புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! Poll_c10சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! Poll_m10சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! Poll_c10 
24 Posts - 62%
heezulia

10 Posts - 26%
mohamed nizamudeen

1 Post - 3%
Balaurushya

Barushree

nahoor

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

78 Posts - 76%

10 Posts - 10%

4 Posts - 4%

2 Posts - 2%

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 03, 2016 1:04 am

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...!

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! CIDs0CQJQZ689BhAxAdb+Sparrows01

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.

ஆம்...

நான் 12-ம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது.

அதனால், அவைகள் சிறுதானியங்களைதான், எளிதாக உண்ண முடிந்தது. வேலையாட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை, நகரமயமாதல், நவீனமயமாதல், ஒரு பயிர் முறை போன்ற காரணங்களால் சிறுதானிய பயிர்களை பயிர் செய்யும் வழக்கம் குறைந்தே விட்டது. சொல்லப்போனால் அழிந்தே விட்டது.
விருதுநகர் மாவட்டம் முழுவதும், எங்கு பார்த்தாலும் பருத்தி, மக்காச்சோளம்தான் பயிர் செய்யப்படுகிறது. எங்கள் தோட்டம் முழுவதும் மக்காச்சோளம்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

அதிக வேலையாட்கள், பராமரிப்பு தேவைப்படாத ஒரு எளிமையான பயிர் மக்காச்சோளம். அதனால் விவசாயிகள் மக்காச்சோளத்துக்கு விரைவாக மாறினார்கள். இந்த மக்காச்சோளத்தை மயில்கள் உண்ணும். ஆனால் குருவி, மைனாக்கள் போன்ற சிறிய பறவைகளால் உண்ண முடியவில்லை.

சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால்தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும்.

சென்ற முறை ஊருக்கு போயிருந்தபோது, அப்பாகிட்ட 'அடுத்த பட்டம் மக்காச்சோளம் போடும்போது, ஒரு 5 பாத்தியில் கம்பும், தினையும் போடுங்க'ன்னு சொல்லிட்டு வந்தேன்.

நவீன மயமாதல் என்ற பெயரில் உணவு சங்கிலியில் சில உயிரினங்களையே அழித்துவிட்டோம். அவற்றில் சிட்டுக்குருவிகளும் ஒன்று.

கடைசியாக உங்களில் எத்தனை பேர் தூக்கணாங்குருவி கூட்டை பார்த்திருக்கிறீர்கள்?

சொல்லுங்கள்...

கடலின் நடுவில் கட்டடம் கட்ட தெரிந்த மனிதனுக்கு, ஒரு தூக்கணாங்குருவி கூட்டை கட்ட தெரியவில்லை. முயன்று தோற்றது விஞ்ஞானம்! சிட்டுக் குருவிகளுக்கு அடுத்து வேகமாக அழிந்து வரும் உயிரினம் தேனீ...

தேனீக்கள் அழிந்தால் அடுத்த 4 வருடங்களில் மகரந்த சேர்க்கை நடைபெறாமல், உணவு உற்பத்தி இன்றி நாம் அனைவரும் பசியில் இறப்போம் என்று எத்தனை பேருக்கு தெரியும்!

நகரமயமாதலும், நவீனமயமாதலும் அவசியம்தான். ஆனால் பண்பாட்டையும், பழமையையும் அழித்து அதை உருவாக்குவதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

தினேஷ்குமார்
விகடன்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Mar 03, 2016 2:36 pm

சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! 3838410834 உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .

இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.

நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது புன்னகை
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.

காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள் புன்னகை
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84593
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 03, 2016 4:31 pm

-
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.

-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Mar 03, 2016 5:14 pm

உண்மைதான்...........

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:48 am

ராஜா wrote:சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு செல்போன் டவர்கள் மட்டும் காரணமில்லை...! 3838410834 உண்மையா என்று தெரியவில்லை , ஆனால் நல்ல கட்டுரை .

இங்கெல்லாம் வெறும் பாலைவனங்கள் தான் , ஆனால் அனைத்து வகையான குருவிகளும் இங்கு உள்ளது.

நான் , எங்கள் ஊரில் பார்த்த மைனா கூட இங்கு நிறைய உள்ளது புன்னகை
பச்சைகிளிகளும் நிறைய காண முடிகிறது.

காக்கா கூட இருப்பதாக Labour Camp பகுதியில் தங்கியிருக்கும் அலுவலக பணியாளர்கள் சொன்னார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1196340

இங்கு நான் புறாக்கள், தவிட்டுக்குருவிகள் மட்டுமே பார்த்திருக்கேன்...............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:51 am

ayyasamy ram wrote:-
நம்முடைய பாரம்பர்ய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம்.

-
இதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...
-
சிங்கப்பூரில் மைனாவும் , சிட்டுக் குருவிகளும் சுதந்திரமாக
பறந்து திரிவதைப் பார்க்கலாம்...
-
அங்கு சிறுதானிய பயிர்கள் பயிரிடப்படுவதில்லை!!

விவரங்களுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 04, 2016 1:52 am

நன்றி ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக