புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
54 Posts - 38%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
43 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
305 Posts - 50%
heezulia
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
181 Posts - 30%
Dr.S.Soundarapandian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
21 Posts - 3%
prajai
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_m10பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:47 pm

பிளாஸ்டிக்கை திட்டதீர்கள் !!  

இது என்னுடைய முந்தைய கட்டுரை அது 20500 வது பதிவு, இது  45000வது பதிவு ஜாலி ஜாலி ஜாலி

கொஞ்சம் யோசித்ததில் எப்படி கொஞ்ச கொஞ்சமாய் இந்த பிளாஸ்டிக் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாமல் ஆனதோ, அதே  போல அதை கொஞ்ச கொஞ்சமாகத்தான்  ஒழிக்கணும் என்று தோன்றுகிறது.

'ஒரு கோட்டை, அதை அழிக்காமல் சிறியதாக்கணும் என்றால் அதைவிட பெரியதாக ஒரு கொடு போடு'

என்று சொல்வோமே 'இரு கோடுகள்' தத்துவம், அது இந்த இடத்துக்கு ரொம்ப பொருந்தும். சில பொருட்களை யோசித்தால், இதற்கு முன் நாம் எதை உபயோகித்தோம் என்று கூட யோசிக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் நம்முடன் இரண்டறக் கலந்து விட்டது.இன்னும் பிளாஸ்டிக் இல் உடைகள் வரலை என்று நினைக்கிறேன்.......அது தவிர எல்லாம் வந்தாச்சு........புன்னகை

முன்பு, வீடு வாசலில் தோரணம், தொன்னை, கீற்று, விசிறி என இலைகளால் நாம் செய்யும் பொருட்கள் ஏராளம். வாழை இலையில், ஈர்க்குச்சிகளால் தைக்கப்பட்ட மந்தார இலைகளில், தேக்கு இலையில் சாப்பாடு, மாவிலையில், இளம் தென்னங்கீற்றில் தோரணம், பனை ஓலையில், தாழை மற்றும் மூங்கில் இலைகளால் வேயப்பட்ட குடை, மரிக்கொழுந்து, துளசியில் மாலை, தீக்காயம் பட்டவர்களை கிடத்த வாழை இலை................என எல்லாத்துக்கும் இயற்கையை சார்ந்து இருந்த நாம், விவேக் ஒரு படத்தில் சொன்னது போல,

" எப்படி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்"
என்று மோசமாய் ஆகிவிட்டோம்,  இயற்கையை  பார்த்து முகத்தை திருப்பிக்கொண்டு விட்டதால் சோகம் .....

நம்முடைய  தினசரி உபயோகப்போருட்களை கொஞ்சம் கொஞ்சமாய்  ஒழித்து, நன்றாக சப்பணமிட்டுக் கொண்டு அமர்ந்து இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விலக்குவது அத்தனை சுலபமில்லை தான், என்றாலும் கொஞ்சமேனும் , நம்மால் முடிந்த அளவுக்கு முயலுவோமே!................

எதிலெல்லாம் என்று அலசவே இந்த கட்டுரை........தயவுசெய்து உங்களின் பங்களிப்பையும் கொடுங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:59 pm

எதுக்கு பிளாஸ்டிக்   இல் உடைகள் வரலை என்று சொன்னேன் என்றால், மனித குலத்தின் முதல் ஆடை இலைகள் தானே! மனிதனின் மானத்தை காப்பாற்றியது அது தானே? வித விதமான மரங்களில் இருந்து, நம் தேவைக்கும் கற்பனைக்கும் ஏற்ப, தினசரி உபயோகிக்கும் பொருட்கள், இசைக்கருவிகள், வீடுகள் என்று சகலத்திற்கும் இயற்கையையே நம்பி இருந்தார்கள். இவ்வாறு எல்லாமே  இயற்கை இல் இருந்து வந்த பொருட்கள் ஆனதால், அவை மக்கிய பின்னும் நம் மண்ணுக்கு கேடு விளைவிக்காமல் , உரமாய் ஆனது.

அப்படி நம் வாழ்வில் உபயோகித்து வந்த பொருட்கள் சிலதை இங்கு பார்க்கலாம்.,.முடிந்தவரை அவற்றை உபயோகிப்போம் - கொஞ்சம் விலை அதிகமானாலும்.....இல்லாவிட்டால் பிறகு நாம் மிக மிக அதிக விலை கொடுக்கவேண்டி இருக்கும்.....ஆம், நம் சந்ததிக்கு  விஷமாகிப்போன பூமியத்தான் நாம் விட்டுச் செல்வோம்........ ஆம் யோசியுங்கள் எவ்வளவு பெரிய அபாயம் இருக்கு புன்னகை

தினசரி நாம் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள் தான் முதலில் ழிக்கப்படவேண்டியவை.............

அவற்றுக்கு பதிலாக, அழகான துணிப் பைகள், மூங்கில் கூடைகள் ( முன்பு கறிகாய் வாங்க அதைத்தானே கொண்டு சென்றோம்? புன்னகை )
பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? P8WiZFhATeGxJGkxflIp+bamboo-pooja-basket-500x500

ஒய்யாரமான பிரம்புக் கூடைகள் - முந்தி இதை டெல்லி கூடை என்று சொல்வா புன்னகை...........யார் டெல்லி போய் வந்தாலும், இதைப்போல ஒரு பிரம்புக் கூடை, ஒரு சிங்க முகம் வைத்த தண்ணீர் பானை  ஒரு அலங்காரமான குங்கும சிமிழ் அப்புறம் கண்டிப்பாக ஒரு 'மோடா'  வாங்கி வருவார்கள் ............பார்க்கவே ரொம்ப அழகாய் இருக்கும்.

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? 5wRVDOvdR5SMDsUoE6fa+d37c9d2da4dd0b5884ac11858aad3935

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 12:14 pm

இப்படி நாமே பைகளை எடுத்து செல்வதால், சில பல பிளாஸ்டிக் பையகளை வாங்குவதும் விற்பதும் குறையும்.............சிறு துளி பெருவெள்ளம் தானே? புன்னகை

காய்கறி வாங்க மட்டும் இல்லை, பல வடிவங்களிலும் பல தேவைகளுக்கும் இவைகள் கிடைக்கின்றன. நாம் பிளாஸ்டிக்கு replace என்று பார்ப்பதால் அதை மட்டுமே இங்கு எழுதுகிறேன். மற்றபடி, மூங்கில் பொருட்கள் நிறைய இருக்கு.... வெங்காயம் போன்றவற்றை காத்தாட வைக்க அழகான கூடைகள் முதல், காய்கறிகள் நறுக்கி வைக்க, பழங்களை மேசை மீது அலங்காரமாய் அடுக்கி வைக்க, உட்கார 'மோடா', சாய்வு நாற்காலி என்று எத்தனையோ இருக்கு.............என்ன கொஞ்சம் தூசி படியும், நாம் அவற்றை நல்லபடி maintain செய்யணும் அவ்வளவுதான் புன்னகை

அடுத்தது, 'Throw away ' என்று சொல்லக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் தம்ளர்கள். இவற்றுக்கு மாற்று தான் தொன்னை, பாக்கு மட்டை பொருட்கள். ஆமாம் , பாக்கு மட்டை பொருட்கள் பல வந்து விட்டது இப்போது. சாப்பிடும் தட்டுகள், கிண்ணிகள் என்று.

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? 83OkXPX6QwSUQ8vS1SaO+1

தொன்னை மற்றும் மந்தாரை இலைத் தட்டுகளின் நவீன வடிவமே இன்றைய பாக்கு மட்டை தட்டுகளும் கோப்பைகளும். வி.ஐ.பி. வீட்டு விசேஷங்கள் முதல் நட்சத்திர ஓட்டல்கள் வரை இன்று பாக்கு மட்டைத் தயாரிப்புகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு இருக்கு. அதை அப்படியே அதிகமாக்கணும். நம் வீடுகளிலும் தாராளமாய் அவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கணும்.

முன் காலத்தில் (இப்பவும் நிறைய கோவில்களில் தொன்னை இன் உபயோகம் இருக்கு. ) கோவில் பிரசாதம் தொன்னைகளில் தான் தருவார்கள். வாழையிலை சருகில் உருவாக்கப்படும் தொன்னைகள் மிகுந்த மருத்துவ குணமிக்கவை!

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? H9pgu0WQqKDEN11M6mgE+DSC00198_1024x1024

வாழைத் தொன்னையில் அல்லது வாழை இல்லை இல் உணவிட்டுச் சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு, உடல் சூட்டையும் சமப்படுத்தும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஒரு சமூகத் தொழிலாக விளங்கும் தொன்னை தயாரிப்பை அரசு சிறுதொழிலாக அங்கீகரித்து கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 12:19 pm

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? SAhIBu7ARduW0spnOSWp+e78162d0751872eeb39c12e5b531b54e

'இந்த தொன்னை செய்வதற்காக, மரம் வளர வளர இலைகள் பழுத்து, காய்ந்து ஒடிந்து தொங்கத் தொடங்கும். ஈரம் காயாத அதிகாலையில் அச்சருகுகளை வெட்டிச் சேகரிக்கிறார்கள்;தியாகராஜபுரம் மக்கள்.

அந்தக் காலத்துல எங்க ஊருக்குள்ள நிறைய பிராமணர்கள் இருந்தாங்க. கோயில்ல விசேஷ யாகங்கள், பூஜைகள் நடக்கிறப்ப பூஜைக்கான பொருட்களை வைக்கிறதுக்காக வாழைச் சருகுகளை மடித்து கொட்டான் போல் வைக்கப் பழகிருக்காங்க. அதுதான் தொன்னையா வந்திருச்சு. பிராமணர்கள்தான் எங்க பாட்டன்மாருக்கு தொன்னை தைக்கிற நுட்பத்தை கத்துக் குடுத்துருக்காங்க.

பாக்குறதுக்கு சாதாரணமாத்தான் தெரியும். ஆனா, தொன்னை செய்யுறதுக்கான வாழை இலை சருகை வெட்டி பதப்படுத்துறதே பெரிய கலை. அதிகாலை 4 மணிக்கு பறித்து 9 மணிக்குள்ள பனி பதத்துல உலர்த்தி சுருட்டி வெச்சாத்தான் தைக்கிறப்ப நாம சொல்றபடி கேட்கும். இல்லாட்டி இலை நொறுங்கிப் போகும். புரட்டாசியில் இருந்து பங்குனி வரைதான் வாழைச் சருகு கிடைக்கும். அதை எடுத்து பக்குவப்படுத்தி வெச்சிக்கிட்டு வருஷம் பூரா நாங்க பொழப்பு ஓட்டணும்' என்கிறார்கள் கும்பகோணத்தை அடுத்துள்ள தியாகராஜபுரத்தில் வசிக்கும் 140 குடும்பங்கள் வாழை தொன்னை செய்து இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள்.

( நன்றி விகடன் )

இப்படி சுருட்டி வைக்கும் இலைகளை நாங்கள் வாங்கி வந்து, ப்ரெஷ் ஆனா வாழை இலைக்கு பதில் உபயோகிப்போம். முன்பு, யார் திருநெல்வேலி போனாலும் இப்படி வாங்கி வருவது வழக்கம். ரொம்ப ஆச்சாரக்க்காரர்கள் கையோடு இப்படி எடுத்துக் கொண்டு தான் யாத்திரைக்கு போவர்கள் புன்னகை

இப்போது கூட நாங்கள் ஸ்ரர்த்ததின் போது, பச்சை வாழை இலைகளில் செய்த ( வாத்யார் ஸ்வாமிகள்  வந்ததும் வாழை இலை இல்  இப்படி தொன்னைகள் செய்து வைத்துக் கொள்வார். புன்னகை..நெய், பாயசம் , அக்ஷதை போன்றவை போட்டு வைத்துக் கொள்ள.....) தொன்னைகளை உபயோகப்படுத்துகிறோம். வேலை முடிந்ததும் தூக்கி பசுமாடுக்கு போட்டுவிடுவோம். அலம்பவும் தேவை இல்லை, மாட்டுக்கும்  உணவாச்சு புன்னகை

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? ZKu07b7LS4awWHK1ozkv+b88a5-donnai2

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 12:53 pm

என்ன ஆச்சு?.....இந்த பதிவு பிடிக்கலையா?...............பின்னூட்டமே காணும்?........... பின்னூட்டம் எழுதுங்க ..
' இதெல்லாம் வேலைக்கு ஆகாது' என்றாவது போடுங்கோ...........சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 22, 2016 1:16 pm

மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .

தொன்னையில் தரபடும் பிரசாதம் சுவை மிக்கதாகவே உணர்வேன் .

பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 1:22 pm

பாலாஜி wrote:மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .

தொன்னையில் தரபடும் பிரசாதம்  சுவை மிக்கதாகவே உணர்வேன் .

மேற்கோள் செய்த பதிவு: 1198719

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? 1571444738 மிக்க நன்றி பாலாஜி.............யாரையுமே காணும் என்று பார்த்தேன்.....தொடரலாமா வேண்டாமா என்று எண்ணம் வந்து விட்டது எனக்கு புன்னகை.....இதற்கும் கிருஷ்ணா அப்பாவிடம் காட்டிவிட்டுத் தான் பதியத் துவங்கினேன் நேற்று இரவு புன்னகை
.
.
.
உண்மை பாலாஜி, தொன்னை, வாழை இலை அல்லது தையல் இலை இல் கட்டித்தரப்படும் உணவு, மதியம் பிரிக்கும்போது கூடுதல் மணத்துடன் இருப்பதாகப் படும் புன்னகை .அது இட்லி மிளகாய் பொடியாகட்டும், தயிர் சாதம் ஆகட்டும்.......Yummy  யாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Mar 22, 2016 1:29 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:மிக சிறப்பான பதிவு. அவசியமான பதிவு .

தொன்னையில் தரபடும் பிரசாதம்  சுவை மிக்கதாகவே உணர்வேன் .

மேற்கோள் செய்த பதிவு: 1198719

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன? 1571444738 மிக்க நன்றி பாலாஜி.............யாரையுமே காணும் என்று பார்த்தேன்.....தொடரலாமா வேண்டாமா என்று எண்ணம் வந்து விட்டது எனக்கு புன்னகை.....இதற்கும் கிருஷ்ணா அப்பாவிடம் காட்டிவிட்டுத் தான் பதியத் துவங்கினேன் நேற்று இரவு புன்னகை
.
.
.
உண்மை பாலாஜி, தொன்னை, வாழை இலை அல்லது தையல் இலை இல் கட்டித்தரப்படும் உணவு, மதியம் பிரிக்கும்போது கூடுதல் மணத்துடன் இருப்பதாகப் படும் புன்னகை .அது இட்லி மிளகாய் பொடியாகட்டும், தயிர் சாதம் ஆகட்டும்.......Yummy  யாக இருக்கும் ஜாலி ஜாலி ஜாலி

திருப்பதியில் ஒரு உணவகத்தில் தையல் இலையில் உணவு தந்தார்கள் . மிக வித்தியாசமாக இருந்தது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 1:36 pm

பாலாஜி wrote:
திருப்பதியில் ஒரு உணவகத்தில் தையல் இலையில் உணவு தந்தார்கள் . மிக வித்தியாசமாக இருந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1198727

ம்ம்... தையல் இலைகள் இப்போ ரொம்ப கம்மியாகிப் போச்சு பாலாஜி சோகம்............ஹைதராபாத்தில் 80 களில் யார் யார் வீட்டு வாசலில் பாதாம் மரம் இருக்கோ அவா பிராமணர்கள் என்று கண்டு பிடித்து விடுவார்கள் புன்னகை ( அங்கு மழை குறைவானதால் வாழை மரம் அரிது புன்னகை ) எனவே, கண்டிப்பாக சாப்பிட இலை வேண்டும் என்று பாதாம் மரம் வளர்த்தார்கள் ..ஆனால் நம் தமிழ் நாட்டை பாருங்க............ஆந்திராவை அல்லது கர்நாடகாகைப் பார்க்கும்போது, நாம் இப்படி இலைகள் உபயோகிப்பது குறைவு என்றே தோன்றுகிறது சோகம் ..இங்கே பெங்களூரில் நிறைய ஹோட்டல்களில் இன்னும் இலைகள் உபயோகிக்கப் படுகின்றன !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 22, 2016 1:42 pm

தையல் இலை இல் அம்மா ( இன்று அவங்க நினைவு நாள் சோகம் ) நாங்க எஸ்கேஷன்  போகும்போது  தையல் இலை இல் தான் லஞ்ச் கட்டித்தருவார்கள்...மதியானம் பிரிக்குபோது வாசனை ஊரைத்தூக்கும்  , அழுத்தமாக எல்லா இட்லிகளும் ஒட்டிக்கொண்டு இருக்கும்..... மிளகாய்ப்  பொடியில் தோய்ந்து இருக்கும், காலை 6 மணிக்கு பசக் செய்தது மதியம் 1 மணி பசிக்கு அருமையாக இருக்கும்    .....வாவ்!............பிரிக்கும்போதே எச்சில் ஊறும் ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக