புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_m10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_m10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_m10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_m10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_m10ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 9:42 am

திருப்பதி, மார்ச் 25:

வருகிற ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி முதல்
அன்னமாச்சார்யா குருபூஜை நடைபெற உள்ளது.

ஆந்திர கவிஞர் அன்னமாச்சார்யாவின் 513-ஆவது
ஆண்டு குருபூஜையை முன்னிட்டு ஏப்ரல் 4-ஆம்
தேதி முதல் 7-ஆம் தேதி வரை அன்னமாச்சார்யா
பிறந்த ஊரான தாளபாக்கம், திருப்பதி, திருமலையில்
சிறப்பு நிகழ்ச்சிகளை தேவஸ்தானம் நடத்த உள்ளது.

ஏப்ரல் 4-ஆம் தேதி அலிபிரியிலிருந்து படி உற்சவம்
நடைபெற உள்ளது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

பின்னர் மாலை திருமலையில் கோஷ்டிகானம்,
கர்நாடக இசைக் கச்சேரி நடைபெறுகிறது.

மேலும் அன்னமாச்சார்யா பிறந்த ஊரான
தாளபாக்கத்தில் உள்ள அவரது 108 அடி உயர சிலை
அருகில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி ஆந்திர போக்குவரத்து கழகம்
தாளபாக்கத்துக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க
உள்ளது.

———————–
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 26, 2016 12:41 pm

ஏப்ரல் 4 முதல் அன்னமாச்சார்யா குரு பூஜை ZoFTrqUkRLWglUqyMXp9+Tallapaka_Annamacharya_Anakapalle
-
அன்னமாச்சார்யா பிறந்த ஊரான
தாளபாக்கத்தில் உள்ள அவரது 108 அடி உயர சிலை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 26, 2016 12:53 pm

ஆஹா, 108 அடி சிலையா?................வாவ் !..............அவருக்கு எவ்வளவு செய்தாலும் தகும்.............ஒருத்தர் செய்யும் பாவ புண்ணியங்கள் அவர்களின் வாரிசுகளை சென்று அடையும் என்பதற்கு கண்கூடான எடுத்துக்காட்டு அன்னமையா தான் புன்னகை
.
.
இன்றும், பெருமாளின் கல்யாண உற்சவத்தின் போது தினமும்...தினமும் இவரின் வம்சாவழி இல் வந்த ஒருவர் தான் மாப்பிளையான பெருமாளின் சார்பில் தேங்காய் உருட்டுவார் ......புன்னகை தெரியுமா?..............கோவில் பூட்டும் போதும் காலை திறக்கும்போதும் அவர் கூட இருப்பார் என்றும் கேள் விப்படிருக்கேன் புன்னகை ....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
'அன்னமையா', நாகார்ஜுன் நடித்த படம் பாருங்கள்...அருமையான படம்....................MS நிறைய பாடல்கள் அவருடையதை பாடி இருக்கிறார்கள், தேன் சொட்டும் அவை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக