ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

5 posters

Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by ayyasamy ram Tue Mar 22, 2016 11:11 am

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Vmxgu9W0QROdTcEccnNY+lxqke_255689
-

‘‘என்னய்யா இது… நான் போற பக்கமெல்லாம்
இவ்ளோ கூட்டம்?’’

‘‘எப்பவும் டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான்
இருக்கும் தலைவரே..!’’
=
– சி.சாமிநாதன்,

———————————-

‘‘செருப்பு வீசின தொண்டர்கள் என்னமோ சொல்ற
மாதிரி தெரியுதே… என்னய்யா சொல்றாங்க?’’

‘‘நல்லா உழைக்கும். பத்திரமா பார்த்துக்கோங்கன்னு
சொல்றாங்க தலைவரே..!’’

– பெ.பாண்டியன்,

———————————–

‘‘நாட்டுலே சகிப்புத்தன்மை இல்லைங்கிறாரே தலைவர்…
ஏன்?’’

‘‘அவரை எந்த கூட்டணியிலேயும் சேர்த்துக்க
மாட்டேங்கிறாங்களாம்..!’’

– தாமு,

———————————–


‘தலைவர் கல்யாணத்துக்குப் புறப்படற நேரத்தில
‘உங்களுக்கு ஒரு குற்றப் பத்திரிகை வந்திருக்கு’ன்னு
அவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!’’

‘‘ஏன்?’’‘‘அதுக்கும் 101 ரூபாய் மொய் வைச்சிடுன்னு
சொல்லிட்டார்!’’

– மு.மதிவாணன்,


———————————–

குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty Re: டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by பாலாஜி Tue Mar 22, 2016 3:08 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty Re: டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by கார்த்திக் செயராம் Tue Mar 22, 2016 4:57 pm

தலைவர் கல்யாணத்துக்குப் புறப்படற நேரத்தில
‘உங்களுக்கு ஒரு குற்றப் பத்திரிகை வந்திருக்கு’ன்னு
அவர்கிட்ட சொன்னது தப்பாப் போச்சு!’’

‘‘ஏன்?’’‘‘அதுக்கும் 101 ரூபாய் மொய் வைச்சிடுன்னு
சொல்லிட்டார்!’’

– மு.மதிவாணன்,


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty Re: டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by krishnaamma Tue Mar 29, 2016 2:41 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty Re: டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by சிவனாசான் Tue Mar 29, 2016 5:39 am

டாஸ் மார்க்குகடை டாப் மார்க்குத்தான்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..! Empty Re: டாஸ்மாக்குக்கு போனா அப்படித்தான் இருக்கும் தலைவரே..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum