புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
புதுடில்லி:
சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக்
கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால
வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்
குறைக்கப்பட்டு உள்ளது.
-
பொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி
விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும்
மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த
மாதம், 16ம் தேதி அறிவித்தது.
-
அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல்,
ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான
வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன.
-
இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம்
16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால
முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது.
-
தற்போது பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறு
சேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.
-
புதிய வட்டி விகிதங்கள்:
-
திட்டத்தின் பெயர்- தற்போதைய வட்டி-புதிய வட்டி
-
பி.பி.எப்.-8.7-8.1
கிசான் விகாஸ் பத்ரா-8.7-7.8
தேசிய சேமிப்பு பத்திரம்-8.5-8.1
மாத வருவாய் கணக்கு (5 ஆண்டுகள்)- 8.4-7.8
பெண்குழந்தைகள் சேமிப்பு திட்டம்- 9.2-8.6
-
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்
(5 ஆண்டுகள்)- 9.3-8.6
-
கால முதலீடுகள் (1 ஆண்டு)- 8.4-7.1
கால முதலீடுகள் (2 ஆண்டு)- 8.4-7.2
கால முதலீடுகள் (3 ஆண்டு)- 8.4-7.4
கால முதலீடுகள் (5 ஆண்டு)- 8.5-7.9
தொடர் வைப்பு நிதி (5 ஆண்டு)- 8.4-7.4
-
------------------------------------
தினமலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.
அரசு இப்படி செய்தால் மக்கள் என்ன செய்யமுடியும்?..........யார் நிறைய வட்டி தராங்களோ அங்கே போட்டு ஏமாறுகிறார்கள் பாவம்........எப்பவுமே இந்த அரசியல் வாதிகளுக்கு நம் போன்ற நடுத்தர மக்கள் தலை இல் கை வைப்பதே பிழைப்பாக போச்சு

M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .
குறைத்துவிட்டார்கள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198285பாலாஜி wrote:M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .
குறைத்துவிட்டார்கள்
அதிலுமா?.............. ...........ரொம்ப மோசம்.............
சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தது அரசு! கிடைக்கிற கொஞ்ச நஞ்ச வருவாயையும் குறைத்தால் எப்படி?
#1198289அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வரும் வட்டியையெல்லாம் தற்போது குறைத்து அறிவித்திருக்கிறது.
நாட்டின் பெரும்பாலான நடுத்தர மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறு சேமிப்பு திட்டங்கள்தான். இந்த சேமிப்பு திட்டங்களில் கணிசமான வருவாய் வட்டி மூலம் கிடைத்து வந்தது.
ஆனால் சில மாதங்களாகவே அரசு இந்தச் சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைக்க முயற்சி செய்து வந்தது. தற்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தும் விட்டது. இதனால் பெரும்பாலான சிறு சேமிப்பாளர்களும், முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.
சேமிப்பு திட்டங்கள் தற்போதைய வட்டி முந்தைய வட்டி
பிபிஎஃப் 8.10% <------------------------------------- 8.70%
டைம் டெபாசிட் (ஒரு வருடம் 7.10% <-------------------------------8.40%
டைம் டெபாசிட் (2 வருடம்) 7.20% <------------------------------8.40%
டைம் டெபாசிட் (3 வருடம்) 7.40% <-----------------------------8.40%
டைம் டெபாசிட் (5 வருடம்) 7.90% <-------------------------------8.50%
தேசிய சேமிப்பு (5 வருடம்) 8.10% <-----------------------------8.50%
தொடர் சேமிப்பு (ஆர் டி) 7.40% <-----------------------------------8.40%
எம்ஐஎஸ் (5 வருடம்) 7.80% <------------------------------8.40%
மூத்தகுடிமக்கள் சேமிப்பு (5வருடம்) 8.60% <--------------------9.30%
கிஸான் விகாஸ் பத்ராஸ் 7.80% <--------------------------- 8.70%
செல்வமகள் சேமிப்பு 8.60% <------------------------ 9.20%
ந.விகடன்

krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1198285பாலாஜி wrote:M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .
குறைத்துவிட்டார்கள்
அதிலுமா?.............. ...........ரொம்ப மோசம்.............
மல்லையா போன்ற முதலைகள் முழுங்கியதை எப்படி சரி செய்வதாம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !
krishnaamma wrote:ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !
வீட்டு கடனில் நிலையான வட்டி விகிதம் , மற்றும் மாறுபடும் வட்டிவிகிதம் என்று இரண்டு வகைகள் உள்ளன .
மேலே குறிப்பிட்டவை பற்றி விசாரித்து சொல்லுகின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198305பாலாஜி wrote:krishnaamma wrote:ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !
வீட்டு கடனில் நிலையான வட்டி விகிதம் , மற்றும் மாறுபடும் வட்டிவிகிதம் என்று இரண்டு வகைகள் உள்ளன .
மேலே குறிப்பிட்டவை பற்றி விசாரித்து சொல்லுகின்றேன்
Housing எங்களுடையது Floating தான் பாலாஜி .............நன்றி நீங்கள் விசாரித்து சொல்லுங்கள்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2