ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது இலங்கைப் பயணம் .

+8
ஜாஹீதாபானு
சசி
பாலாஜி
ChitraGanesan
T.N.Balasubramanian
krishnaamma
krissrini
M.Jagadeesan
12 posters

Page 13 of 46 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46  Next

Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Tue Mar 22, 2016 9:13 am

First topic message reminder :

எனது இலங்கைப் பயணம்
=========================
சென்ற டிசம்பர்த் திங்கள் 23 ம் நாள் முதல் ஜனவரி - 2016 ம் திங்கள் 3 ம் நாள் வரையில் 10 நாட்களுக்கு இலங்கைப் பயணம் மேற்கொண்டேன் . இது ஒரு சுற்றுலா நோக்கில் மேற்கொண்ட பயணமாகும் . இந்தப் பயணத்தில் நான் , என் துணைவியார் , என் மாப்பிள்ளை , என் மகள் மற்றும் அவர்களுடையை ஒரே பையன் பிரணவ் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டோம் .
இது என்னுடைய இரண்டாவது விமானப் பயணம் ஆகும் . முதல் விமானப் பயணம் , சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து , புனே சென்றது ஆகும் .

என்னுடைய மாப்பிள்ளையின் அண்ணன் திரு . R . கணேஷ் என்பவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் Finance & Accounting Process பிரிவில் General Manager ஆகப் பணிபுரிந்து வருகிறார். அவருடைய அழைப்பின் பேரில்தான் இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டேன் . அவர் மனைவி சித்ராவுடனும் , மகள் பாவனாவுடனும் அங்கு வசித்து வருகிறார்

பொதுவாக எனக்கு ஜோசியம், கைரேகை இவற்றில் நம்பிக்கை கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய கைரேகையைப் பார்த்த ஒருவர் , " உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறது " என்று சொன்னார் . அவருடைய வாக்கு என்னுடைய 68 ம் வயதில் பலிக்கும் என்று நான் நினைக்கவில்லை .
பயணம் புறப்படுவதற்கு முன்பாக ,  வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் சென்று வேண்டிக்கொண்டோம். இலங்கை சென்று திரும்பி வருகின்ற வரைக்கும் , உடல்நலம் நன்றாக இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டோம் . மருந்து மாத்திரைகளையும் , மறக்காமல் எடுத்துக் கொண்டோம் .

23-12-2015 அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து Sri Lanka Airlines விமானத்தில் இரவு மணி 8.50க்குப் புறப்பட்டோம் . விமானத்தில் வெஜிடபிள் பிரியாணியும் , ஸ்வீட்டும் , காபியும் கொடுத்தார்கள் சரியாக இரவுமணி 9.55 க்குக் கொழும்பு விமான நிலையத்தை விமானம் அடைந்தது .

கொழும்பு விமான நிலையம் , சென்னை விமான நிலையத்தைவிட சிறியது என்றாலும் , மிகவும் தூய்மையாக வைத்திருந்தார்கள் .விமான நிலைய நடைமுறைகளை எல்லாம் முடித்துக்கொண்டு , லக்கேஜ்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வருவதற்கு ஒருமணி நேரம் பிடித்தது .
விமான நிலையத்தில் எங்களை வரவேற்க திரு . கணேஷ் & அவரது குடும்பத்தினர் காத்திருந்தனர் . கொழும்பு விமான நிலையத்திலிருந்து சுமார் 45 நிமிட பயணத்திற்குப் பிறகு , அவரது இல்லத்தை அடைந்தோம் . அப்போது இரவு மணி 10-45 இருக்கும். எங்களுக்காக சூடான இட்டலிகள் செய்திருந்தார்கள் . அவற்றை சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டோம் . வீடு , பெரிய வீடு . குளியலறையுடன் இணைந்த இரண்டு பெரிய படுக்கை அறைகள் , ஒரு வரவேற்பறை , பெரிய சமையலறை என்று இருந்தது . வாடகை எவ்வளவு என்று கேட்டபோது ரூ 75000/= என்று கணேஷ் சொன்னார். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது . இந்திய நாணயம் ஒரு ரூபாய்க்கு , இலங்கை நாணயம் ரூ 2.20 சமம் என்று சொன்னார். ஆனாலும் வீட்டு வாடகை எனக்கு அதிகம் என்றே தோன்றியது . இலங்கைக் கரன்சியும் ரூபாய் என்றே அழைக்கப்படுகிறது . அன்று இரவு அனைவரும் நன்றாகத் தூங்கினோம் .

எனது இலங்கைப் பயணம் . - Page 13 HzB056K2S72dyqdasIx9+IMG_20151223_190849எனது இலங்கைப் பயணம் . - Page 13 Sj5V98v0RfyV43Ov9sce+IMG_20151223_190731எனது இலங்கைப் பயணம் . - Page 13 Dcm15czXT6u7EJcXdgT1+IMG_20151223_203758எனது இலங்கைப் பயணம் . - Page 13 RsTiAFf1SeytxD3HM0RM+IMG_20151223_215949எனது இலங்கைப் பயணம் . - Page 13 ><img src=]" />


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down


எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Thu Mar 31, 2016 1:49 am

M.Jagadeesan wrote:எனது இலங்கைப் பயணம் . - Page 13 6YhpwksQcSiMiBUDUCAw+DSC_0540

கோவிலை அணைத்துக்கொண்டு ஓடுகிறது நதி, பார்க்கவே பரவசமாய் இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Thu Mar 31, 2016 1:49 am

M.Jagadeesan wrote:

வாவ் ! அருமையான நதி புன்னகை...........பார்த்தாலே குளிக்கணும் போல இருக்கு ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by krishnaamma Thu Mar 31, 2016 1:51 am

M.Jagadeesan wrote:கோவிலின் முன்புறத் தோற்றம்
===========================

எனது இலங்கைப் பயணம் . - Page 13 MCN2LnUgTXOCiS88keKh+Seetha_Amman_Temple_Seetha_Eliya_Sri_Lanka_-_ramayana_in_Sri_Lanka
மேற்கோள் செய்த பதிவு: 1199700

அழகாய் இருக்கு இந்தக் கோவில் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 6:51 am

நன்றி கிருஷ்ணம்மா !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 2:47 pm

சீதா கோவிலைப் பார்த்து முடித்த பின்பு , நுவரெலியாவுக்குப் பயணத்தைத் தொடங்கினோம் . எல்லோருக்கும் கடுமையான பசி என்னைத் தவிர . அன்று காலையில் இருந்தே எனக்கு வயிறு சரியில்லை . நுவரெலியாவில் ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றோம் . அனைவரும் வயிறார சாப்பிட்டனர் . எனக்கு பசிக்கவில்லை . பிறகு சாப்பிடலாம் என்று எண்ணி ஒரு வெஜிடபிள் பிரியாணி வாங்கிக்கொண்டேன் . விலை ரூ 500/= இலங்கையில் sea food அதிகமாகக் கிடைக்கின்றன. நம் நாட்டு இட்லி ,தோசை ,இடியாப்பம் கிடைத்தாலும் , அதில் அவ்வளவாக சுவையில்லை ! சிவப்பு அரிசியில் செய்கிறார்கள் . ஒரு இட்லி கேட்டால் , ஒன்பது இட்டலிகள் கொண்டுவந்து வைத்துவிடுவார்கள் . நமக்குத் தேவையானவற்றை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்துவிடலாம் . மீதி இட்டலிகளை, மற்றவர்கள் கேட்கும்போது அவர்களுக்கு வைத்துவிடுவார்கள் . எல்லாமே ஆறிப்போன இட்டலிகள் . மற்றவர்கள் எச்சில் கையால் தொட்ட இட்டலிகள் ! நாம் சாப்பிட்ட இட்டலிகளுக்கு மட்டும் பில் போடுவார்கள் .

அடுத்து நாங்கள் அப்புதல என்ற இடத்திற்குப் புறப்பட்டோம் . அங்குதான் நாங்கள் தங்குவதற்கு ஹோட்டல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . சுமார் மாலை 6 மணி அளவில் அப்புதல சென்று அடைந்தோம் .மிகவும் உயரமான மலைப்பிரதேசம் ஆனபடியால் , குளிர் தாங்க முடியவில்லை . ஊட்டி ,கொடைக்கானல் , மணாலி போன்று கடுமையான குளிர். ஹோட்டல் அறைகளில் மின்விசிறியே கிடையாது . மின்விசிறிக்கு அங்கு வேலையே இல்லை .

இரவு உணவுக்கு , எங்கள் அனைவருக்கும் ஹோட்டல் முதலாளி , அவர் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார் . இலவசமாகத்தான் . எனக்குப் பிரியாணி பொட்டலம் இருந்தபடியால் நான் அவர்களுடன் போகவில்லை . அனைவரும் சென்று சாப்பிட்டு வந்தனர் . நான் சாப்பிட உட்கார்ந்தேன் . பிரியாணியில் அரிசி வெந்தும் வேகாமலும் இருந்தது . சாப்பிடப் பிடிக்கவில்லை . பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டேன் .

கடுமையான குளிர் காரணமாக , போர்த்திக்கொண்டு படுத்தவுடன் தூக்கம் வந்துவிட்டது . மறுநாள் காலை       26-12- 2015 குளித்துவிட்டு அனைவரும் பயணத்துக்குத் தயார் ஆனோம் . இரவிலேயே Induction அடுப்பில் சாதமும் , குழம்பும் தயார்செய்து வைத்துவிட்டார்கள் .

அன்று என் மகள் மகாலட்சுமிக்குப் பிறந்த நாள் .அனைவரும் அவளுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொன்னோம் . அவளுடைய பிறந்தநாள் மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது . ஆம் ! அன்றுதான்         26-12-2004 சென்னையைச் சுனாமி தாக்கியது .

அன்றைய தினம் முழுவதும் முருகன் தலமான கதிர்காமத்தில் செலவிட்டோம் . அங்கு கதிரமலை முருகன் கோவில் , செல்லக் கதிர்காமம் பிள்ளையார் கோவில் , கதிர்காமம் முருகன் கோவில் ஆகிய மூன்று இடங்களைப் பார்த்துவிட்டு இரவு காலி ( Galle ) என்ற துறைமுக நகரில் தங்கினோம் .
கதிர்காமம் செல்லும் வழியில் , இயற்கை அன்னையின் எழில்மிகு கோலம் பிரமிக்க வைத்தது . வழி நெடுகிலும் மலைகள் , நீர்வீழ்ச்சிகள் , பள்ளத்தாக்குகள் , உயரமான மரங்கள் எல்லாமே மனதைக் கொள்ளை கொண்டது


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 3:40 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 13 FKjMhal6SHqBl2t6CT5b+20151226_080639


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 3:44 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Zk7IxztzRNWfoVXgLp1d+20151226_155857


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 3:46 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 13 1rfRLqvtTbmgWVusNJvg+DSC_0594


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 3:48 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Y7DN0si6TF2YwFdqziEL+DSC_0600


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by M.Jagadeesan Thu Mar 31, 2016 3:50 pm

எனது இலங்கைப் பயணம் . - Page 13 FocfR4AdSGaaWaYsZZ05+DSC_0635


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எனது இலங்கைப் பயணம் . - Page 13 Empty Re: எனது இலங்கைப் பயணம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 46 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 29 ... 46  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum