ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by ayyasamy ram Sat Mar 19, 2016 10:24 am

புதுடில்லி:
சாதாரண, நடுத்தர குடும்பங்களை பாதிக்கக்
கூடிய வகையில், பி.எப்., எனப்படும் வருங்கால
வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம்
குறைக்கப்பட்டு உள்ளது.
-
பொது சந்தைக்கு ஏற்ப, அதாவது வங்கிகள் வட்டி
விகிதங்களுக்கு ஏற்ப, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி விகிதம், ஒவ்வொரு காலாண்டுக்கும்
மாற்றியமைக்கப்படும் என, மத்திய அரசு, கடந்த
மாதம், 16ம் தேதி அறிவித்தது.
-
அதன்படி, 2016 - 17 நிதியாண்டில், ஏப்., 1 முதல்,
ஜூன் 30ம் தேதி வரையிலான, முதல் காலாண்டுக்கான
வட்டி விகிதங்கள், நேற்று அறிவிக்கப்பட்டன.
-
இதில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன. கடந்த மாதம்
16ம் தேதி, தபால் நிலையங்களுக்கான குறுகிய கால
முதலீடுகளுக்கு, 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டது.
-
தற்போது பெரும்பாலான சிறுசேமிப்பு திட்டங்களுக்கான
வட்டி குறைக்கப்பட்டு உள்ளது. தபால் நிலைய சிறு
சேமிப்புக்கான வட்டி, 4 சதவீதமாக தொடர்கிறது.
-
புதிய வட்டி விகிதங்கள்:
-
திட்டத்தின் பெயர்- தற்போதைய வட்டி-புதிய வட்டி
-
பி.பி.எப்.-8.7-8.1
கிசான் விகாஸ் பத்ரா-8.7-7.8
தேசிய சேமிப்பு பத்திரம்-8.5-8.1
மாத வருவாய் கணக்கு (5 ஆண்டுகள்)- 8.4-7.8
பெண்குழந்தைகள் சேமிப்பு திட்டம்- 9.2-8.6
-
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம்
(5 ஆண்டுகள்)- 9.3-8.6
-
கால முதலீடுகள் (1 ஆண்டு)- 8.4-7.1
கால முதலீடுகள் (2 ஆண்டு)- 8.4-7.2
கால முதலீடுகள் (3 ஆண்டு)- 8.4-7.4
கால முதலீடுகள் (5 ஆண்டு)- 8.5-7.9
தொடர் வைப்பு நிதி (5 ஆண்டு)- 8.4-7.4
-
------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by M.Jagadeesan Sat Mar 19, 2016 10:50 am

செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by krishnaamma Sat Mar 19, 2016 11:50 am

பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி
விகிதங்கள் குறைக்கப்பட்டு உள்ளன.


அரசு இப்படி செய்தால் மக்கள் என்ன செய்யமுடியும்?..........யார் நிறைய வட்டி தராங்களோ அங்கே போட்டு ஏமாறுகிறார்கள் பாவம்........எப்பவுமே இந்த அரசியல் வாதிகளுக்கு நம் போன்ற நடுத்தர மக்கள் தலை இல் கை வைப்பதே பிழைப்பாக போச்சு சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by பாலாஜி Sat Mar 19, 2016 11:58 am

M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .

குறைத்துவிட்டார்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by krishnaamma Sat Mar 19, 2016 12:01 pm

பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .

குறைத்துவிட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1198285

அதிலுமா?.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ...........ரொம்ப மோசம்............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தது அரசு! கிடைக்கிற கொஞ்ச நஞ்ச வருவாயையும் குறைத்தால் எப்படி?

Post by பாலாஜி Sat Mar 19, 2016 12:10 pm

அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வரும் வட்டியையெல்லாம் தற்போது குறைத்து அறிவித்திருக்கிறது.

நாட்டின் பெரும்பாலான நடுத்தர மக்களின் இரண்டாவது வருவாயாக இருந்து வருபவை, தபால் நிலையம் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் செயல்பட்டு வந்த அரசு சிறு சேமிப்பு திட்டங்கள்தான். இந்த சேமிப்பு திட்டங்களில் கணிசமான வருவாய் வட்டி மூலம் கிடைத்து வந்தது.

ஆனால் சில மாதங்களாகவே அரசு இந்தச் சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைக்க முயற்சி செய்து வந்தது. தற்போது சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டியைக் குறைத்தும் விட்டது. இதனால் பெரும்பாலான சிறு சேமிப்பாளர்களும், முதலீட்டாளர்களும் பாதிக்கப்படுவார்கள்.



சேமிப்பு திட்டங்கள் தற்போதைய வட்டி முந்தைய வட்டி

பிபிஎஃப் 8.10% <------------------------------------- 8.70%
டைம் டெபாசிட் (ஒரு வருடம் 7.10% <-------------------------------8.40%
டைம் டெபாசிட் (2 வருடம்) 7.20% <------------------------------8.40%
டைம் டெபாசிட் (3 வருடம்) 7.40% <-----------------------------8.40%
டைம் டெபாசிட் (5 வருடம்) 7.90% <-------------------------------8.50%
தேசிய சேமிப்பு (5 வருடம்) 8.10% <-----------------------------8.50%
தொடர் சேமிப்பு (ஆர் டி) 7.40% <-----------------------------------8.40%
எம்ஐஎஸ் (5 வருடம்) 7.80% <------------------------------8.40%
மூத்தகுடிமக்கள் சேமிப்பு (5வருடம்) 8.60% <--------------------9.30%
கிஸான் விகாஸ் பத்ராஸ் 7.80% <--------------------------- 8.70%
செல்வமகள் சேமிப்பு 8.60% <------------------------ 9.20%

ந.விகடன்


Last edited by பாலாஜி on Sat Mar 19, 2016 12:19 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by பாலாஜி Sat Mar 19, 2016 12:13 pm

krishnaamma wrote:
பாலாஜி wrote:
M.Jagadeesan wrote:செல்வமகள் சேமிப்புத் திட்டம் 9.1 % வட்டி என்று அறிவித்தார்கள் . தற்போது அதிலும் கைவைத்துவிட்டார்களா இல்லையா என்று தெரியப்படுத்தவும் .

குறைத்துவிட்டார்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1198285

அதிலுமா?.............. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ...........ரொம்ப மோசம்............. ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

மல்லையா போன்ற முதலைகள் முழுங்கியதை எப்படி சரி செய்வதாம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by krishnaamma Sat Mar 19, 2016 12:44 pm

ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by பாலாஜி Sat Mar 19, 2016 12:52 pm

krishnaamma wrote:ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !

வீட்டு கடனில் நிலையான வட்டி விகிதம் , மற்றும் மாறுபடும் வட்டிவிகிதம் என்று இரண்டு வகைகள் உள்ளன .

மேலே குறிப்பிட்டவை பற்றி விசாரித்து சொல்லுகின்றேன்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by krishnaamma Sat Mar 19, 2016 12:58 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:ஆனால் பாலாஜி, நாம் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கிஸான் விகாஸ் பத்ராஸ், அல்லது FD க்கு அதில் போட்டுள்ள வட்டி விகிதம் தான் தருவார்களா? அல்லது முதிர்ச்சி அடையும் போது அப்போது என்ன வட்டி விகிதங்கள் இருக்குமோ அதை தருவார்களா? ..........கொஞ்சம் சொல்லுங்களேன் !

வீட்டு கடனில் நிலையான வட்டி விகிதம் , மற்றும் மாறுபடும் வட்டிவிகிதம் என்று இரண்டு வகைகள் உள்ளன .

மேலே குறிப்பிட்டவை பற்றி விசாரித்து சொல்லுகின்றேன்
மேற்கோள் செய்த பதிவு: 1198305

Housing எங்களுடையது Floating தான் பாலாஜி புன்னகை.............நன்றி நீங்கள் விசாரித்து சொல்லுங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல் Empty Re: சிறுசேமிப்பு வட்டி குறைப்பு: ஏப்., 1 முதல் அமல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum