புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
53 Posts - 42%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
304 Posts - 50%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
21 Posts - 3%
prajai
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:47 pm

First topic message reminder :

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!  

இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.

'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'

என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........புன்னகை

முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,

" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்"
என்று மோசமாய் ஆகிவிட்டோம்,  இயற்கையை  பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால் சோகம் .....

நம்முடைய  தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய்  ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................

எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 8:52 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:நம் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம் முதலில் நிற்பது இந்த பிளாஸ்டிக்
இதை தொடர்ந்து ஈவேஸட் இது ஒருநாள் நமக்கு பெரிய தலைவலியாகும்.

என்ன செய்யப்போகிறோம்?
இதை அழிக்க பல வழிகள் தேட வேண்டும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1256564
ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரி..... அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256600

அரசாங்கம் இப்போதே இதை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1256612
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேற்கோள் செய்த பதிவு: 1256616
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 23, 2018 4:53 pm

இப்பொழுது பிளாஸ்டிக் பைகள் போலவே உள்ள, ஆனால் எளிதில் மக்கும் தன்மை உள்ள பைகள் வருகின்றன புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jan 23, 2018 5:06 pm

சூப்பருங்க சூப்பருங்க
krishnaamma wrote:இப்பொழுது பிளாஸ்டிக் பைகள் போலவே உள்ள, ஆனால் எளிதில் மக்கும் தன்மை உள்ள பைகள் வருகின்றன புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1257656

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 23, 2018 5:21 pm

krishnaamma wrote:இப்பொழுது பிளாஸ்டிக் பைகள் போலவே உள்ள, ஆனால் எளிதில் மக்கும் தன்மை உள்ள பைகள் வருகின்றன புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1257656
சுற்றுச்சூழல் பாதுகாக்கப் படுகிறது
அந்த விசயத்தில் சந்தோஷம்
நன்றி அம்மா

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jan 23, 2018 9:37 pm

குப்பை மேடாகும் பிலாஈஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்தாலே தூய்மை
இந்தியாவை துரிதமாகவே காணலாம். சட்டத்தை மதிக்காத மக்கள்
லஞ்சம் வாங்காத அரசாங்கம் (ஊழியர், அரசியலார் ) என்று உருவாகுதோ
அன்று தூய்மை இந்தியாவை பார்க்கலாம்.

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Tue Jan 23, 2018 10:13 pm

அரசாங்கம் இப்போதே இதை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து பழைய கம்யூட்டர் அது சார்ந்த பொருட்கள் இறக்குமதியாகி
குவிந்து கொட்டிக் கிடக்கிறது இந்தியா, குப்பை கிடங்காகி கொண்டிருக்கிறது விழித்து கொள்ளாவிடில் இதே விஸ்வரூபம் எடுக்கும்

[url=http://www.eegarai.net/t128884p25-topic#1256612]மேற்கோள் செய்த பதிவு

நல்ல பதிவு அய்யா

சில வருடங்களாக
இந்த மாதிரி
பழைய உதிரி பாகங்கள்
கணினி கள்
மானிடர்கள்
வருவது குறைந்து விட்டது .....

ஆனால்
இருபது வருடங்களாக வந்தவை

இப்போது
கெட்டுப் போய்
குப்பையாகி
பயன் பாடு இன்றி
குவிந்து கிடக்கிறது ....

அதற்கு தீர்வே இல்லையே ....

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக