ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

+9
ayyasamy ram
ஜாஹீதாபானு
mbalasaravanan
T.N.Balasubramanian
Dr.S.Soundarapandian
சசி
பாலாஜி
கார்த்திக் செயராம்
krishnaamma
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Tue Mar 22, 2016 11:19 am

First topic message reminder :

இங்கு நான் இணைந்து இன்றுடன் 6 வருடங்கள் ஆகின்றன.......வாவ்!............நேற்று ஜகதீசன் ஐயாவின் வாழ்த்தில் அவர் குறிப்பிட்டு  இருந்ததைப் பார்தததும் தான் எனக்குத் தோன்றியது, நாம் இங்கு இணைந்து எத்தனை நாள் ஆச்சு என்று.

உடனே, profile  பார்த்தேன், பார்த்தால்....22.4.2010 இல் இணைந்து இருக்கேன்............ 6 வருடங்கள்............வாவ் !...........நாட்கள் ஓடி, வாரங்கள் ஓடி, மாதங்களாகி அது 6 வருடங்களாகிவிட்டதே..............அத்தனை நாளா ஆகிவிட்டது, ஏதோ நேற்று சேர்ந்தது போல இருக்கு எனக்கு புன்னகை

திரும்பிப் பார்க்கிறேன் என் பயணத்தை .... தமிழில் சரியாக அடிக்க கூட எனக்கு வரலை முதலில், அன்பாக என்னை வழிநடத்தினார்கள் நம் உறவுகள் புன்னகை..............அடிக்க அடிக்க பழகும் என்று ஆறுதல் சொல்லி, ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஊக்குவித்தனர்.

என்னுடையா எல்லா சமையல் குறிப்புகளையும் தமிழ் படுத்தி இங்கு போடத்துவங்கினேன், ஒரு கால கட்டத்தில் அவை  எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் நல்லது என்று ஆசைப்பட்டேன், சிவா அன்புடன் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்தார் இங்கு............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

இந்த அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை " சிவா, நீங்கள் அமைத்துக் கொடுத்த பிளாட்போரத்தில்  தான் இன்று நான் சந்தோஷமாய் நடக்கிறேன்"....எனக்கு இவ்வளவு எழுதவரும்............கதைகளும் கட்டுரைகளும்.......எழுதவரும் , என்று நானே அறிந்து கொண்டது இங்கு வந்த பிறகு தான்..............

எத்தனை எத்தனையோ அன்பு உள்ளங்கள், என்னை ஊக்குவித்து இருக்கின்றன...........எத்தனையோ அன்பான உறவுகள் எனக்கு இங்கே கிடைத்தன, நான் நோயுற்ற போதும் என் தாய் தந்தையரை பறிகொடுத்து துயரத்தில் ஆழ்ந்த போதும் கொஞ்சமும் தயங்காமல் போன்கள் மூலமும்  மெயில்கள் மூலமும் எனக்கு ஆறுதல் சொல்லி என்னை சகஜமாக்கின இந்த உறவுகளுக்கு நான் என்ன செய்யப்போகிறேன்?.............தெரியலை.......... அழுகை அழுகை அழுகை

என்னுடைய சந்தோஷத்திலும் நம் உறவுகள் பங்கெடுத்துக் கொண்டனர்  .............நாங்கள் ஒருமுறை வீடியோ chat  செய்தோம் சிவாவுடன் குதூகலம் குதூகலம் குதூகலம் .............அந்த நாளை மறக்க முடியாது எங்களுக்கு...........

எங்க கிருஷ்ணா கல்யாணத்துக்கு நம் ரமணீயன் ஐயா வந்து சிறப்பித்தார் புன்னகை .........

எங்கள் வீட்டுக்கு வந்து எங்களுடன் 1 நாள் முழுவதும் செலவழித்தார் நம் முன்னாள் தலைமை நடத்துனர் கலை..............

எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு மாலை முழுவதும் எங்களுடன் இருந்தா பானுவும் அவளின் செல்லப் பெண்ணும்............

எங்கள் வீட்டுக்கு வந்த மதுமிதா...............

இதோ இப்போ, 3 மாசம் முன்,  செந்தில் மற்றும் அவர் குடும்பத்தருடன்  ஒரு அரைநாள் அருமையாக கழித்தோம்.......ஜாலி ஜாலி ஜாலி

இது மட்டும் அல்ல , அப்பபோ தொலை பேசி இல் தொடர்பு கொள்ளும் அன்பு மாமா, மாணிக்கம் நடேசன் அவர்கள்.....டாக்டர் அண்ணா சாந்தாராம் அவர்கள் , தொலை பேசி  மூலம் மற்றும் whatsup  மூலம்  நான் அறிந்து இருக்கும் இன்னும் நேரே பார்க்காத உறவுகள் லிஸ்ட் பெரிசு புன்னகை..............

ஆதிரா, உதய சுதா, உமா, விமந்தனி, ஷோபனா, சசி, ஹுமேரா ..............  

ராஜா, இனியவன், பாலாஜி, மாணிக் , செந்தில், கார்த்தி, பாலா, தர்மா, பால சரவணன், மனோ ரெட், தயாளன் ஐயா, பாஸ்கி, ஜேன்,அருண், ரமேஷ் குமார் , பாஸ்கி ,  பானுவின் மகன் சதாம்,  பகவதி...............இன்னும் முக்கியனான யாரையாவது விட்டு விட்டேனா ?.............கோபிக்கவேண்டாம்......... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இங்கு வந்ததும் நான் ஆவலுடன் உரையாடும் ராம் அண்ணா, ராஜன் அண்ணா, ஜகதீசன் ஐயா, செந்தில், ஏகப்பட்ட புத்தகங்களை வழங்கும் ஒத்தநாடு கார்த்தி, தமிழ் நேசன், செல்லா, முத்து முகமது, ரமேஷ் நாகா, ஹரி  என பட்டியல்  நீளுமே புன்னகை

யார் மனதாவது புண்படும்படி  நான் நடந்திருந்தால், என்னை மன்னிக்கணும்  :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: உறவுகளுக்கு நடுவில் நடக்கும் கோப தாபங்கள் உறவை வலுப்படுத்தும் தானே, அப்படி நினைத்துக்கொண்டு என்னை மன்னிக்கணும் புன்னகை  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்

இத்தனை பேரின் அன்பும் ஆதரவும் கிடைக்க கண்டிப்பா நான் போன ஜன்மத்தில் ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருக்க வேண்டும்...........ரொம்ப சந்தோஷமாய் உணர்கிறேன்.............இது நிலைத்து இருக்க பெருமாளை வேண்டுகிறேன் !.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

Last edited by krishnaamma on Tue Mar 29, 2016 12:02 am; edited 2 times in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Tue Mar 29, 2016 12:05 am

@ஜாஹீதாபானு, என்ன பானு, Fan Club ஆரம்பிச்சாச்சா? ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Thu Apr 21, 2016 1:41 am

இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... ஜொள்ளு எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் புன்னகை ......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by சசி Thu Apr 21, 2016 8:20 am

வாழ்த்துக்கள் அம்மா.

அடி எடுத்து வைக்க வில்லை. ஆர்பரிப்போடு அட்டகாசமாக கடந்து வந்து உள்ளீர்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by T.N.Balasubramanian Thu Apr 21, 2016 10:05 am

krishnaamma wrote:இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... ஜொள்ளு  எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் புன்னகை ......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

சினிமா படங்கள் வெளியிட்டு , ஒரு வாரம் ஆனதுமே , வெற்றிகரமான 2ம் வாரம் என்று அட்வான்சா போடுவதில்லையா ? அது மாதிரி என்று எடுத்துக் கொள்ளவேண்டியது தான் .
போன மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை 7ம் வருட கொண்டாட்டம்தான் .
அரசியல் கட்சிகள்தான் கொண்டாடவேண்டுமா என்ன , நாமும் கொண்டாடலாமே !
இதிலெல்லாம் கணக்கு பார்க்கலாமா ? காசா பணமா ? நம்முடைய விருப்பம்தான் பிரதானம் .

Happy 85TH month !

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by balakarthik Thu Apr 21, 2016 11:53 am

வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி நன்றி

இப்பலாம் அதிகம் சமையல் குறிப்புகள் போடுறதில்லையே உங்க சமையல் உங்களுக்கே அலுத்துபோச்சா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krissrini Thu Apr 21, 2016 12:31 pm

கிருஷ்ணாம்மா 
தங்களின் சேவை இந்த ஈகரைக்கு தேவை. மறவாமல் இணைந்திருங்கள்.

நட்புடன் 
ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:32 pm

சசி wrote:வாழ்த்துக்கள் அம்மா.

அடி எடுத்து வைக்க வில்லை. ஆர்பரிப்போடு அட்டகாசமாக கடந்து வந்து உள்ளீர்கள்.

ஹ..ஹா..ஹா.... நீங்க வேற சசி புன்னகை.............வாழ்த்துகளுக்கு நன்றி சசி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:34 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:இன்று தான் இந்த பதிவை போட்டிருக்கணும்.........நான் ஒரு மாதம் முன்பாகவே போட்டுவிட்டேன் ...... ஜொள்ளு  எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான் புன்னகை ......... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
[You must be registered and logged in to see this link.]

சினிமா படங்கள் வெளியிட்டு , ஒரு வாரம் ஆனதுமே , வெற்றிகரமான 2ம் வாரம் என்று அட்வான்சா போடுவதில்லையா ? அது மாதிரி என்று எடுத்துக் கொள்ளவேண்டியது தான் .
போன மாதத்தில் இருந்து இந்த மாதம் வரை 7ம் வருட கொண்டாட்டம்தான் .
அரசியல் கட்சிகள்தான் கொண்டாடவேண்டுமா என்ன , நாமும் கொண்டாடலாமே !
இதிலெல்லாம் கணக்கு பார்க்கலாமா ? காசா பணமா ?  நம்முடைய விருப்பம்தான் பிரதானம் .

Happy 85TH month !

[You must be registered and logged in to see this image.]

ரமணியன்

கொண்டாடிவிட்டால் போச்சு..........வாழ்த்துக்கு மிக்க நன்றி ஐயா !............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:36 pm

balakarthik wrote:வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி நன்றி

இப்பலாம் அதிகம் சமையல் குறிப்புகள் போடுறதில்லையே உங்க சமையல் உங்களுக்கே அலுத்துபோச்சா

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பாலா புன்னகை............நான் வேறு ஒரு வேலையை இருக்கேன் பாலா, எல்லாவற்றையும் தொகுத்து APP இல் போட்டுக்கொண்டிருக்கிறேன் , படங்களுடன்............அது தான் இங்கே கொஞ்சம் நிறுத்தி இருக்கேன் புன்னகை....இங்கு போட்டவைகள் மொத்தமும் அங்கு upload செய்ததும் மீண்டும் இங்கு போடத்துவங்குவேன்............. இல்லாவிட்டால் இதை upload செய்தோமா இல்லியா என்று ரொம்ப குழப்பமாகப் போகிறது..........அது தான்...........புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by krishnaamma Fri Apr 22, 2016 2:39 pm

krissrini wrote:கிருஷ்ணாம்மா 
தங்களின் சேவை இந்த ஈகரைக்கு தேவை. மறவாமல் இணைந்திருங்கள்.
நட்புடன் 
ஸ்ரீனிவாசன்
[You must be registered and logged in to see this link.]

கண்டிப்பாக ஸ்ரீநி புன்னகை.........உங்கள் அன்பான பின்னூட்டத்துகு மிக்க நன்றி............என்னால் முடியும்வரை இங்கு வந்து கொண்டு இருப்பேன்........உங்களையெல்லாம் பார்க்காமல் இருப்பது ரொம்ப கஷ்டம் எனக்கு, நேத்து ஒருநாள் வரலை , கொஞ்சம் வேலை அதிகம் மேலும் மதனின் புத்தகம் முழுவதும் படித்துக்கொண்டு இருந்துவிட்டேன்.............இதோ இன்று weekend என்றாலும், இவரிடம், " கொஞ்சநேரம் நீங்க பேப்பர் பாருங்கோ, இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லி விட்டு இங்கு பதிவுகள் போட வந்து விட்டேன் ஜாலி ஜாலி ஜாலி

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)  - Page 4 Empty Re: 7 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன் :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum