புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_m10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10 
31 Posts - 42%
heezulia

19 Posts - 26%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123
தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_m10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10 
2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_m10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10 
156 Posts - 41%

150 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

9 Posts - 2%
Rathinavelu
தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_m10தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்துக்கு 5 தலைநகராமா..? சீமான் தேர்தல் அறிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84005
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu 24 Mar 2016 - 11:52

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத்
தேர்தலில் 5 முதல்வர் வேட்பாளர்கள்தான் என
பார்த்தால் தமிழகத்துக்கு 5 தலைநகரங்கள் உருவாக்கப்படும்
என நாம் தமிழர் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சீமான்
நேற்று வெளியிட்ட 'ஆட்சி செயற்பாட்டு வரைவு' என்ற
தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அறிக்கையை
வெளியிட்டுப் பேசிய சீமான், "தமிழகத்தின் தலைநகரமானது
செயல்பாட்டு வசதிக்காக திருச்சிக்கு மாற்றப்படும்;

சென்னையானது திரைக்கலை, துறைமுகம், கணினிநுட்பத்
தலைநகராக இருக்கும்;

தொழில், வர்த்தகத் தலைநகராக கோவை விளங்கும்;

மொழி, கலை, பண்பாட்டுக்கான தலைநகராக மதுரையும்
தமிழர் மெய்யியலுக்கான தலைநகராக கன்னியாகுமரியும்
இருக்கும்," என்றார்.
-
மேலும் நீர்வளப் பெருக்கம், தூய இலவசக் குடிநீர், கல்வி,
மருத்துவ அடிப்படை உரிமை, மாற்று மின்உற்பத்தி,
பத்தாண்டு பசுமைத்திட்டம், ஊழல்- லஞ்சம் ஒழிப்பு, மது
புகையிலை ஒழிப்பு, கனிம வள பாதுகாப்பு, ஈழத்தமிழ்
உறவுகளுக்கான தீர்வு, உழவர், மீனவர் நலன் மேம்பாடு,
அயலக தமிழருக்கான அமைச்சகம், தொல் தமிழர் மீட்சி,
தமிழின ஒருங்கிணைப்பு முன்னேற்றம் உள்ளிட்ட 50க்கும்
மேற்பட்ட திட்டங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக
அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்மூலம், அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிப்போம்.

தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி இணைந்ததால் தமிழனுக்கு
எந்த மாற்றமும், பயனும் நிகழப்போவதில்லை.
நாங்கள் போட்டியாக கொள்வது அதிமுகவை மட்டும்தான்
என்றார் சீமான்.
-
-------------------
தினமணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக