புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_lcapபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_voting_barபிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:47 pm

First topic message reminder :

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!  

இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.

'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'

என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........புன்னகை

முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,

" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்"
என்று மோசமாய் ஆகிவிட்டோம்,  இயற்கையை  பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால் சோகம் .....

நம்முடைய  தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய்  ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................

எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 22, 2016 3:20 pm

உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .

நன்றி நல்ல பதிவு

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:33 am

கார்த்திக் செயராம் wrote:உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .

நன்றி நல்ல பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1198758

நிஜம் கார்த்தி, நம் அரசு இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது....செய்வார்களா தெரியலை சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:36 am

பாக்கு மட்டைத் தயாரிப்புகளின் சிறப்புகள் !

* மரங்களில் இருந்து இயற்கையாக விழும் மட்டைகளைச் சேகரித்து, அழுக்கு, தூசி நீங்க சுத்தப்படுத்திய பிறகே பொருள் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. சுத்தப்படுத்துவதிலோ, தயாரிப்பிலோ எந்த ரசாயனக் கலவையும் சேர்க்கப் படுவதில்லை என்பதால், 100 சதவிகிதம் இயற்கையானது.

* எக்காரணம் கொண்டும், மட்டைகள் மரங்களில் இருந்து வெட்டப்படுவதில்லை. தானாக விழுகிற மட்டைகளைத்தான் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், மரங்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதில்லை.

* கீழே விழுந்த மட்டையானது, அடிப்பகுதியில் பச்சையாகவும், மேல் பகுதியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். வெயிலில் காய வைத்த பிறகு, மறுபடி நிறம் மாறும். அப்படி உலர்ந்த மட்டையை மறுபடி தண்ணீரில் நனைப்பார்கள். அப்போது அது விரியும். அது பாதி காய்ந்ததும், மெஷினில் செலுத்தப்படும். மட்டைக்கு மட்டை நிறம் லேசாக வேறுபடலாம். அது அதன் இயற்கையான நிறம் என்பதால், அந்த நிற வேறுபாட்டைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.

* அதிகக் குளிர்ச்சி, அதீத சூடு என இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை வைப்பதாலோ, பாக்குமரத் தட்டோ, கிண்ணமோ எந்த எதிர்வினையையும் ஏற்படுத்துவதில்லை.

நன்றி இணையம்

எனவே, இவை இடத்தை அடைக்கும், சுத்தப் படுத்துவது கடினம் என்று நாம் கொஞ்சம் சோம்பல் படாமல், அந்த நேரத்தில் நம் எதிர்கால சந்ததிகளை நினைத்துப் பார்த்து, பிளாஸ்டிக் தட்டுகளைத் தவிர்க்கணும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 9:37 am

pack செய்யவும், ரோடு கடைகளில் சாப்பிடும்போதும் கண்டிப்பாக வாழை இலையை உபயோகிக்கணும். அது உடம்புக்கும் நல்லது, நம் மண்ணுக்கும் நல்லது. வாழை இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் .

வாழை இலைக்கு அடுத்த படி முன்பு உபயோகத்தில் இருந்தது மந்தாரை இலை எனப்படும் தையல் இலைகள். இவற்றில் இப்போது கிண்ணிகள் கூட வந்து விட்டன. அவற்றை கூட நாம் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

சரி தம்ளர்களுக்கு பதில்?..............இருக்கே, அழகழகான மண் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள். வடக்கே போனால் , ரயில்வே ஸ்டேஷன் இல் கூட நமக்கு காபி டீ இப்படிப்பட்ட தம்ளர்களில் தான் கிடைக்கும். தயிர் மோர் கூட இப்படிப் பட்ட மண் பாண்டங்களில் தான் தருவார்கள். எவ்வளவு மணமாய் இருக்கும் தெரியுமா? இப்படிப் பட்ட மண் தம்ளர்களை உபயோகிக்கலாம்.

நான் மெட்ராஸ் இல் இருந்தவரை, வத்தக் குழம்பு செய்யவும், தயிர் தோய்க்கவும் மண் சட்டிகள் வைத்து இருந்தேன். சிலர் கீரை கடைய சட்டி வைத்திருப்பார்கள். அதற்கென்றே ஸ்பெஷல் ஆக செய்வார்கள், அடி இல் கல் போல இருக்கும், கீரை சீக்கிரம் மசியும் . தெரியுமா ? புன்னகை

இப்போ பானை இல் கூட குழாய் வைத்து விற்கிரார்கள், வெட்டிவேர் கொஞ்சம் எடுத்து துணி இல்கட்டி உள்ளே போட்டு இந்த கோடிக்கு பானை தண்ணீர் 'ஜில்' என்று குடிக்கலாமே ! (இதற்கும் பிளாச்டிக்குக்கும் சம்பத்தம் இல்லை என்றாலும் , நடு நடுவே நினைவு வரும்போது எழுதி விட்டேன் புன்னகை )

ஸோ, தாட்டுகள், தம்ளர்கள் ஆச்சு...அடுத்தது என்ன?.........

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 25, 2016 6:17 pm

நிறைய பேர் வீடுகளில் எப்போதும் பச்சையாக இருக்கணும் என்று மாவிலை தோரணங்கள் போல பிளாஸ்டிக்கில் போடுகிறார்கள் . அப்படி இல்லாமல் வாரம் ஒருமுறை மாவிலைகளை பறித்து வந்து வீட்டு வாசலில் கட்டுவதால் வீட்டுக்கும் நல்லது. அந்த அளவு நாம் பிளாஸ்டிக்லிருந்து விலகுகிறோம் புன்னகை

ஆச்சு, வெயில் காலம் வந்து விட்டது, விசிறி களைக்கூட பிளாஸ்டிக்கில் வைத்துக்கொள்ளாமல், பனை ஓலை விசிறி, வெட்டி வேர் விசிறி என்று வாங்கி உபயோக்கிகலாம்.

படுக்கும் பாய், உட்காரும் பாய் ஆகியவற்றை கோரை பாய் அல்லது மூங்கிலால் ஆன பாய்களை உபயோகிக்கலாம். நம் உடம்புக்கும் நல்லது , சூடு தணியும். மக்கினால் மண்ணுக்கும் நல்லது.

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 5QrPmSwwRAi3OqJnhj87+paae-660x330பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? - Page 2 J3fqdH1RxGbzRGsBr7Lg+201506170303408311_Aranthangi-varaccantai-of-the-reed-mat-bought-actively_SECVPF

சமையல் அறை இல் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை தவிர்த்து விட்டு எவர்சில்வர் டப்பாக்கள் மற்றும் பாட்டில்களை உபயோகிக்கணும். ( ' டப்பர் வேர் ' உட்பட .......உயர்தர மது அருந்தினால் உடலுக்கு கெடுதல் இல்லை என்பது போலத்தான் இதுவும் என்பது என் கருத்து புன்னகை............பிளாஸ்டிக் , பிளாஸ்டிக் தான்..........எனவே, avoid செய்வது நல்லது.

அதேபோல தண்ணீர் கொடுவர சுலபம் என்று பிளாஸ்டிக் குடங்கள் வைத்துக்கொண்டால் கூட, தண்ணிரை அதிலேயே வைத்து குடிப்பது என்பது நம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு என்று புரிந்து கொண்டு செப்புக் குடங்கள் அல்லது எவர்சில்வர் குடங்களை உபயோகிக்கணும் என்று வழக்கம் வெச்சுக்கலாம்.

இதில் நம்மால் கைகூட வைக்க முடியாத இடம் என்று ஒன்று உண்டானால் அது ( ஒன்று அல்ல இரண்டு இடங்கள் சோகம் ).....

1. எல்லா கடைகளிலும் எல்லா உணவுப் பொருட்களையும் அழகாக pack செய்து அடுக்கி வைத்திருக்கிரர்களே அந்த பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று என்ன?..........மற்றும்,

2. ஹோட்டல்களில் சாம்பார், சட்னி, என எல்லாத்தையும் பிளாஸ்டிக் கவர்களில் pack செய்து கொடுத்து விடுகிறார்களே.அதுக்கு என்ன replacement என்று எனக்குத் தெரியலை...........தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sat Mar 26, 2016 12:22 am

நல்ல பகிர்வு அம்மா. 
வாழ்க்கை அவசரத்தில் நிறைய தொலைத்து விட்டோம், மிகவும் வருத்தமான விஷயம் 
பிளாஸ்டிக் பயன்பாடு. சுற்றுச்சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் நாம் பின் வாங்க 
தயங்குகிறோம். 
பளபளக்க இருக்கும் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள். 
அதனை வியாபாரிகள் சாதகமாக 
பயன்படுத்திக் கொண்டு பணம் 
சம்பாதிக்கிறார்கள். 
இது மிகப்பெரிய விவாதம் மா.
நாளை மீண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலோடு துவங்குகிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Mar 26, 2016 6:19 am

பிலாஸ்டிக்கை ஒழிக்க உற்பத்தி நிறுவனத்தை (மூடி) நிறுத்தினால் போதுமே. போராட்டத்திற்கு பயந்து ஓட்டு வங்கிக்கும் , லஞ்சத்திற்கும் ஆசைபடும் அரசியல் ஆட்சியாளர்களால் ஒரு போதும் முடியாததுதானுங்க..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 27, 2016 10:14 pm

சசி wrote:நல்ல பகிர்வு அம்மா. 
வாழ்க்கை அவசரத்தில் நிறைய தொலைத்து விட்டோம், மிகவும் வருத்தமான விஷயம் 
பிளாஸ்டிக் பயன்பாடு. சுற்றுச்சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் நாம் பின் வாங்க 
தயங்குகிறோம். 
பளபளக்க இருக்கும் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள். 
அதனை வியாபாரிகள் சாதகமாக 
பயன்படுத்திக் கொண்டு பணம் 
சம்பாதிக்கிறார்கள். 
இது மிகப்பெரிய விவாதம் மா.
நாளை மீண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலோடு துவங்குகிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

கூடாது கூடாது கூடாது சாரி பிசினஸ் சசி புன்னகை...............பார்த்ததும் பதில் போட்டுவிட்டீர்களே அதுவே போறும் அருமையிருக்கு
.
.
நிஜம் நமக்கு உபயோகிக்க மிகவும் சௌகர்யமாய் இருக்கு என்பதாலேயே நான் இந்த அரக்கனை இந்த அளவுக்கு வளர விட்டு விட்டோம்.....எதுக்கும் ஒரு முடிவு உண்டு என்று இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தின்னும் பாக்டீரியாக்களைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்......அந்த செய்தி பார்த்தீர்களா?

மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களை எப்படி எல்லாம் வேறுமாதிரி உபயோகிக்கலாம் என்று பல வீடியோக்கள் இருக்கு. ஒன்று போடுகிறேன் பாருங்கள் புன்னகை ..ரொம்ப அருமையாக இருக்கு அது........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 27, 2016 10:16 pm

இதில் வருவது போல நாம் பலவழிகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றி உபயோகிக்கலாம்........நல்லா ஸ்ட்ராங் ஆகவும் இருக்கும் புன்னகை .....இன்னும் கொஞ்சநாள் அதன் காலத்தை தள்ளிப்போடலாம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 27, 2016 10:17 pm

P.S.T.Rajan wrote:பிலாஸ்டிக்கை ஒழிக்க உற்பத்தி நிறுவனத்தை (மூடி) நிறுத்தினால் போதுமே. போராட்டத்திற்கு பயந்து ஓட்டு வங்கிக்கும் , லஞ்சத்திற்கும் ஆசைபடும் அரசியல் ஆட்சியாளர்களால் ஒரு போதும் முடியாததுதானுங்க..
மேற்கோள் செய்த பதிவு: 1199131

நீங்கள் சொல்வது போல ஓவர் நைட் இல் செய்ய முடியாதே ராஜன் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக