புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
91 Posts - 61%
heezulia
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
1 Post - 1%
viyasan
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
1 Post - 1%
eraeravi
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
283 Posts - 45%
heezulia
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
19 Posts - 3%
prajai
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_m10சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 6:02 pm

வ.எண் எண்ணெய்யின் பெயர் முழுமையடையாத கொழுப்பு
(Poly unsaturated Acid) விகிதம்

முழுமையடைந்த கொழுப்பு
(Saturated Fatty Acid) விகிதம்

1 சபோலா (கார்டி) ஆயில் 73.3% 9.4%
2 கார்ன் ஆயில் 57.4% 12.7%
3 சன் ஃபிளவர் ஆயில் 52% 17 %
4 சோயா ஆயில் 50.8 % 15 %
5 கடலை எண்ணைய் 31 % 17.4 %
6 நல்லெண்ணைய் — —
7 கடுகு எண்ணைய் 18.1 % 5.5 %
8 பாம் ஆயில் 9 % 53 %
9 தேங்காய் எண்ணெய் 1.8 % 86.3 %
10 நெய் 0.0 % 64.2 %
-
எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள்
அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய்,
நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக்
கொள்வதோடு

சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர்
போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி
ஆரோக்கிம் காப்பீர்.
-

=======================

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 19, 2016 6:44 pm

சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் 1571444738 சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Mar 20, 2016 7:22 am

ஐயா,

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் எண்ணை வியாபாரம் ஆக இதுபோன்ற தகவல்களைத் தருகின்றனர். நம் பாரம்பரிய சமையலில் தேங்காய் எண்ணை , கடலை எண்ணை, எள் எண்ணை மற்றும் நெய் பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணை ஆயுர் வேதம் மற்றும் சித்த வைத்திய சிகிச்சை முறைகளுக்கும் பயன்படுகிறது.

saturated மற்றும் unsaturated என்ற பாகுபாட்டை மட்டும் வைத்து ஒரு எண்ணையை முடிவு செய்வது மிகவும் தவறு.. இன்றைய மருத்துவ உலகம் நோயாளிகளை வாடிக்கையாளர்களாகத் தான் பார்க்கிறது, ஆகையால் இது போன்ற தகவல்கள் பரவலாகப் இணையத்தில் உலவுகிறது.

தங்களின் பதிவும் எங்கே இருந்து எடுக்கப்பட்டது, அதன் நம்பகத் தன்மை என்ன என்று தெரியவில்லை.

ஆரோக்கியம், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள் பரிமாறும் பொழுது அதன் நம்பத்தன்மையையும், பின்புலத்தையும் சேர்த்து பதிவது நம் அனைவருக்கும் நலம் பயக்கும்.

மேலைநாடுகளில் ஒரு சில ஆண்டுகளாக தேங்காய் எண்ணை உபயோகம் அதிகரித்து வருகிறது. உடல் எடை குறைய, ஆரோக்கியமாக வாழ, ஜீரணம், வயிற்று கோளாறுகள் குணமாக என்று பல நன்மைகள் இதில் உண்டு, ஆயினும் இதில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு.

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கா, வேம்பு இருக்கா, கரித்தூள் இருக்கா என்று இன்று கேட்கும் விளம்பர உலகம் ஒருகாலத்தில் இதை பயன்படுத்தியவர்களை கேலி செய்தது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

பாரம்பரிய எண்ணைகள் அனைத்தும் நன்மையே அவைகள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில்.

சதாசிவம்
சில எண்ணெய்களும் அதன் கொழுப்பு விகிதங்களும் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 10:03 am

எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள்
அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய்,
நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக்
கொள்வதோடு .....

இல்லை ராம் அண்ணா, தேங்காய் எண்ணெய் குட் கொலஸ்ட்ரால் நிறைந்தது.............தாராளமாய் உபயோகிக்கலாம், கேளரா மக்கள் எல்லோரும் இதைத்தானே முழுக்க முழுக்க ( ஹல்வா கிளறக்கூட இதே தான் புன்னகை ) நெய் யும் அதே போலத்தான், அந்த காலத்தில் நெய் இல் தானே எல்லா இனிப்பும் செய்தார்கள்......புன்னகை

இந்த பாம் ஆயில் தான் மஹா மோசம்......அதை கண்டிப்பாக உபயோகிக்கவே கூடாது............ கூடாது கூடாது கூடாது

எப்போ இந்த சூரியகாந்தி எண்ணெய் வந்ததோ அப்போதிலிருந்து தான் நிறைய வியாதிகள் ஆரம்பித்தது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 20, 2016 10:04 am

சதாசிவம் wrote:ஐயா,

பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் எண்ணை வியாபாரம் ஆக இதுபோன்ற தகவல்களைத் தருகின்றனர். நம் பாரம்பரிய சமையலில் தேங்காய் எண்ணை , கடலை எண்ணை, எள் எண்ணை மற்றும் நெய் பயன்படுத்தப்பட்டது. இந்த எண்ணை ஆயுர் வேதம் மற்றும் சித்த வைத்திய சிகிச்சை முறைகளுக்கும் பயன்படுகிறது.

saturated மற்றும் unsaturated என்ற பாகுபாட்டை மட்டும் வைத்து ஒரு எண்ணையை முடிவு செய்வது மிகவும் தவறு.. இன்றைய மருத்துவ உலகம் நோயாளிகளை வாடிக்கையாளர்களாகத் தான் பார்க்கிறது, ஆகையால் இது போன்ற தகவல்கள் பரவலாகப் இணையத்தில் உலவுகிறது.

தங்களின் பதிவும் எங்கே இருந்து எடுக்கப்பட்டது, அதன் நம்பகத் தன்மை என்ன என்று தெரியவில்லை.

ஆரோக்கியம், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள் பரிமாறும் பொழுது அதன் நம்பத்தன்மையையும், பின்புலத்தையும் சேர்த்து பதிவது நம் அனைவருக்கும் நலம் பயக்கும்.

மேலைநாடுகளில் ஒரு சில ஆண்டுகளாக தேங்காய் எண்ணை உபயோகம் அதிகரித்து வருகிறது. உடல் எடை குறைய, ஆரோக்கியமாக வாழ, ஜீரணம், வயிற்று கோளாறுகள் குணமாக என்று பல நன்மைகள் இதில் உண்டு, ஆயினும் இதில் மாறுபட்ட கருத்துகளும் உண்டு.

உங்கள் பற்பசையில் உப்பு இருக்கா, வேம்பு இருக்கா, கரித்தூள் இருக்கா என்று இன்று கேட்கும் விளம்பர உலகம் ஒருகாலத்தில் இதை பயன்படுத்தியவர்களை கேலி செய்தது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.

பாரம்பரிய எண்ணைகள் அனைத்தும் நன்மையே அவைகள் சுத்தமாக இருக்கும் பட்சத்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1198398

நல்லா சொல்லி இருக்கீங்க சதாசிவம்...மிக்க நன்றி !.............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக