புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?
Page 1 of 1 •
பாஜக அரசு, கிசான் விகாஸ் பத்திரம் (கே.வி.பி.),
தேசியச் சேமிப்பு சான்றிதழ் (என்.எஸ்.சி.), பொது
வைப்பு நிதி (பி.பி.எஃப்.), மூத்த குடிமக்கள் சேமிப்பு
திட்டம், சுகன்யா சம்ரித்தி திட்டம்,
தபால் அலுவலகக் கால வைப்புநிதித் திட்டம்
உள்ளிட்ட சேமிப்புகளுக்கு அளிக்கப்பட்டுவந்த வட்டி
வீதத்தைக் குறைத்தது சாமானிய மக்கள் மீதான
ஒரு பேரிடி.
–
ஏப்ரல் 1 முதல் இந்த வட்டிக்குறைப்பு அமலுக்கு வரும்.
அத்துடன் இனி 3 மாதங்களுக்கு ஒருமுறை இந்த வட்டி
வீதம் தேவைக்கேற்ப மாற்றப்படும் என்று தெரிகிறது.
–
சாமானிய மக்கள் தங்கள் வருவாயில் சிறு
பகுதியையாவது சேமிப்பது எதிர்காலக் கனவுகளுக்காக
மட்டும் அல்ல; இப்போதுள்ள சமூக, பொருளாதாரச்
சூழலில் தங்களுக்கென்று சேமிப்பு இல்லாவிட்டால்
பெரும் மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்குக்கூட
அடுத்தவர் கையை எதிர்பார்க்கும் சூழல் உருவாகிவிடும்;
அப்படியான நிலையை உருவாக்கிக்கொள்ளக் கூடாது
என்பதனாலும்தான். வருவாய் அதிகமாகக் கிடைக்கும்
என்றாலும் பங்குச்சந்தை போன்ற தங்களுக்குத் தெரியாத
வழிகளில் சொற்பச் சேமிப்பையும் இழந்துவிடக்கூடாது
என்பதற்காகத்தான் இவற்றில் சேமிக்கிறார்கள்.
–
இதைத் தாண்டி வருமான வரிக் கழிவுக்காகச் சேமிப்பதை
வழக்கமாகக் கொண்டவர்களும் இத்திட்டங்களையே
அதிகமான அளவில் தேர்ந்தெடுத்துவந்தனர்.
–
இப்போதைய பணவீக்க வேகத்தில் ரூபாயின் உண்மையான
மதிப்பு கணிசமாகத் தேய்கிறது. எனவே இதில் அவர்களுக்குக்
கிடைப்பது எதிர்மறையான வருமானம்தான். அப்படியிருந்தும்
சேமிப்பவர்களைத் தண்டிப்பதைப்போல அமைந்துள்ளது
அரசின் இந்த முடிவு.
–
ஏற்கெனவே, ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு, தான் தரும்
தொகைக்கான வட்டியைக் கணிசமாகக் குறைத்தும்கூடப்
பொதுத்துறை வங்கிகள் உள்படப் பல வங்கிகள் அதன்
பலனைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு முழுதாக
மாற்றித் தராத நிலையே நீடிக்கிறது.
–
வாராக்கடன் போன்ற இனங்களால் ஏற்பட்டுள்ள இழப்பைக்
காரணம் காட்டி வட்டியைக் குறைக்க மறுக்கின்றன. இந்த
நிலையில் சிறு சேமிப்புகளுக்கான வட்டி வீதம் அதிகமாக
இருப்பதால் வங்கியில் டெபாசிட்டுகள் சேருவதில்லை என்று
கூறி, சிறு சேமிப்பு வட்டியையும் குறைக்கச் செய்திருக்கின்றனர்.
–
வருமான வரிச் சலுகைக்காகவே ஒருவர் சிறு சேமிப்புகளில்
முதலீடு செய்தாலும் அதற்கும் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்
பட்டிருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் ஒருவர்
அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேர்த்தால் மட்டும்தான்
வரிச்சலுகை. அதற்கும் மேல் சேர்த்தால் வரி செலுத்த வேண்டும்.
–
இவ்விதம் பொதுப் பிராவிடண்ட் பண்ட் நிதி ரூ.1.5 லட்சம்,
மாதாந்திர வருவாய் திட்டத்தில் ரூ.4.5 லட்சம் என்று வரம்பு
நிர்ணயம் உள்ளது.
–
சில ஆண்டுகளாகவே சிறு சேமிப்புகளுக்கான வட்டி என்பது
சந்தை நிலவரத்தைப் பொருத்தே, அதாவது அரசின் கடன்
பத்திரங்களுக்குக் கிடைக்கும் வட்டியைப் பொருத்தே நிர்ணயிக்கப்
படுகிறது.
–
இந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின்
சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று
தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற
ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற
எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.
–
முதலீட்டாளர்களைத் தாண்டி அரசையும் இது பாதிக்கும்.
மோடி அரசு திரும்பப் பெற வேண்டிய முடிவு இது!
–
————————————–
தமிழ் தி இந்து காம்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்நிலையில் அரசின் இப்போதைய முடிவு சாமானிய மக்களின்
சேமிப்பை ‘இங்கே சேமிக்காதே, பங்குச்சந்தைக்குப் போ’ என்று
தள்ளுவதாகவே அமையும். பாதுகாப்பற்ற மக்களைப் பாதுகாப்பற்ற
ஒரு சேமிப்பு முறையை நோக்கித் தள்ளும் அரசு பாதுகாப்பற்ற
எதிர்காலத்தை நோக்கி நடைபோட வேண்டியிருக்கும் என்பதைச்
சொல்ல வேண்டியதில்லை.
வாஸ்த்தவம் ராம் அண்ணா, இது ஏதோ தண்டனை போலத்தான் தெரிகிறது ................இப்படி குறைத்துக் கொண்டே போனால் யாருக்கும் சேமிக்கும் எண்ணமே வராது.....
தங்களின் கடைசி வருமானத்தை பாங்கில் போட்டு வைத்துக்கொண்டு அதன் வட்டி இல் காலம் கழிக்கும், நம் நாட்டின் முத்த குடிமக்கள் எப்படித்தான் காலம் தள்ளுவதாம்?............
சிறு சேமிப்பு தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறது சிறுக சிறுக போய்விட்டது போலத்தோன்றுகிறது....மேற்க்கத்திய நாடுகள் போல நாமும் 'கிரெடிட் file ' தூக்கிக்கொண்டு அலைய வேண்டியது தானா?................
ஏன் இப்படி அநியாயம் செய்கிறார்கள் என்று தெரியலை......முன்பெல்லாம் சொல்வார்கள்,
" வேலை செய்பவனுக்கு வேலை கொடு , செய்யாதவனுக்கு இன்கிரிமெண்ட் கொடு" என்று அது போல
இப்போ புது மொழி, இப்படி சொல்லணுமா?
" கடனைத் திருப்பித்தராமல் ஏமாத்திரவனுக்கு தாராளமாய் கடன் கொடு, அவன் கடனை, சிறுசேமிப்புக் காரனிடமிருந்து தாராளமாய் எடுத்து..பிடுங்கிக் கொள்ளு" என்று? .................

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1