புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
3 Posts - 2%
prajai
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
1 Post - 1%
Pampu
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_lcapஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_voting_barஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 6:22 pm

ஆண்களே இந்த பதிவு நமக்காக தான்….!

( ஏன்ன என்ன எப்பவுமே சில பேர் சொல்றாங்க உங்க போஸ்ட் எல்லாமே பெண்களுக்கு மட்டுமே என்று அதனால தான் இந்த பதிவு )

எனவே பெண்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்…!

ஆண்களுக்கும்.. பிரச்சினை இருக்குங்க..!!

1, ஒரு ஆண் கடுமையா உழைச்சா.. பொண்டாடியை கண்டுக்கமாட்றான்’னு.. மட்டம் தட்டுவாங்க..!!

2, பொண்டாடியை கவனிச்சுக்கிட்டா.. அவளையே சுத்தி வாரான்.. பொண்டாட்டி தாசன்’னு கட்டம் கட்டுவாங்க..!!

3, அது போகட்டும்.. ஒரு பொண்ணை பார்த்து.. அழகா இருக்கே’னு சொன்னா.. அது ஈவ் டீசிங்ன்னு கெளப்பி விடுறாங்க..!!

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்ன்னு அமுக்கி வைப்பாங்க..!!

5, ஏதாச்சும் அழுதோம்ன்னா பொம்பள மாதிரி அழறான் பாரு’னு சொல்லுவாங்க..!!

6, திடமா இருந்தா.. நெஞ்சில ஈவு இறக்கம் இல்லாத அரக்கன்’னு வாருவாங்க..!!

7, பொண்டாடியை கேட்டு முடிவெடுத்தா.. தானா முடிவு எடுக்க தெரியாத.. முட்டாள்’னு பட்டம் கட்டுவாங்க..!!

8, சரி’னு நாமளே ஒரு முடிவெடுத்தா.. ஆம்பளை’ங்கற அதிகாரம்ன்னு திட்டுறாங்க..!!

9, ஏதாவது பிடிச்சத வாங்கிட்டு போய் கொடுத்தா.. என்னத்துக்கு இப்போ காக்கா பிடிக்கிறிங்க..? அப்படி’னு ஒரு நக்கல்..!!

10, ஒன்னுமே வாங்கிட்டு
போகலை’னா.. ஒரு முழம் பூவு’க்கு கூட.. நான் விதியத்து போய்டேனான்னு மூக்கை சிந்திட்டு.. விக்கல் வேற..!!

11, ஒரு குறிக்கோளோடு உழைச்சா.. வேலையை கட்டிக்கிட்டு.. மாரடிக்க வேண்டியது தானே.. எதுக்கு உங்களுக்கு பொண்டாட்டின்னு ஒரு ஏசல்..!!

12, சரி’ன்னு சினிமாவுக்கு அழைச்சிட்டு போனா.. அந்த ஹீரோ மாதிரி ஒரு லட்சியம் வேணும்’ங்க.. எப்படி உழைச்சி முன்னேறி.. கார் பங்களா வாங்கி இருக்கான்.. பாத்தீங்களான்னு.. ஒரு பூசல்..!!

13, இதையெல்லாம் கேட்டு.. சகிப்பு தன்மை வந்து.. வாழ்க்கையே வெறுத்து.. தற்கொலை செய்து கொள்ளலாம்’னு முடிவெடுத்தா.. இத பாரு.. வாழ்வதற்கு பயந்து கொண்டு.. தற்கொலை செய்ய பாக்குறான்.. பயந்தா கொள்ளி பையன்னு சொல்லுவாங்க..!!

14, சரி’ன்னு இது போல..
பூசல்களை கேட்டும் கேக்காமல் தன் வழியே ஒரு ஆண் நடந்து போனா.. இதப் பாரு நாம பேசுற பேச்சுக்கு.. இதே வேற எவனா இருந்தா தூக்குல தொங்குவான்.. இவன் ஒரு மானாங்கெட்ட பையன்னு சொல்லுவாங்க..!!

அன்பு நண்பர்களே…

இத பார்த்து நல்லா இருக்கு’னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம் அப்படி’னு சொல்லுவாங்க..!! இது தப்பு பெண்கள் நல்லவர்கள்’னு எழுதினா.. உலகம் தெரியாத பைத்தியகாரன்னு
சொல்லுவாங்க..!!

பொதுவா ஆண்களுக்கு
பிரச்சினை.. இருந்து கொண்டே தான் இருக்கு..!!

=

வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 12:28 am

ஆண்களே இந்த பதிவு நமக்காக தான்….!

அடாடா...........நீங்க இப்படி சொல்லிக் கூட யாரும் பின்னூடம் போட இந்த பக்கம் வரலையே அண்ணா..........ஜாலி ஜாலி ஜாலி இதுக்கும் 169 பேர் க்கு மேல பார்த்திருக்கிறாங்க புன்னகை ....இதுக்கும் பெண்கள் தான் பதில் போடணுமோ? ......ரொம்ப கஷ்டம் தான் ஆண்களுக்கு ! குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 12:30 am

4, கண்டுக்காம போன.. அழகை ரசிக்க தெரியாத ஜடம்ன்னு அமுக்கி வைப்பாங்க..!!

இதை விட்டு விட்டீங்க அண்ணா, ' ரசித்தால், பெண்டாட்டி இடம் வழியறான்' என்று சொல்வாங்க புன்னகை

அன்பு நண்பர்களே…

இத பார்த்து நல்லா இருக்கு’னு எழுதினா.. ஆண் ஆதிக்க உலகம் அப்படி’னு சொல்லுவாங்க..!! இது தப்பு பெண்கள் நல்லவர்கள்’னு எழுதினா.. உலகம் தெரியாத பைத்தியகாரன்னு
சொல்லுவாங்க..!!

பொதுவா ஆண்களுக்கு
பிரச்சினை.. இருந்து கொண்டே தான் இருக்கு..!!

ஹா...ஹ...ஹா...........இதனால் தான் பதிலே வரலையா? புன்னகை................நல்ல பகிர்வு ராம் அண்ணா !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக