ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

3 posters

Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by ayyasamy ram Thu Mar 24, 2016 10:18 am

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... 2ciXUx6WQzi3FYRbsNWZ+premlata
-
மும்பையில் ரயில் டிக்கெட் எடுக்காமல் பயணத்தை
பெண்ணிடம் பரிசோதகர் அபராதம் செலுத்த சொல்லியிருந்தார்.
இதையடுத்து வங்கிகளை ஏமாற்றி, 9,000 கோடி ரூபாய் மோசடி
செய்த தொழிலதிபர், விஜய் மல்லையாவை முதலில் கைது
செய்யுங்கள், அபராதம் எல்லாம் செலுத்த முடியாது என கூறி
ரகளை செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் உள்ள புலேஷ்வர் பகுதியைச் சேர்ந்த
பிரேமலதா பன்சாலி என்ற பெண், சமீபத்தில், புறநகர் ரயிலில்
பயணித்துள்ளார். மஹாலட்சுமி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய
அவரிடம், டிக்கெட் பரிசோதகர்கள், டிக்கெட் கேட்டுள்ளனர்.

ஆனால், பிரேமலதா டிக்கெட் இல்லாமல் பயணித்துள்ளார்.
இதனால், 260 ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு செல்லும்படி,
டிக்கெட் பரிசோதகர்கள் கூறியுள்ளனர்.அபராதம் செலுத்த மறுத்த
அவர், 'வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, தப்பித்துச்
சென்ற, விஜய் மல்லையாவை, முதலில் கைது பண்ணுங்க' என
கூறியுள்ளார்.

அங்கு விரைந்த ரயில்வே போலீசார், 'நீங்கள் அபராதம் செலுத்தா
விட்டால், ஏழு நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்'
என, கண்டிப்புடன் கூறியுள்ளனர். அதற்கு அப்பெண், 'சிறை தண்டனை
அனுபவிக்க தயார்; அபராதத்தை செலுத்த மாட்டேன்' என கூறி,
முரண்டு பிடித்தார்.

பின், அப்பெண்ணின் கணவரை, ரயில்வே போலீசார் வரவழைத்தனர்.
அவர் சமாதானப்படுத்தியும், அந்த பெண், பிடிவாதமாக, அபராதம்
செலுத்த மறுத்து விட்டார்.
இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
-------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by M.Jagadeesan Fri Mar 25, 2016 1:32 pm

அந்தப்பெண் செய்தது தவறு என்றாலும் , அவள் சொன்னதில் நியாயம் உள்ளது .

குமாரசாமிகள் உள்ளவரை , மல்லையாக்களுக்கும் , மலை முழுங்கி மகாதேவன்களும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by krishnaamma Fri Mar 25, 2016 1:55 pm

M.Jagadeesan wrote:அந்தப்பெண் செய்தது தவறு என்றாலும் , அவள் சொன்னதில் நியாயம் உள்ளது .

குமாரசாமிகள் உள்ளவரை , மல்லையாக்களுக்கும் , மலை முழுங்கி மகாதேவன்களும் கவலைப்படவேண்டிய அவசியமில்லை !
மேற்கோள் செய்த பதிவு: 1199111

நிஜம் ஐயா ! .............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by ayyasamy ram Tue Mar 29, 2016 5:24 pm

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... QmDGWjLeRqb0k6rhamXY+12804639_1738825153017217_7032161005303961840_n
-
எல்லாம் உங்க ட்ரைனிங் தான் தலைவரே

என்னால ஓட முடியுது
உங்களால்....
-
முக நூலில் ரசித்தது
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by M.Jagadeesan Tue Mar 29, 2016 5:51 pm

ayyasamy ram wrote:முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... QmDGWjLeRqb0k6rhamXY+12804639_1738825153017217_7032161005303961840_n
-
எல்லாம் உங்க ட்ரைனிங் தான் தலைவரே

என்னால ஓட முடியுது
உங்களால்....
-
முக நூலில் ரசித்தது
மேற்கோள் செய்த பதிவு: 1199650

மல்லையா : எப்படி தப்பிக்கிறதுன்னு தெரியலையே !

கலைஞர் : முதல்ல குமாரசாமியைப் போய் பாருங்க !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை... Empty Re: முதலில் விஜய் மல்லையாவை முதலில் கைது செய்யுங்கள் என ரகளை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» விஜய் மல்லையாவை நீக்கிய சுப்பிரமணிய சாமி!
» சட்டப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது
» விபச்சாரத்திற்காக சிறுவனை கடத்தி அரவாணியாக்கிய கும்பல் கைது -அரவாணிகள் கோர்ட்டில் ரகளை
» ரசிகர்களின் ரகளை:வருத்தம் தெரிவித்தார் நடிகர் விஜய்
» ”திருடன், திருடன்” என விஜய் மல்லையாவை பார்த்து கோஷமிட்ட இந்திய ரசிகர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum