ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_c10சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_m10சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_c10 
Dr.S.Soundarapandian
சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_c10சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_m10சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

3 posters

Go down

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Empty சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 1:51 pm

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் 2N1c90ClSlKNH6HTpQqK+silver_2777860f
-

சேலம் தாதகாப்பட்டியில் திமுக பிரமுகர் ஒருவரது வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க வெள்ளிக் கொலுசுகள் பதுக்கி வைத்திருப்பதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.
-
இதையடுத்து, பறக்கும் படை அதிகாரி முருகானந்தம், எஸ்ஐ ராஜமாணிக்கம் உள்ளிட்டோரை கொண்ட பறக்கும் படையினர், சேலம் தாதகாப்பட்டி இந்திராநகர் 55-வது வார்டு திமுக துணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் (35) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
-
உதயசூரியன் சின்னத்துடன் திமுக தலைவர் கருணாநிதி, அக் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரது படங்களுடன் தலா ஒரு செட் வெள்ளிக் கொலுசு அடங்கிய 105 பாக்கெட்டுகள் இருந்தது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 6 கிலோ எடையுள்ள வெள்ளிக் கொலுசுகளின் மொத்த விலை ரூ.3 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
-
இதுகுறித்து கோபாலகிருஷ்ண னிடம் (35) நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘யாரேனும் ஆர்டர் கொடுப்பார்கள் என்ற நம்பிக் கையில் வெள்ளிக் கொலுசுகளை பாக்கெட்டுகளில் தயார் செய்து வைத்துள்ளேன்’ என்றார். பறி முதல் செய்யப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் சேலம் தெற்கு சட்டப் பேரவை தொகுதி தேர்தல் நடத் தும் அலுவலரும் மாநக ராட்சி ஆணையருமான செல்வ ராஜிடம் ஒப்படைக்கப்பட்டன. கோபாலகிருஷ்ணன் மீது தேர்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
தமிழ் தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Empty Re: சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

Post by T.N.Balasubramanian Thu Mar 17, 2016 10:33 pm

எல்லாக் கட்சிகளுக்கும் உத்தி ஒன்று கூறுகிறேன் .
அகப்படாவிட்டால் , கஷ்டம் ஒன்றும் இல்லை . போய் சேரவேண்டிய இடங்களுக்கும் சென்று விடும் .
அகப்பட்டாலும் கஷ்டமில்லை . எதிர் கட்சிகள் செய்த /செய்கின்ற சதி
எனக்கூறி தப்பித்துக் கொள்ளுங்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Empty Re: சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

Post by krishnaamma Fri Mar 18, 2016 1:34 am

ஆரம்பித்து விட்டார்களா? ............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் Empty Re: சேலத்தில் கருணாநிதி, ஸ்டாலின் படத்துடன் 105 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சேலத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி : முதல்வர் கருணாநிதி நாளை திறக்கிறார்
» ஸ்டாலின் அடுத்த முதல்வரா? கருணாநிதி
» கருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்
» எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum