm
» அம்புலி திருவிழா!
by T.N.Balasubramanian Today at 9:17 pm
» இன்னும் ஒரு சான்ஸ் பார்க்கலாமோ,கமலா..!
by T.N.Balasubramanian Today at 9:15 pm
» பாராளுமன்றத்தில் நாளை ஜனாதிபதி உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு
by T.N.Balasubramanian Today at 9:00 pm
» தைப்பூசம் ஸ்பெஷல் !
by T.N.Balasubramanian Today at 8:23 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 8:04 pm
» பூலோகம் சென்று வந்தீரே...!
by ayyasamy ram Today at 7:42 pm
» என் மகனின் முதல் விமானப் பயணம்" - ஹர்திக் பாண்ட்யா பகிர்ந்த க்யூட் புகைப்படம்!
by ayyasamy ram Today at 6:05 pm
» சிவாஜி குடும்பத்திலிருந்து நடிக்கவரும் அடுத்த வாரிசு!
by ayyasamy ram Today at 5:49 pm
» 'இமேஜை' மாற்றத் துடிக்கும், ஐஸ்வர்யா ராஜேஷ்!
by ayyasamy ram Today at 4:20 pm
» செந்திலுக்கு, 69 வயதில் கிடைத்த, 'ஹீரோ' வாய்ப்பு!
by ayyasamy ram Today at 4:18 pm
» ரவிதேஜாவை அசர வைத்த, ஸ்ருதிஹாசன்!
by ayyasamy ram Today at 4:17 pm
» காமெடியனாகும், விஜய்சேதுபதி!
by ayyasamy ram Today at 4:15 pm
» மீண்டும் கதாநாயகியாக களமிறங்கும் வனிதா
by ayyasamy ram Today at 4:01 pm
» அமெரிக்காவில் முதல் பெண் நிதி மந்திரியாக ஜேனட் ஏலன் நியமனம்
by ayyasamy ram Today at 3:55 pm
» 10 மாதங்களுக்கு பிறகு எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு சிறப்பு ரெயில் சேவை
by ayyasamy ram Today at 3:52 pm
» நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
by ayyasamy ram Today at 3:48 pm
» சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
by ayyasamy ram Today at 3:46 pm
» திக்ரி எல்லையில் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
by ayyasamy ram Today at 3:42 pm
» அம்மா – கவிதை
by T.N.Balasubramanian Today at 2:12 pm
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by T.N.Balasubramanian Today at 2:10 pm
» நடிகர் சி.ஆர். பார்த்திபன் (ஜாக்சன் துரை) காலமானார்.
by T.N.Balasubramanian Today at 2:08 pm
» சித் ஶ்ரீராம் பாடிய மெல்லிய இசை கொண்ட பத்து பாடல்கள்
by ayyasamy ram Today at 1:47 pm
» தமிழ்நாட்டில் தாவரங்கள் (376)
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» பத்மஸ்ரீ விருது அறிவிப்பு மகிழ்ச்சி: 50 வருடங்களாக விவசாய அனுபவம் உள்ள பாப்பம்மாள் பேட்டி
by Dr.S.Soundarapandian Today at 1:25 pm
» முருகனின் அருளால் வெற்றி பெறுவோம்… திமுக முன்னணி தலைவர் ஆருடம்!
by Dr.S.Soundarapandian Today at 1:24 pm
» சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
by Dr.S.Soundarapandian Today at 1:19 pm
» தட்சணை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 1:13 pm
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by ayyasamy ram Today at 1:09 pm
» ரெயில்வே டிபார்ட்மெண்டை நல்லா ஏமாத்திட்டேன்!
by ayyasamy ram Today at 11:49 am
» படமும் செய்தியும்
by ayyasamy ram Today at 11:36 am
» நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: ஆந்திராவில் பெரும் சேதம்!
by ayyasamy ram Today at 11:22 am
» வான்கோழி என்பதற்காக அது வானத்தில் வளராது… !
by ayyasamy ram Today at 8:39 am
» ‘‘பொண்டாட்டி கிழிச்சக் கோட்டைத் தாண்ட முடியலை…’
by ayyasamy ram Today at 8:37 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; கஷ்டம் தீர்ப்பான் கந்தகோட்டம் முருகன்!
by ayyasamy ram Today at 7:45 am
» தைப்பூசம் ஸ்பெஷல் ; சொந்த வீடு யோகம் தருவார் சிறுவாபுரி முருகன்!
by ayyasamy ram Today at 7:42 am
» தைப்பூசம் ஸ்பெஷல்; எதிரிகளை பலமிழக்கச் செய்வார் கந்தசுவாமி!
by ayyasamy ram Today at 7:39 am
» தமிழில் பிழை
by சக்தி18 Today at 12:45 am
» சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
by சக்தி18 Today at 12:37 am
» அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!
by ayyasamy ram Yesterday at 11:09 pm
» மனிதர்களை ஆட்டிப்படைக்கும் பயம் -பத்து
by ayyasamy ram Yesterday at 11:06 pm
» ஹீரோவாகும் காளி வெங்கட்… கதாநாயகி யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» முதல் அழைப்பிலேயே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த பைடன்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» ஊரடங்கு பிப்.28 வரை நீட்டிப்பு: திரையரங்குகளில் 50%க்கு மேல் அனுமதி என அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» டிக்டாக் செயலிக்கு நிரந்தரத் தடை - மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm
» தைப்பூசம் - வரலாறு மற்றும் விளக்கம்
by சண்முகம்.ப Yesterday at 9:20 pm
» நாளை தைப்பூச திருவிழா
by ayyasamy ram Yesterday at 5:46 pm
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by ayyasamy ram Yesterday at 5:46 pm
5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» கள்ளத்தனத்தை விட்டு விட்டால், ...!by ayyasamy ram Today at 9:55 pm

Admins Online
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
Page 1 of 1
நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
நேற்று பத்மபூஷன் விருதாளரும் நாட்டியக் கலாஞ்சலியின் நிறுவனருமான வி.பி. தனஞ்சயன் அவர்களது இல்லத்தில் நாடாளுமன்றத்தில் தமிழுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் தருண்விஜய் அவர்களோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். தருண் விஜயின் முந்தைய கூட்டம் தாமதமானதால் அவரைச் சந்திக்க இயலவில்லை.
பத்மபூஷன் விருதாளர்களான பரதநாட்டிய மற்றும் குச்சிப் புடி இணையர்கள் திரு. வி.பி. தனஞ்சயன் அவர்களுடனும் திருமதி. சாந்தா தனஞ்சயன் அவர்களுடனும் நேற்றைய மாலை இனிமையானதொரு மாலையாக அமைந்ததில் பெருமகிழ்ச்சி.
தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம். பாரம்பரியத்தைப் பரதக் கலையில் கற்றுக்கொடுப்பவர் அல்லவா. அப்படித்தானே இருப்பார்.
நாட்டியத்தில் கரணங்கள் 108. அதனால் “108 Letters to the Editor” என்னும் நூலை எழுதினேன் என்று கூறி சமுதாய அக்கறையுடன் கூடிய 108 கடிதங்கள் அடங்கிய நூலை எல்லோருக்கும் பரிசாக அளித்தார். சந்திப்பின் நினைவாக புகைப்பட வேளையும் அரங்கேறியது. அவரே ஆசை ஆசையாகப் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். நாங்களும்தான்.

Last edited by Aathira on Sat Mar 26, 2016 10:41 pm; edited 1 time in total
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.
அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு !

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 63784
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12906
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .
பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல .
வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 27871
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9949
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
மேற்கோள் செய்த பதிவு: 1199162@krishnaamma wrote:தானே தன் கையால் தயாரித்த தட்டை, மிக்சர், தேநீர் (அவர் தயாரிக்காத பிஸ்கட் வகைகளும் இருந்தன) அவற்றை அவரே ஒவ்வொருவருக்காகக் கொண்டு வந்து கொடுத்த அன்பை எப்படிச் சொல்வது. திருமதி சாந்தா அவர்கள் உள்ளேயும் வெளியேயுமாக எங்களை வந்து பார்த்து ஓரிரு வார்த்தை பேசுவது உள்ளே சென்று வேலை செய்வதுமாக (தேநீர்) இருந்தார். எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும் விருந்தினரைத் தாமே உபசரிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது அவரது அந்த முகம்.
![]()
![]()
![]()
![]()
அருமை அருமை ஆதிரா............எவ்வளவு அருமையான மனிதர்கள் ! .....போட்டோக்கள் எல்லாம் நல்லா இருக்கு !
![]()
![]()
![]()
மிக்க மகிழ்ச்சி கிருஷ். மனம் நிறைவாக இருந்தது.
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
மேற்கோள் செய்த பதிவு: 1199187\@T.N.Balasubramanian wrote:தலைப்பை கண்டதுமே ,உங்கள் பதிவாகத்தான் இருக்கும் ,
என்ற எந்தன் நம்பிக்கை வீண் போகவில்லை ,ஆதிரா .
பாரத நாட்டியத்திற்கு சாந்தா --தனஞ்செயன் இவர்கள் செய்துள்ள சேவை ,
இவர்கள் உருவாக்கி உள்ள மணம் தரும் பூஞ்செடிகள் பலப்பல .![]()
![]()
வாழ்த்துகள் மூன்று கலைஞருக்கும் .
ரமணியன்
நேசிப்பு எப்போதும் உணர்த்தும். அன்பும் நன்றியும் ரமணியன் சார்
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482
Re: நாட்டிய இணையருடன் ஒர் இனிய மாலை
மேற்கோள் செய்த பதிவு: 1199342@M.Jagadeesan wrote:தக்ங்களின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினக் கல் !
நன்றி ஜெகாதீசன் சார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|