புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
90 Posts - 71%
heezulia
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
255 Posts - 75%
heezulia
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
8 Posts - 2%
prajai
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
3 Posts - 1%
Barushree
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_m10உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Mar 20, 2016 3:04 pm

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20 ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தன் மூலம் அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010 ஆம் ஆண்டில் இருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

மனிதரைச் சுற்றியுள்ள பொதுவான உயிரியற் பல்வகைமை (biodiversity) மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறுவதற்கும் இந்நாள் நினைவுகூரப்படுகிறது.

2010 ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் "எமது வீட்டுக் குருவிகளைப் பாதுகாப்போம்" (We will save our House Sparrows) என்பதாகும்.

அழியும் குருவிகள்
மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது. குருவிகளில் இந்த அழிவை 1990களிலேயே முதன்முதலாக அறிவியலாளர்கள் அவதானித்தார்கள். இவற்றுக்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் சில:

வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.
எரிவாயுக்களில் இருந்து வெளியேறும், மெத்தைல் நைத்திரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பலசரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு நெகிழிப் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.
அலைபேசிகளின் வருகைக்குப் பின், குருவிகளின் அழிவு அதிகரித்து விட்டன. அலைபேசிக் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.

நன்றி விக்கி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 20, 2016 3:18 pm

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  1571444738 உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  1571444738

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி
சேதி தெரியுமா? - நீ
விட்டுப் பிரிந்து போன நாளு
உலக நாள் ஆகுமே!

Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 21, 2016 12:09 am

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  9jtNzlleQxq2N88kKnwl+sparrow2

சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து,

‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா,’

‘ஏய் குருவி, சிட்டுக் குருவி,’

என்று சிட்டுக்குருவியை பற்றி சினிமா பாடல் ஆசிரியர்கள் பல பாடல்களை எழுதி உள்ளனர்.

அந்த அளவுக்கு பிரபலமான சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டு படிப்படியாக மறைந்து, அழிவின் விளிம்பில் இருக்கின்றன. மனித சமுதாயத்துக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் சிட்டுக்குருவியை, உலக சிட்டுக்குருவி தினத்தில் காப்பாற்ற அனைவரும் உறுதி மொழி எடுத்துக்கொள்ளலாம்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நகர்புறங்களில் உள்ள வீடுகளில் கூடுகள் கட்டி, சிறகடித்து பறந்து கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை இன்று எங்குமே பார்க்க முடியாத வகையில் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்விட்டன.

நம் வீடுகளில் அவை கூடு கட்டுவதற்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்று பெசன்ட் நகர், 28-வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சாதனா ராஜ்குமார் கூறினார்.

பெசன்ட் நகர் கடல் கரை ஓரமாக உள்ள வீடுகளில் சிட்டுக்குருவி வளர்ப்பதற்காக தன்னுடைய சொந்த செலவில் மரபெட்டிகள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட சிறிய கூடுகள் (தெரகோட்டா) ஆகியவற்றை வழங்கி வருகிறார்.

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Y4kJtShGODhLvX2ue1Q2+201603200553539746_today-sparrows--world-day_SECVPF

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

சிட்டு போல பறப்பதாலும், உருவில் சிறியதாக இருப்பதாலும் சிட்டுக்குருவி என்ற பெயர் வந்தது. புறநானூற்றுப் பாடலில் உள்ள ‘‘குரீஇ’’ என்ற சொல்லே மருவி குருவி என்று ஆனது. மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் பயமின்றி வாழ்ந்த காரணத்தால் ‘மனையுறை குருவி’ என்று நம்முடைய சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. ‘பசரீன்கள்’ குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிட்டுக்குருவிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினமாகும்.

இவை நெல், அரிசி, சோளம், மக்காச்சோளம், பயிறு வகைகள், கோதுமை, புல்லரிசி போன்றவை விரும்பி உண்கின்றன. அத்துடன் புழு, பூச்சி, வண்டுகளையும், பூ மொட்டுகளையும் உணவாக உட்கொள்கின்றன.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் காணப்பட்ட சிட்டுக்குருவிகளை பார்ப்பது இப்போது அரிதாகி வருகிறது. சிட்டுக்குருவி இனத்தை அழியாமல் காப்பாற்றுவதற்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆண்டுதோறும் மார்ச்-20யை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்து அவற்றை பாதுகாக்க போராடி வருகின்றனர்.

ஒரு சில நாடுகள் சிட்டுக்குருவியை போற்றும் வகையில் அஞ்சல் தலைகளையும் வெளியிட்டு பெருமைப்படுத்தி வருகின்றன.

செல்போன் கோபுரங்களில் (டவர்களில்) இருந்து வெளியேறும் மின்காந்த அலைகளின் தாக்கம்சிட்டுக்குருவிகளின் இனபெருக்க மண்டலத்தை தாக்குகின்றன. இதனால் குருவிகள் மலடாகி போவதால் தங்கள் இனத்தை பெருக்க முடியவில்லை.

அதேபோல் பூச்சிக்கொல்லி மருந்து தானியங்கள் பயிர்கள் மற்றும் செடிகளுக்கு தெளிப்பதால், அதனை உண்ணும் சிட்டுக்குருவிகள் முட்டை தோல் கடினத்தன்மை இன்றி எளிதில் உடைந்து விடுவதால் இனப்பெருக்கம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

பருந்துகளும் தங்கள் உணவாக சிட்டுக்குருவிகளை அடித்து சாப்பிடுவதாலும் சிட்டுக்குருவி இனம் அழிந்து வருகிறது. நீர், நிலம், காற்று மாசுபடுதல், காடுகள் அழிக்கப்படுதல் போன்றவற்றாலும் சிட்டுக்குருவிகள் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டன.

எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழலின் உணவுச்சங்கிலியில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்தச் சங்கிலியில் ஓர் உயிரினம் அழியும்போது, அந்தச் சங்கிலியின் மொத்த அமைப்பும் சிதைக்கப்படும். கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டை அச்சுறுத்திய டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எப்படித் தெரியுமா?

உலக சிட்டுக்குருவிகள் நாள் இன்று  Z5xSdrofTXebjol6nOYg+5815E713-5F46-44E1-B7C4-33448CF591E1_L_styvpf

சிட்டுக்குருவிகள், கொசுக்களின் முட்டைகளை விரும்பி உண்ணும். அவை இல்லாததால், கொசுக்கள் பெருகி நோயைப் பரப்பிவருகின்றன. எனவே, சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம்.

நம் பகுதியில் சிட்டுக்குருவிகள் தென்பட்டால், அவற்றுக்குத் தூய்மையான நீர், உலர் தானியங்களை வைக்கலாம். வீட்டின் மொட்டைமாடியில் ஓர் இடத்தில் அட்டைப் பெட்டியை வைத்து, அதில் சிறிய துவாரம் இடுங்கள். உள்ளே கொஞ்சம் வைக்கோல் துண்டுகளையும் அரிசி, தானிய வகைகளையும் வையுங்கள். சிட்டுக்குருவிகள் கூடு கட்டத் தேவையான தேங்காய் நார்கள், பயன்படுத்தாத துடைப்பக் குச்சிகள், வைக்கோல் போன்றவற்றையும் வைக்கலாம். வீட்டுக்கு அருகில் செம்பருத்தி, மல்லிகை, முல்லை போன்ற செடிகள் இருந்தால், உங்கள் வீட்டில் விரைவில் சிட்டுக்குருவிகள் குடியேறிவிடும். பின்னர் சிட்டுக்குருவிகளின் இனிமையான கீச்... கீச்... குரலை மீண்டும் நம்மால் கேட்க முடியும்.

காக்கை, குருவி எங்கள் சாதி - என்று பாடி சென்றார் புரட்சிகவிஞர். ஆனால் நாம் உலக சிட்டுக்குருவி தினமான இன்று முதல் நாம் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்ரீரங்கத்தில் வண்ணத்துப்பூச்சிக்கு பூங்கா அமைத்தது போல் சிட்டுக்குருவிக்கும் ஒரு தனியாக ஒரு பூங்கா அமைக்கவும், சிட்டுக்குருவி ஆர்வலர்களை ஊக்குவிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக