புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
19 Posts - 46%
mohamed nizamudeen
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
5 Posts - 12%
heezulia
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
5 Posts - 12%
வேல்முருகன் காசி
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
4 Posts - 10%
T.N.Balasubramanian
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
3 Posts - 7%
Raji@123
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
2 Posts - 5%
ஆனந்திபழனியப்பன்
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
1 Post - 2%
prajai
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
142 Posts - 40%
ayyasamy ram
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
7 Posts - 2%
prajai
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
4 Posts - 1%
T.N.Balasubramanian
பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_lcapபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_voting_barபிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 21, 2016 8:07 pm

பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்! CSuHpKGsR02OfnkNP1Z3+pro
-
திரையுலக செய்தி தொடர்பாளர் பிலிம் நியூஸ்
ஆனந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில்
இன்று காலமானார். அவருக்கு வயது 91.
-
தமிழ் சினிமாவின் முதல் செய்தி தொடர்பாளர்
என்கிற பெருமை அவருக்கு உண்டு.
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
-
தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியாக இருந்தார்.
அவரிடம் இருந்த தமிழ் சினிமா குறித்த தகவல்களும்
அரிய புகைப்படங்களும் திரைப்பட ஆய்வாளர்களுக்கு
மிகவும் உதவியாக இருந்தன.
-
---------
தினமணி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 9:43 pm

அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Mar 21, 2016 10:11 pm

அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும் !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 22, 2016 7:03 am

தமிழ் மற்றும் மற்றைய சினிமாக்களை 
பற்றிய தகவல் ஏதும் வேண்டுமெனில் ,
அனைவரும் அணுகியது அன்னாரைத்தான் .
சினிமாவை பற்றிய சேமிப்பு கிடங்காக திகழ்ந்தார் .
அன்னாரின் இழப்பு ஈடு செய்ய முடியா ஒன்று .
அவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Mar 22, 2016 3:10 pm

தமிழ் சினிமாவின் முதல் பி.ஆர்.ஓ. பிலிம் நியூஸ் ஆனந்தன்- நினைவலைகள்!

தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்படும் பிலிம் நியூஸ் ஆனந்தன், சென்னையில் கோடம்பாக்கத்தில் இன்று காலமனார்.அவருக்கு வயது 88. கடந்த 1954ம் ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட தென் இந்திய திரைப்படங்களின் நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர்கள்,பாடலாசிரியர்கள் என்று அனைத்துத் தரப்பு தகவல்களையும் சேகரித்து வைத்து இருந்த பெருமைக்கு உரியவர்.

அவரின் வாழ்க்கையில் சினிமா ஒன்றிக் கலந்த வரலாற்றை, அவரே முன்பு ஒரு பேட்டியில் கூறியது இங்கே சுருக்கமாக....

"எனது பள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது வழக்கம். மேலும் சிறுவயது முதல் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் காரணமாக, எனது யுக்தியால் இரட்டைவேடப் படம் பாக்ஸ் கேமிராவில் எடுத்தேன். இதைக் கண்ட என்.எஸ்.கே.யின் ஒளிப்பதிவாளர் சி.ஜெ.மோகன், ஒளிப்பதிவு செய்யும் கலையை எனக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். அவர் கூறிய யோசனைப்படி விலையுயர்ந்த ஸ்டில் கேமிராவை வாங்கி படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்.

1954ல் பிலிம்சேம்பர் பத்திரிகைக்காக ஸ்டுடியோவில் நடக்கும் படப்பிடிப்பை பற்றிப் செய்தி சேகரிப்பதற்காக நியமிக்கப்பட்டேன். திரைக்கலைஞர்களை கேமராவில் படம் பிடித்தேன். எனது கல்லூரித் தோழன் சி.டி.தேவராஜன் நடத்தி வந்த பிலிம்நியூஸ் பத்திரிகையில் நான் எடுத்த படங்கள் வெளிவந்தன. இதனால் ஆனந்தன், பிலிம்நியூஸ் ஆனந்தனாக மாறினேன்.

நடிகர் சங்கத்தின் நடிகன் குரல் பத்திரிகையின் போட்டோ - ஜர்னலிஸ்ட் - ஆக மாறினேன். அதன் ஆசிரியர் வித்வான் வே.லட்சுமணன், நடிகன் குரலின் பதிப்பாளர் என்ற முறையில் எம்.ஜி.ஆரை தினமும் சந்திப்பார். அவருடன் நானும் செல்வேன்.

1958 ல் எம்.ஜி.ஆர்., நாடோடி மன்னன் படம் தயாரித்துக் கொண்டிருந்த நேரம். அலுவலக மேலாளராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது மேஜையில் நாடோடி மன்னன் பட ஸ்டில்கள் இருந்தன. பத்திரிகைகளுக்கு விளம்பர ஏஜென்ட் மூலமாகத்தான் ஸ்டில்கள் அனுப்புவது அன்றைய வழக்கம்.

“ஐயா பத்திரிகையாளர்கள் அனைவரும் எனது நண்பர்கள், இந்த ஸ்டில்களை அவர்களுக்கு நான் கொடுக்கட்டுமா?” - என்று கேட்டேன். “பத்திரிகைகளில் ஸ்டில் வரவேண்டும், இதை யார் கொடுத்தால் என்ன நீங்களே கொடுங்களேன்” - எனக் கூறி ஸ்டில்களை என்னிடம் கொடுத்தார். அடுத்த வாரமே எல்லா பத்திரிகைகளிலும் ஸ்டில்கள் ஜொலிக்க ஆரம்பித்தன. எம்.ஜி.ஆர். பாராட்டினார். P.R.O. என்ற புதிய தொழில் ஆரம்பமாவதற்கு காரணமானது இந்த சம்பவம்தான்" என்று தெரிவித்தார் ஆனந்தன்.

நன்றி விகடன்.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2016 4:35 pm

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 23, 2016 4:40 pm

அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக