புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
62 Posts - 63%
heezulia
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
254 Posts - 44%
heezulia
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
15 Posts - 3%
prajai
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_lcapபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_voting_barபிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 8:45 pm

வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக் 'பெட்' பாட்டில்கள், உலகெங்கும் மலைபோல குவிய ஆரம்பித்திருக்கின்றன. இவை, மட்காத ரகம் என்பதால், மண்ணில் புதைந்து நச்சுகளை உண்டாக்குபவை.

இவற்றை மறுசுழற்சி செய்வது ஒரு தீர்வு என்றாலும், உலகெங்கும் உற்பத்தியாகும் பெட் பாட்டில்களில், 15 சதவீதமே மறுசுழற்சிக்கு வருகின்றன. ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பெட் பாட்டில்களில் உள்ள பிளாஸ்டிக் மூலக்கூறுகளை குறைந்த காலத்தில் சிதைத்து மட்கச் செய்யும் புதுவித பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானிலுள்ள கியோட்டோ தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஷோசுகே யோஷிடாவும், அவரது குழுவினரும், 250 குப்பை மேடுகளில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அங்கு, சில பகுதிகளில் மண்ணில் இருந்த பாக்டீரியாக்கள் பெட் பாட்டில்களை அரிக்க ஆரம்பித்திருந்தன. அந்த பாக்டீரியாக்களை சேமித்து வந்து, ஒரு பெட் பாட்டிலில் போட்டு ஆய்வகத்தில் வைத்தனர். சில வாரங்களில் அந்த பெட் பாட்டில் முழுவதும் சிதைந்து போயிருந்தது.

பெட் பாட்டில்கள் அதிகரித்து விட்டதால், அந்த சூழலில் இருக்கும் பாக்டீரியாக்கள், அவற்றை சிதைக்கும் என்சைம்களை உருவாக்க ஆரம்பித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள்
கருதுகின்றனர். 'ஐடியோநெல்லா சகாயன்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதுவகை பாக்டீரியாக்கள், பிளாஸ்டிக்கை உண்டு, சிதைத்து, சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காத, 'டெரெப்தாலிக்' அமிலம் மற்றும், 'எத்திலின் கிளைகால்' ஆகிய பொருள்களை மிச்சம் வைக்கின்றன.

முன், பிளாஸ்டிக்கை அரிக்கும் சில பூஞ்சைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஆய்வகத்தில் பயன்படுத்த முடியவில்லை. ஆனால், ஷோசுகேவின் குழு, பிளாஸ்டிக் தின்னி பாக்டீரியாவை ஆய்வகத்தில் வெற்றிகரமாக சோதித்து வெற்றி கண்டுள்ளனர். இவர்களது ஆய்வு, 'சயின்ஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 8:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அந்த விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் !..............

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Mar 24, 2016 4:58 pm

அருமை விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள் புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 2:32 pm

பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! BaDTUuUQ6K8dEuB436cQ+Timesofadventure_1282_Big_Tamil_News_large_1480359
-

வீணாக வீசப்பட்ட பிளாஸ்டிக் 'பெட்' பாட்டில்கள்,
உலகெங்கும் மலைபோல குவிய
ஆரம்பித்திருக்கின்றன. இவை, மட்காத ரகம்
என்பதால், மண்ணில் புதைந்து நச்சுகளை
உண்டாக்குபவை.
-
இவற்றை மறுசுழற்சி செய்வது ஒரு தீர்வு என்றாலும்,
உலகெங்கும் உற்பத்தியாகும் பெட் பாட்டில்களில்,
15 சதவீதமே மறுசுழற்சிக்கு வருகின்றன.
-
ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள், பெட் பாட்டில்களில்
உள்ள பிளாஸ்டிக் மூலக்கூறுகளை குறைந்த காலத்தில்
சிதைத்து மட்கச் செய்யும் புதுவித பாக்டீரியாவை
கண்டுபிடித்துள்ளனர்.
-
ஜப்பானிலுள்ள கியோட்டோ தொழில்நுட்ப
நிலையத்தைச் சேர்ந்த டாக்டர் ஷோசுகே யோஷிடாவும்,
அவரது குழுவினரும், 250 குப்பை மேடுகளில் ஆராய்ச்சி
மேற்கொண்டனர். அங்கு, சில பகுதிகளில் மண்ணில்
இருந்த பாக்டீரியாக்கள் பெட் பாட்டில்களை அரிக்க
ஆரம்பித்திருந்தன.
-
அந்த பாக்டீரியாக்களை சேமித்து வந்து, ஒரு பெட்
பாட்டிலில் போட்டு ஆய்வகத்தில் வைத்தனர்.
சில வாரங்களில் அந்த பெட் பாட்டில் முழுவதும்
சிதைந்து போயிருந்தது.
-
பெட் பாட்டில்கள் அதிகரித்து விட்டதால், அந்த சூழலில்
இருக்கும் பாக்டீரியாக்கள், அவற்றை சிதைக்கும்
என்சைம்களை உருவாக்க ஆரம்பித்திருக்கலாம் என்று
விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
-
'ஐடியோநெல்லா சகாயன்சிஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள
இந்த புதுவகை பாக்டீரியாக்கள், பிளாஸ்டிக்கை உண்டு,
சிதைத்து, சுற்றுச்சூழலுக்கு அதிக கேடு விளைவிக்காத,
'டெரெப்தாலிக்' அமிலம் மற்றும், 'எத்திலின் கிளைகால்'
ஆகிய பொருள்களை மிச்சம் வைக்கின்றன.
-
முன், பிளாஸ்டிக்கை அரிக்கும் சில பூஞ்சைகள் கண்டு
பிடிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை ஆய்வகத்தில் பயன்
படுத்த முடியவில்லை. ஆனால், ஷோசுகேவின் குழு,
பிளாஸ்டிக் தின்னி பாக்டீரியாவை ஆய்வகத்தில்
வெற்றிகரமாக சோதித்து வெற்றி கண்டுள்ளனர்.
-
------------------------------------
நன்றி- டைம்ஸ் ஆப் அட்வென்சர்

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Apr 04, 2016 4:18 pm

பிலாஸ்டிக்கையே உற்பத்தி இன்றி ஒழித்தால் என்ன . பயிர் வளர உரம் கண்டு பிடித்து நன்னீரையே கெடுத்து பூச்சி விஷ உணவுப்பொருள்களை உற்பத்தி ஆக்கி விட்டதுபோல பிலாஸ்டிகை அரிக்க கண்டுபிடிச்சி அந்த பேக்டீரியா வேறொரு தீமைக்கு காரணமாக இருக்காது என்பதற்கு உத்திரவாதம் உள்ளதா? ஒன்றை ஒழிக்க ஒன்றை உண்டாக்குவானேன்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 06, 2016 8:27 pm

மக்காத ப்லாச்டிக்கையே இந்த பாக்டிரியாக்கள் அழிக்குதுனா இது ப்ளாஸ்டிக்கை விட ஆபத்தாச்சே இத அழிக்க இன்னொன்னு கண்டுபுடிப்பாங்களா

ப்ளாஸ்டிக் உபயோகத்தை கட்டுபடுத்தாம அழிப்பது பயன் இல்லை ஒருபக்கம் தயார் ஆகிகிட்டு இருக்கும் ஒருபக்கம் அழிசிகிட்டு இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிளாஸ்டிக்கைத் தின்னும் 'பாக்டீரியா'க்கள் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 25, 2016 11:51 pm

இதை ஏற்கனவே இருக்கும் திரியுடன் இணைக்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக