புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போகிறது மாணவ சமுதாயம்??
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பள்ளி இறுதிநாளில்
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மகிழ்ச்சியும் உற்சாகமும்
துக்கமும் தொண்டையை அடைக்க!
மதுவின் பிடியில் மாணவர்கள்
வகுப்பறையில்!!!
ஆசிரியரின் கதி
அறைய நினைத்தார்
கை ஓங்கினான் மாணவன்!!
பன்னிரண்டு வருடம்
பள்ளி கற்றுத்தந்தது என்ன??
வாழ்வியல் பாடத்தை கற்காத
மாணவனா?
வாழ்க்கையில் ஜெயிக்க போகிறான்??
எங்கே சென்று கொண்டு சென்று
இருக்கிறது மாணவ சமுதாயம்???
மதுவின் பிடியில் மாணவர்கள்
மகிழ்ச்சியாம்?!
மகிழ்ச்சி என்ன என்பதை கூட
கற்றுத் தராத சமூகம் அவனை
எப்படி வாழ வைக்கப்போகிறது??
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !
ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !
டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?
கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !
கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !
தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198155I IM.Jagadeesan wrote:மாணவனைக் குறைசொல்ல வேண்டாம் - அவன்
...மாண்பினைக் குறைத்தது நாம்தானே !
கோணலாய்ப் போன புத்தியை - அவனுக்குக்
...கொடுத்தது யாரெனச் சொல்லு !
ஒழுக்கம் கற்பிக்கும் ஆசான் - இன்று
...ஒழுக்கம் தவறி நடக்கின்றான் .
இழுக்கம் தரத்தக்க வகையில் - பெண்ணை
...இச்சைக்கு அழைக்கின்ற பாவி !
டாஸ்மாக் பக்கத்தில் இருக்கையில் - மாணவன்
...பாஸ்மார்க் வாங்கிட முடியுமா ?
டாஸ்மாக் திறந்தது யார்குற்றம் ? - அதில்
...தடுக்கி விழுந்தால் தப்பாகுமா ?
கருவைத் தந்தவன் ஒருவன் - ஆனால்
...கரத்தைப் பிடித்தவன் மற்றொருவன் !
எருமையும் நகைக்கின்ற வாழ்வு - இதை
...எடுத்துக் காட்டுவதே சீரியல்கள் !
கூகுளில் ஓரெழுத்துத் தட்டினால் - கண்கள்
...கூசுகின்ற பாணியிலே தலைப்புக்கள் !
போகுதே எங்கெங்கோ உள்ளம் - காம
...போதனையில் செய்கின்றான் பாவம் !
தப்பெல்லாம் நம்மீது சசியே - இதில்
...தண்டனைக்கு உரியவரும் நாமே !
எப்பவும் மாணவன் நல்லவனே - அவனை
...என்றும் குறைசொல்ல வேண்டாம் !
நன்றி ஐயா. நான் மாணவ சமுதாயத்தை குறை சொல்லவில்லை. நமது சமுதாயத்தின் மீதான கோபம் தான் ஐயா!
நிலையில்லாமல் தடுமாறும் நமது சமூகம் மாணவர்களுக்கு என்ன கற்றுத் தர போகிறது??
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................

மேற்கோள் செய்த பதிவு: 1198175krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்

நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .
JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .
இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198175krishnaamma wrote:ஒழுக்கம் என்பது பள்ளி அறையில்
மட்டும் அல்ல!
தாய் தந்தையிடமும்
சமூகத்தினிடருமிருந்தும்
வர வேண்டும்!!
கற்றுத் தர தவறியது யார்??
சமூகமே தள்ளாடி கொண்டு
இருக்கும் போது
யார் கற்றுத் தருவது???
இலவசங்களுக்காக ஓடும் தாய், எப்போதும் போதை இல் தந்தை என்று இருக்கும்போது , பிள்ளைகளை கவனிப்பது யார்?...........ஆனால் அவன் ...அந்தப் பிள்ளை கவனிக்கிறான் தன் தாய் தந்தையரை........... இந்த அரசு கள்ளுக்கடை மட்டுமா திறந்து இருக்கு?
கல்யாணம் இலவசம், அதில் தாலியும் சீரும் இலவசம்,
வீட்டுக்கு கேஸ் அடுப்பு, மிக்சி, grinder , டிவி என எல்லாம் இலவசம்,
பிள்ளை பிறப்பு, மருந்து பொருட்கள் இலவசம்,
பெண் பிள்ளைகள் 2 க்கு மேல் போனால் fixed டெபொசிட் இலவசம்,
எல்லா தடுப்புசிகளும் இலவசம்,
பள்ளிக்கு சென்றால் உணவு, உடை படிக்க புத்தகம் இலவசம்,
மடி கணினி இலவசம், குறிப்பிட்ட வகுப்புவரை தேர்ச்சி இலவசம்,
போய்வர பஸ் பாஸ் இலவசம்,
பெண் குழந்தைகள் 'சடங்கானால்' ஏதும் இலவசம் இருக்கா? ...தெரியலை
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம்..............
நாட்டு நடப்பு இப்படி இருக்க , அவர்களாக ஒன்று வாங்க வேண்டும் என்றால் அது மது மட்டுமே சசி,
அது தான் மானமாய் ஒன்றை 'காசு' கொடுத்து வாங்கி குடிக்கிறார்கள் தன் மானத்தமிழர்கள்...........
அதை நீங்க குறை சொல்லரீங்களே என்ன நியாயம்?...................
நன்றி அம்மா! நமது சமுதாயத்தை நினைத்து மிகவும் மனம் வருந்துகிறேன்.
ம்ம்.. நாம் வேற என்ன செய்வது சசி?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1198240T.N.Balasubramanian wrote:பிள்ளைகளை நெறிமுறையில் வழிநடத்துவதில்
முதல் கடமை பெற்றோர்களுக்கு
ரெண்டாவது கடமை ,கற்று கொடுக்கும் ஆசிரியர்களுக்கு
மூன்றாவது அவனது நண்பர்களுக்கு
நான்காவது அரசிற்கு .
JF கென்னெடி அமெரிக்க ஜனாதிபதி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது .
இத்தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்
நீ நாட்டிற்கு என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுப்பார் .
இலவசத்திற்கு மயங்கி
இலவசம் பெற பொய்கள் பல கூறி
இலவசமாக துன்பங்கள் பெறுகிறாய் .
இள வயசிலே திருந்திடுவாய் மாணவ சமுதாயமே !
ரமணியன்
நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி இருந்தால் நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும் விழித்தெழவேண்டிய நேரம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198270சசி wrote:
நன்றி ஐயா. இன்றைய இளைய தலைமுறை இப்படி இருந்தால் நாளைய தலைமுறை?????? இவர்களே மதுவின் பிடியில் இருக்கும் போது??
ஒவ்வொரு பெற்றோரும் விழித்தெழவேண்டிய நேரம்.
அது தான் சசி எனக்கும் நடுக்கமாய் இருக்கு..இப்போதைக்கு நம் நாட்டில் தான் இளைஞர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள், அதில் பாதி பேர் இங்கு சரியான வேலை வாய்ப்பு தங்களுக்கு இல்லாதாதால் வெளிநாடுகளுக்கு பறந்து விடுகிறார்கள் ..அதனால் ஏற்படும் 'பிரைன் ட்ரைன்' ஐ சரி செய்வார்கள் இங்கிருப்பவர்கள் என்று நாம் நம்பும் நேரத்தில் மீதி இருப்பவர்கள் மதுவுக்கு அடிமையாகி விட்டார்கள்........இப்படியே போனால் நம் நாட்டை முன்பு போல ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்ய வந்து விடுவார்கள் என்றே தோன்றுகிறது.................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2