புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
156 Posts - 79%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
3 Posts - 2%
Pampu
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
1 Post - 1%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
321 Posts - 78%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
8 Posts - 2%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 23 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 23 of 46 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 23 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 23 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 23 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 23 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 23 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 16, 2016 11:58 pm

மீதி இட்டலிகளை, மற்றவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு வைத்துவிடுவார்கள் . எல்லாமே ஆறிப்போன இட்டலிகள் . மற்றவர்கள் எச்சில் கையால் தொட்ட இட்டலிகள் !
அதிர்ச்சி அடக்கடவுளே! எப்படி சாப்பிடரதாம்....? சுத்தமான ஓட்டல்களே அங்கில்லையா....



எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 17, 2016 12:04 am

குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும் . அந்தத் திரைச் சேலையில் உள்ள முருகன் படத்தைத்தான் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர்.. இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை ரஹஸ்யமாகவே இருக்கிறது.
என்னது...? சிலையில்லாமல் கோயிலா...? அதிர்ச்சி



எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 12:40 am

விமந்தனி wrote:
krishnaamma wrote:
M.Jagadeesan wrote:நான் இன்னும் குருவாயூர் போனதில்லை ! அந்தக் கோவிலில் நிறைய யானைகளை வைத்து பராமரிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன் . ஒரு தடவை போய் வரவேண்டும் .
கோவிலில் இல்லை யா, கொஞ்சம் தள்ளி அதாவது ஒரு 2 - 3 கிலோமீட்டருக்குள் இருக்கும் இடம் அது ........ரொம்ப நல்லா இருக்கும், ஆனால் எல்லாமே வயதான யானைகள் தான்.......அழகாய் வைத்து பராமரிக்கிறார்கள்..ஒருமுறை போய் வாருங்கள்.............போட்டோக்கள் தேடி போடுகிறேன் புன்னகை
சமீபத்தில் கூட குருவாயூர் போயிருந்தோம் கிருஷ்ணாம்மா. இது தெரியாமல் போய்விட்டதே.... சோகம்  தெரிந்திருந்தால் போயிருக்கலாம்.
மேற்கோள் செய்த பதிவு: 1203138

அடடா... கோவிலுக்கு அருகில் தான் இந்த யானைகள் சரணாலையம் இருக்கு விமந்தனி......சோகம் .அநியாயமாய் 'மிஸ்' பண்ணிட்டீங்க !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 17, 2016 11:01 pm

krishnaamma wrote:அடடா... கோவிலுக்கு அருகில் தான் இந்த யானைகள் சரணாலையம்  இருக்கு விமந்தனி......சோகம் .அநியாயமாய் 'மிஸ்' பண்ணிட்டீங்க !
ஆமாம் கிருஷ்ணாம்மா.... சோகம் மறுபடியும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியவில்லை....



எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎனது இலங்கைப் பயணம் . - Page 23 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எனது இலங்கைப் பயணம் . - Page 23 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 3:59 pm

கட்டுரையைப் படித்துப் பின்னூட்டமிட்ட விமந்தனிக்கு நன்றி !

இணையத் தொடர்பு அறுபட்டுப் போனதால் , ஒரு வாரமாக பயணக் கட்டுரை எழுத முடியவில்லை . இனி தொடந்து எழுதுவேன் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:32 am

M.Jagadeesan wrote:கட்டுரையைப் படித்துப் பின்னூட்டமிட்ட விமந்தனிக்கு நன்றி !

இணையத் தொடர்பு அறுபட்டுப் போனதால் , ஒரு வாரமாக பயணக் கட்டுரை எழுத முடியவில்லை . இனி தொடந்து எழுதுவேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1204541

பதிவிடுங்கள் ஐயா, படிக்க காத்திருக்கோம், ... புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:15 am

காலி ( GALLE ) கடற்கரை குளியலை முடித்துக்கொண்டு , நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் புறப்பட்டோம் . வழியில் KOGGALA என்ற இடத்தில் ஒரு பெரிய விமானம் ஒன்று , கடற்கரையை ஒட்டி நிறுத்தப்பட்டு இருந்தது . அந்த இடத்தில் இருந்த ஹோட்டலுக்கு CATALINA GRILL என்று பெயரிட்டு இருந்தார்கள் . KOGGALA கடற்கரையில் இருந்த அந்த ஹோட்டல் SEA FOOD -க்குப் பெயர்போனது . NON - VEG பிரியர்களுக்கு சரியான வேட்டை . நாங்கள் அந்த ஓட்டலில் எதுவும் சாப்பிடவில்லை . அந்த விமானத்திற்கு அருகில் நின்று சில படங்களை எடுத்துக்கொண்டோம் . அந்த ஓட்டல் SRILANKA AIR FORCE -க்கு சொந்தமானது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:23 am

எனது இலங்கைப் பயணம் . - Page 23 ADuab1STOtcnYsyXyCZA+20151227_131215



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:27 am

எனது இலங்கைப் பயணம் . - Page 23 OFaj9sXWRFaahMCLEirB+20151227_131333



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 9:39 am

எனது இலங்கைப் பயணம் . - Page 23 EpI9nI5SQusjxHCz9Xpu+DSC_1106



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 23 of 46 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 34 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக