புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!
இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது 45000வது பதிவு
கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான் ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.
'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'
என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........
முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,
" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்" என்று மோசமாய் ஆகிவிட்டோம், இயற்கையை பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால் .....
நம்முடைய தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய் ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................
எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள்

- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .
நன்றி நல்ல பதிவு
நன்றி நல்ல பதிவு
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198758கார்த்திக் செயராம் wrote:உண்மையில் அருமையான பதிவு. ..... பிளாஸ்டிக்கை கைவிட்டால் நிறைய குடிசை தொழில் குடும்பங்கள் பிழைக்கும். ..ஆம் நிறையபாபாரம்பரிய பொருட்கள் குடிசை தொழில் மூலம் கிடைத்தது ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள் வந்த பின் அந்த தொழில் நலிவு பெற ஆரம்பித்தது. .
நன்றி நல்ல பதிவு
நிஜம் கார்த்தி, நம் அரசு இவற்றில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நல்லது....செய்வார்களா தெரியலை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாக்கு மட்டைத் தயாரிப்புகளின் சிறப்புகள் !
* மரங்களில் இருந்து இயற்கையாக விழும் மட்டைகளைச் சேகரித்து, அழுக்கு, தூசி நீங்க சுத்தப்படுத்திய பிறகே பொருள் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. சுத்தப்படுத்துவதிலோ, தயாரிப்பிலோ எந்த ரசாயனக் கலவையும் சேர்க்கப் படுவதில்லை என்பதால், 100 சதவிகிதம் இயற்கையானது.
* எக்காரணம் கொண்டும், மட்டைகள் மரங்களில் இருந்து வெட்டப்படுவதில்லை. தானாக விழுகிற மட்டைகளைத்தான் உபயோகத்துக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதனால், மரங்களின் பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுவதில்லை.
* கீழே விழுந்த மட்டையானது, அடிப்பகுதியில் பச்சையாகவும், மேல் பகுதியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். வெயிலில் காய வைத்த பிறகு, மறுபடி நிறம் மாறும். அப்படி உலர்ந்த மட்டையை மறுபடி தண்ணீரில் நனைப்பார்கள். அப்போது அது விரியும். அது பாதி காய்ந்ததும், மெஷினில் செலுத்தப்படும். மட்டைக்கு மட்டை நிறம் லேசாக வேறுபடலாம். அது அதன் இயற்கையான நிறம் என்பதால், அந்த நிற வேறுபாட்டைப் பார்த்து பயப்படத் தேவையில்லை.
* அதிகக் குளிர்ச்சி, அதீத சூடு என இரண்டையும் தாங்கக் கூடியது பாக்கு மட்டைப் பொருள்கள். ஃப்ரிட்ஜில் வைப்பதாலோ, சுடச்சுடப் பொருள்களை வைப்பதாலோ, பாக்குமரத் தட்டோ, கிண்ணமோ எந்த எதிர்வினையையும் ஏற்படுத்துவதில்லை.
நன்றி இணையம்
எனவே, இவை இடத்தை அடைக்கும், சுத்தப் படுத்துவது கடினம் என்று நாம் கொஞ்சம் சோம்பல் படாமல், அந்த நேரத்தில் நம் எதிர்கால சந்ததிகளை நினைத்துப் பார்த்து, பிளாஸ்டிக் தட்டுகளைத் தவிர்க்கணும்.

pack செய்யவும், ரோடு கடைகளில் சாப்பிடும்போதும் கண்டிப்பாக வாழை இலையை உபயோகிக்கணும். அது உடம்புக்கும் நல்லது, நம் மண்ணுக்கும் நல்லது. வாழை இலையில் உள்ள இயற்கை சாறு உணவை பாதுகாத்து சுவையையும் கூட்டுகிறது என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள் .
வாழை இலைக்கு அடுத்த படி முன்பு உபயோகத்தில் இருந்தது மந்தாரை இலை எனப்படும் தையல் இலைகள். இவற்றில் இப்போது கிண்ணிகள் கூட வந்து விட்டன. அவற்றை கூட நாம் பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.
சரி தம்ளர்களுக்கு பதில்?..............இருக்கே, அழகழகான மண் தம்ளர்கள் மற்றும் கோப்பைகள். வடக்கே போனால் , ரயில்வே ஸ்டேஷன் இல் கூட நமக்கு காபி டீ இப்படிப்பட்ட தம்ளர்களில் தான் கிடைக்கும். தயிர் மோர் கூட இப்படிப் பட்ட மண் பாண்டங்களில் தான் தருவார்கள். எவ்வளவு மணமாய் இருக்கும் தெரியுமா? இப்படிப் பட்ட மண் தம்ளர்களை உபயோகிக்கலாம்.
நான் மெட்ராஸ் இல் இருந்தவரை, வத்தக் குழம்பு செய்யவும், தயிர் தோய்க்கவும் மண் சட்டிகள் வைத்து இருந்தேன். சிலர் கீரை கடைய சட்டி வைத்திருப்பார்கள். அதற்கென்றே ஸ்பெஷல் ஆக செய்வார்கள், அடி இல் கல் போல இருக்கும், கீரை சீக்கிரம் மசியும் . தெரியுமா ?
இப்போ பானை இல் கூட குழாய் வைத்து விற்கிரார்கள், வெட்டிவேர் கொஞ்சம் எடுத்து துணி இல்கட்டி உள்ளே போட்டு இந்த கோடிக்கு பானை தண்ணீர் 'ஜில்' என்று குடிக்கலாமே ! (இதற்கும் பிளாச்டிக்குக்கும் சம்பத்தம் இல்லை என்றாலும் , நடு நடுவே நினைவு வரும்போது எழுதி விட்டேன் )
ஸோ, தாட்டுகள், தம்ளர்கள் ஆச்சு...அடுத்தது என்ன?.........

நிறைய பேர் வீடுகளில் எப்போதும் பச்சையாக இருக்கணும் என்று மாவிலை தோரணங்கள் போல பிளாஸ்டிக்கில் போடுகிறார்கள் . அப்படி இல்லாமல் வாரம் ஒருமுறை மாவிலைகளை பறித்து வந்து வீட்டு வாசலில் கட்டுவதால் வீட்டுக்கும் நல்லது. அந்த அளவு நாம் பிளாஸ்டிக்லிருந்து விலகுகிறோம்
ஆச்சு, வெயில் காலம் வந்து விட்டது, விசிறி களைக்கூட பிளாஸ்டிக்கில் வைத்துக்கொள்ளாமல், பனை ஓலை விசிறி, வெட்டி வேர் விசிறி என்று வாங்கி உபயோக்கிகலாம்.
படுக்கும் பாய், உட்காரும் பாய் ஆகியவற்றை கோரை பாய் அல்லது மூங்கிலால் ஆன பாய்களை உபயோகிக்கலாம். நம் உடம்புக்கும் நல்லது , சூடு தணியும். மக்கினால் மண்ணுக்கும் நல்லது.
சமையல் அறை இல் இருக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை தவிர்த்து விட்டு எவர்சில்வர் டப்பாக்கள் மற்றும் பாட்டில்களை உபயோகிக்கணும். ( ' டப்பர் வேர் ' உட்பட .......உயர்தர மது அருந்தினால் உடலுக்கு கெடுதல் இல்லை என்பது போலத்தான் இதுவும் என்பது என் கருத்து ............பிளாஸ்டிக் , பிளாஸ்டிக் தான்..........எனவே, avoid செய்வது நல்லது.
அதேபோல தண்ணீர் கொடுவர சுலபம் என்று பிளாஸ்டிக் குடங்கள் வைத்துக்கொண்டால் கூட, தண்ணிரை அதிலேயே வைத்து குடிப்பது என்பது நம் உடல் நலத்துக்கு மிகவும் கேடு என்று புரிந்து கொண்டு செப்புக் குடங்கள் அல்லது எவர்சில்வர் குடங்களை உபயோகிக்கணும் என்று வழக்கம் வெச்சுக்கலாம்.
இதில் நம்மால் கைகூட வைக்க முடியாத இடம் என்று ஒன்று உண்டானால் அது ( ஒன்று அல்ல இரண்டு இடங்கள் ).....
1. எல்லா கடைகளிலும் எல்லா உணவுப் பொருட்களையும் அழகாக pack செய்து அடுக்கி வைத்திருக்கிரர்களே அந்த பிளாஸ்டிக் கவர்களுக்கு மாற்று என்ன?..........மற்றும்,
2. ஹோட்டல்களில் சாம்பார், சட்னி, என எல்லாத்தையும் பிளாஸ்டிக் கவர்களில் pack செய்து கொடுத்து விடுகிறார்களே.அதுக்கு என்ன replacement என்று எனக்குத் தெரியலை...........தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா

- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நல்ல பகிர்வு அம்மா.
வாழ்க்கை அவசரத்தில் நிறைய தொலைத்து விட்டோம், மிகவும் வருத்தமான விஷயம்
பிளாஸ்டிக் பயன்பாடு. சுற்றுச்சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் நாம் பின் வாங்க
தயங்குகிறோம்.
பளபளக்க இருக்கும் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.
அதனை வியாபாரிகள் சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு பணம்
சம்பாதிக்கிறார்கள்.
இது மிகப்பெரிய விவாதம் மா.
நாளை மீண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலோடு துவங்குகிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பிலாஸ்டிக்கை ஒழிக்க உற்பத்தி நிறுவனத்தை (மூடி) நிறுத்தினால் போதுமே. போராட்டத்திற்கு பயந்து ஓட்டு வங்கிக்கும் , லஞ்சத்திற்கும் ஆசைபடும் அரசியல் ஆட்சியாளர்களால் ஒரு போதும் முடியாததுதானுங்க..
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:நல்ல பகிர்வு அம்மா.
வாழ்க்கை அவசரத்தில் நிறைய தொலைத்து விட்டோம், மிகவும் வருத்தமான விஷயம்
பிளாஸ்டிக் பயன்பாடு. சுற்றுச்சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் நாம் பின் வாங்க
தயங்குகிறோம்.
பளபளக்க இருக்கும் பொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்குகிறார்கள்.
அதனை வியாபாரிகள் சாதகமாக
பயன்படுத்திக் கொண்டு பணம்
சம்பாதிக்கிறார்கள்.
இது மிகப்பெரிய விவாதம் மா.
நாளை மீண்டும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலோடு துவங்குகிறேன்.
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.
சாரி பிசினஸ் சசி ...............பார்த்ததும் பதில் போட்டுவிட்டீர்களே அதுவே போறும்
.
.
நிஜம் நமக்கு உபயோகிக்க மிகவும் சௌகர்யமாய் இருக்கு என்பதாலேயே நான் இந்த அரக்கனை இந்த அளவுக்கு வளர விட்டு விட்டோம்.....எதுக்கும் ஒரு முடிவு உண்டு என்று இந்த பிளாஸ்டிக் பாட்டில்களை தின்னும் பாக்டீரியாக்களைக் கண்டு பிடித்து இருக்கிறார்கள்......அந்த செய்தி பார்த்தீர்களா?
மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களை எப்படி எல்லாம் வேறுமாதிரி உபயோகிக்கலாம் என்று பல வீடியோக்கள் இருக்கு. ஒன்று போடுகிறேன் பாருங்கள் ..ரொம்ப அருமையாக இருக்கு அது........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இதில் வருவது போல நாம் பலவழிகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்களை மாற்றி உபயோகிக்கலாம்........நல்லா ஸ்ட்ராங் ஆகவும் இருக்கும் .....இன்னும் கொஞ்சநாள் அதன் காலத்தை தள்ளிப்போடலாம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199131P.S.T.Rajan wrote:பிலாஸ்டிக்கை ஒழிக்க உற்பத்தி நிறுவனத்தை (மூடி) நிறுத்தினால் போதுமே. போராட்டத்திற்கு பயந்து ஓட்டு வங்கிக்கும் , லஞ்சத்திற்கும் ஆசைபடும் அரசியல் ஆட்சியாளர்களால் ஒரு போதும் முடியாததுதானுங்க..
நீங்கள் சொல்வது போல ஓவர் நைட் இல் செய்ய முடியாதே ராஜன் அண்ணா
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4