புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
1 Post - 50%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
284 Posts - 45%
heezulia
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
20 Posts - 3%
prajai
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_m10எனது இலங்கைப் பயணம் . - Page 17 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .


   
   

Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 17 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 17 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 17 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 17 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 17 ><img src=]" />



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:29 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 17 1rfRLqvtTbmgWVusNJvg+DSC_0594

எனது இலங்கைப் பயணம் . - Page 17 3838410834 எனது இலங்கைப் பயணம் . - Page 17 3838410834 எனது இலங்கைப் பயணம் . - Page 17 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:31 am

M.Jagadeesan wrote:புத்தர் விகாரைக்கு முன்பாக சிறுவன் பிரணவ்
===========================================

எனது இலங்கைப் பயணம் . - Page 17 NhFS22dlTmuO2BmFyUCI+DSC_0902

வாவ் .............எத்தனை யானைகள்.............பிரணவ் யானைகளை அடக்குகிறானோ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:36 am

M.Jagadeesan wrote:கதிர்காமம் முருகன் ஆலயத்திலிருந்து சுமார் 3 கி .மீ . தொலைவில் உள்ளது செல்லக் கதிர்காமம் . இங்கு ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது . சற்றுத் தொலைவில் புத்த விகாரை ஒன்றும் உள்ளது . பிள்ளையாரை வணங்கிவிட்டு புத்தர் கோவிலையும் மக்கள் வணங்கிச் செல்கிறார்கள் . பிள்ளையார் கோவிலை ஒட்டியபடியே சிற்றோடை ஒன்று செல்கிறது .அதற்கு மாணிக்கக் கங்கை என்று பெயர் . ஒடையிலுள்ள மீன்களுக்கு மக்கள் பொறி போடுகிறார்கள் .

கோவிலுக்குச் செல்லும் பாதை கரடுமுரடாக உள்ளது . வழிநெடுகிலும் கடைகள் .நம்மைப் பார்த்தவுடனேயே தமிழ்நாட்டிலிருந்து வருகிறீர்களா ? என்று வாஞ்சையுடன் கேட்கிறார்கள் . அடுத்து சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைப் பற்றி விசாரித்தார்கள் . பாதிப்புகள் குறித்துக் கேட்டார்கள் . எங்கள் பயணத்தின் எல்லா இடங்களிலும் இலங்கை மக்கள் சென்னை வெள்ளத்தைப் பற்றி மிகவும் அக்கறையுடன் விசாரித்தார்கள் . செல்லக் கதிர்காமத்தின் பிள்ளையாரைத் தரிசித்து முடித்தவுடன் , கதிர்காம முருகன் ஆலயத்தைப் பார்க்கப் புறப்பட்டோம் .

பாருங்கள் அந்த மக்கள் எவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள் என்று.....இந்த அரசியல் வாதிகள் தான் குட்டையைக் குழப்புகிறார்கள் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 12:48 am

M.Jagadeesan wrote:மீன்களுக்குப் பொரி போடும் காட்சி
================================


அருமை ஐயா, எங்கு பார்த்தாலும் அருவிகளும் ஓடைகளும்.......அற்புதம் புன்னகை .பகிர்வுக்கு மிக்க நன்றி ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 7:29 am

இயற்கை எழில் கொஞ்சும் அழகான நாடு ஸ்ரீலங்கா ! வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை போய்வாருங்கள் கிருஷ்ணம்மா !

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:03 am

M.Jagadeesan wrote:இயற்கை எழில் கொஞ்சும் அழகான நாடு ஸ்ரீலங்கா ! வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை போய்வாருங்கள் கிருஷ்ணம்மா !

தங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1201243

கண்டிப்பாக ஐயா, உங்கள் கட்டுரையை, நீங்கள் ஆரம்பித்தபோதே, இவரிடம் காட்டி போகலாமா என்றேன், அவரும் பார்க்கலாம் என்றார். அதனால் தான் நான் அன்றே, விசா எப்படி என்று கேட்டேன் ஐயா புன்னகை....வாய்ப்பு கிடைத்தால் போய்வருகிறோம் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Apr 07, 2016 10:11 am

நாங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க VAN ஏற்பாடு செய்தார்கள் . அந்த Travels company காரர்களே விசாவுக்கும்  ஏற்பாடு செய்ததாக திரு .கணேஷ் சொன்னார் . அது ஒரு பிரச்சினையில்லை , எளிதாக visa கிடைக்கும் என்று சொன்னார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 07, 2016 10:15 am

M.Jagadeesan wrote:நாங்கள் இலங்கையை சுற்றிப்பார்க்க VAN ஏற்பாடு செய்தார்கள் . அந்த Travels company காரர்களே விசாவுக்கும்  ஏற்பாடு செய்ததாக திரு .கணேஷ் சொன்னார் . அது ஒரு பிரச்சினையில்லை , எளிதாக visa கிடைக்கும் என்று சொன்னார்.
மேற்கோள் செய்த பதிவு: 1201273

மிக்க நன்றி ஐயா புன்னகை .....இவரிடம் சொல்கிறேன்! .............எனது இலங்கைப் பயணம் . - Page 17 6tj2pXS9Tb2YnSyubqAD+flower-basket-smiley-emoticon



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 10:24 am

செல்லக் கதிர்காம பிள்ளையாரையும் , புத்தர் கோவிலையும் வழிபட்டபின்னர் , கதிர்காமக்  கந்தனை வழிபடப் புறப்பட்டோம் .

இலங்கைத் தீவின் தென்கிழக்குக் கரையில் ஊவா மாகாணத்தின் புத்தளப் பிரிவிலுள்ள ‘தியனகம’ என்ற காட்டின் நடுவில் இந்தக் கதிர்காமத்தலம் உள்ளது.

கோவில் பெரியது என்றாலும் , அதில் பாதியை புத்த பிக்குகள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டனர் . கோவில் சுற்றுச் சுவர் முழுவதும் , யானை முகத்தினாலான சிற்பங்கள் பதிக்கப் பெற்றுள்ளன. நாங்கள் சென்ற சமயம் இரவு 8 மணி இருக்கும் .மக்கள் சாரி சாரியாக தட்டுகளில் பூக்கள், பழங்கள் ஏந்தி கோவிலுக்குள் சென்றவண்ணம் இருந்தனர் . கோவிலின் உள்ளே புத்த பிக்குகள் மிகப் பெரிய பிரார்த்தனைக் கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர் . விசாரித்தபோது , கோவில் முழுவதும் புத்த பிக்குகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகச் சொன்னார்கள் . பிற மதங்களைக் , குறிப்பாக இந்து மதத்தை வளரவிடக் கூடாது என்பதற்காகவே , எல்லா இந்துக் கோவில்கள் அருகிலும் , பிரம்மாணடமான புத்தர் சிலைகளையும்  புத்த விகாரைகளையும் கட்டியிருப்பதை நாம் காணலாம் .

குமரனுக்கு... கதிர்காமத்தில் விக்கிரக வழிபாடுஇல்லை; உள்ளே ஒரு திரைச் சேலை முருகன் படத்துடன் இருக்கும் . அந்தத் திரைச் சேலையில் உள்ள முருகன் படத்தைத்தான் அனைவரும் வணங்கிச் செல்கின்றனர்.. இங்கே திரைக்குப் பின் ஒரு பெட்டிக்கு வழிபாடு நடக்கிறது. பெட்டியில் இருப்பது என்ன என்று இது வரை ரஹஸ்யமாகவே இருக்கிறது. நாம் முன்பு பார்த்த கதிரைமலை முருகன் கோவிலிலும் விக்கிரக வழிபாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கோயிலின் நிர்வாகப் பொறுப்பை பித்த பிக்குகள் கைகளுக்கு இலங்கை அரசு மாற்றியது. இப்போது பூஜை செய்யும் உரிமையும் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு புத்த பிட்சுகளே பூஜை செய்கின்றனர். வழக்கமான முறைப்படி பூஜை செய்யாமல் வெறும் ஊதுபத்தியை மட்டுமே புத்த பிக்குகள் பயன்படுத்துகின்றனர்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Apr 08, 2016 10:35 am


எனது இலங்கைப் பயணம் . - Page 17 DeuPXZ43TBifRSsGPVEt+KKM4



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 17 of 46 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 31 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக