புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_rcap 
62 Posts - 42%
heezulia

46 Posts - 31%
mohamed nizamudeen

9 Posts - 6%
T.N.Balasubramanian

6 Posts - 4%
prajai

வேல்முருகன் காசி

Raji@123

4 Posts - 3%
Guna.D

3 Posts - 2%
mruthun

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_rcap 
182 Posts - 40%

177 Posts - 39%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_rcap 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_rcap 
21 Posts - 5%

12 Posts - 3%

9 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:47 pm

First topic message reminder :

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!  

இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.

'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'

என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........புன்னகை

முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,

" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்"
என்று மோசமாய் ஆகிவிட்டோம்,  இயற்கையை  பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால் சோகம் .....

நம்முடைய  தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய்  ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................

எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 1:29 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா. 
வாழ்க்கை அவசரத்தில் நிறைய தொலைத்து விட்டோம், மிகவும் வருத்தமான விஷயம் 
பிளாஸ்டிக் பயன்பாடு. சுற்றுச்சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் நாம் பின் வாங்க 
தயங்குகிறோம். 
பளபளக்க இருக்கும் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள். 
அதனை வியாபாரிகள் சாதகமாக 
பயன்படுத்திக் கொண்டு பணம் 
சம்பாதிக்கிறார்கள். 
இது மிகப்பெரிய விவாதம் மா.
நாளை மீண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலோடு துவங்குகிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1199128

சசி, இந்த திரியை மறந்தி விட்டீர்களா, அல்லது நேரம் இன்மையா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 19, 2017 11:00 am

@சசி ................என்ன ஆச்சு சசி, உங்கள் பதிலுக்காக வெகு நாட்களாக காத்திருக்கிறோம் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 19, 2017 12:15 pm

சசி இப்போ பிசி !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 19, 2017 12:18 pm

T.N.Balasubramanian wrote:சசி இப்போ பிசி !
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1233945

ஹா....ஹா...ஹா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Mon Feb 20, 2017 8:08 pm

பிளாஸ்டிக் உணவு, நீர் இவைகளுக்கு மிக கெடுதல் தரும்.

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம்.
பேப்பர், செர்டிபிகேட், போட்டோ போன்றவை பிளாஸ்டிக் லேமினேஷன் செய்து பயன்படுத்தலாம்.
5in1  சோபா பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் ஐம்பூத பொருள்தான். குறைவாக, அளவாக பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 11, 2018 11:03 pm

GunasekarenS wrote:பிளாஸ்டிக் உணவு, நீர் இவைகளுக்கு மிக கெடுதல் தரும்.

பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க பயன்படுத்தலாம்.
பேப்பர், செர்டிபிகேட், போட்டோ போன்றவை பிளாஸ்டிக் லேமினேஷன் செய்து பயன்படுத்தலாம்.
5in1  சோபா பயன்படுத்தலாம்.

பிளாஸ்டிக் ஐம்பூத பொருள்தான். குறைவாக, அளவாக பயன்படுத்த வேண்டிய இடத்தில் பயன்படுத்த வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1234126

நன்றி, மிக மிக தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 11:58 am

நம் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம் முதலில் நிற்பது இந்த பிளாஸ்டிக்
இதை தொடர்ந்து ஈவேஸட் இது ஒருநாள் நமக்கு பெரிய தலைவலியாகும்.
நாம் உபயோகமற்று தூக்கியெறியும் எலக்ட்ரானிக் பொருட்கள்
குறிப்பாக
கம்யூட்டர் சார்ந்த வேஸ்ட்,மானிட்டர், விசைப்பலகை, மவுஸ்,சிபியூ
கைபேசி சார்ந்த பழைய குப்பை- போன்,சார்ஜர், கெட்போன் இன்னும் உதிரி பாகங்கள்
கால்குலேட்டர்,கைகெடிகாரங்கள்
எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டு பொருட்கள் இப்படி குப்பை மேல் அழிக்க முடியாத
குப்பைகள் கொட்டிக்கிடக்கும்
என்ன செய்யப்போகிறோம்?
இதை அழிக்க பல வழிகள் தேட வேண்டும்
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 12, 2018 7:52 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:நம் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம் முதலில் நிற்பது இந்த பிளாஸ்டிக்

மேற்கோள் செய்த பதிவு: 1256564

ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரி..... அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்............புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 8:41 pm

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:நம் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம் முதலில் நிற்பது இந்த பிளாஸ்டிக்
இதை தொடர்ந்து ஈவேஸட் இது ஒருநாள் நமக்கு பெரிய தலைவலியாகும்.
நாம் உபயோகமற்று தூக்கியெறியும் எலக்ட்ரானிக் பொருட்கள்
குறிப்பாக
கம்யூட்டர் சார்ந்த வேஸ்ட்,மானிட்டர், விசைப்பலகை, மவுஸ்,சிபியூ
கைபேசி சார்ந்த பழைய குப்பை- போன்,சார்ஜர், கெட்போன் இன்னும் உதிரி பாகங்கள்
கால்குலேட்டர்,கைகெடிகாரங்கள்
எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டு பொருட்கள் இப்படி குப்பை மேல் அழிக்க முடியாத
குப்பைகள் கொட்டிக்கிடக்கும்
என்ன செய்யப்போகிறோம்?
இதை அழிக்க பல வழிகள் தேட வேண்டும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1256564

ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரி..... அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256600

அரசாங்கம் இப்போதே இதை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து பழைய கம்யூட்டர் அது சார்ந்த பொருட்கள் இறக்குமதியாகி
குவிந்து கொட்டிக் கிடக்கிறது இந்தியா, குப்பை கிடங்காகி கொண்டிருக்கிறது விழித்து கொள்ளாவிடில் இதே விஸ்வரூபம் எடுக்கும்.
நன்றி
அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 12, 2018 8:46 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:நம் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணம் முதலில் நிற்பது இந்த பிளாஸ்டிக்
இதை தொடர்ந்து ஈவேஸட் இது ஒருநாள் நமக்கு பெரிய தலைவலியாகும்.
நாம் உபயோகமற்று தூக்கியெறியும் எலக்ட்ரானிக் பொருட்கள்
குறிப்பாக
கம்யூட்டர் சார்ந்த வேஸ்ட்,மானிட்டர், விசைப்பலகை, மவுஸ்,சிபியூ
கைபேசி சார்ந்த பழைய குப்பை- போன்,சார்ஜர், கெட்போன் இன்னும் உதிரி பாகங்கள்
கால்குலேட்டர்,கைகெடிகாரங்கள்
எலக்ட்ரானிக்ஸ் விளையாட்டு பொருட்கள் இப்படி குப்பை மேல் அழிக்க முடியாத
குப்பைகள் கொட்டிக்கிடக்கும்
என்ன செய்யப்போகிறோம்?
இதை அழிக்க பல வழிகள் தேட வேண்டும்
நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1256564

ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது மிகவும் சரி..... அரசு தான் நடவடிக்கை எடுக்கவேண்டும்............புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1256600

அரசாங்கம் இப்போதே இதை ஒழுங்கு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிநாட்டிலிருந்து பழைய கம்யூட்டர் அது சார்ந்த பொருட்கள் இறக்குமதியாகி
குவிந்து கொட்டிக் கிடக்கிறது இந்தியா, குப்பை கிடங்காகி கொண்டிருக்கிறது விழித்து கொள்ளாவிடில் இதே விஸ்வரூபம் எடுக்கும்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1256612

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக