ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 7:08 pm


1.தரையிலும் இருப்பான்; நீரிலும் இருப்பான்
வாலோடு பிறந்தவன்; வளர்ந்ததும் வாலை
இழந்தவன்
கை, கால் இரண்டு; கத்திக் கத்தியே கெடுவான்.
அது என்ன?
-
2.அந்தி கருக்கையிலே அம்பலத்திலே
ஆடுகிறான்
ஆடும் அவன் உடம்பெல்லாம் வண்ணக்
கண்கள் - அது என்ன?
-
3.பூவிலே நான் ஒரு வெள்ளைப்பூ
பூமி பார்த்து முகம் காட்டிச் சிரிப்பேன்
ஒரு எண்ணையின் பெயரைச் சொன்னால்
நான் யாரெனத் தெரியும்- அது என்ன?
-
4.யானைக்குப் பிடிக்கும், அடித்தால் வலிக்கும்
வாய் வைத்துக் கடித்தால், நுனி கசக்கும்
அடி இனிக்கும் அது என்ன?
-
5.அந்தரத்து மேடை,
கறுப்புத் திரை
ஒளியும் ஒலியும் சேர்ந்தே தோன்றும்
ஆனால் தொலைக்காட்சி அல்ல- அது என்ன?
-
6.அண்ணன், தம்பி மூன்று பேர்
ஒருவன் வீட்டில் வசிப்பான்
ஒருவன் காட்டில் வசிப்பான்
ஒருவன் நீரில் நீந்துவான் அது என்ன?
-
7.தான் தொட்டதை எல்லாம் சுட்டுத் தின்பான்
காற்றோடு கை வீசி பயம் காட்டுவான்
தண்ணீர் பட்டால் செத்துப் போய்விடுவான்.
அது என்ன?
-
8.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள்
தாய் இனிப்பாள்
மகள் புளிப்பாள்
பேத்தி மணப்பாள் அது என்ன?
-
9.பசிக்குத் தீனி தந்தால் குஷிதான்
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடி விடுவேன்.
அது என்ன?
-
10.உனக்கு முன்னாலும் போவேன்
பின்னாலும் தொடருவேன்
ஆனால் ஒரு போதும் மேலே போக
மாட்டேன். அது என்ன?
-
11.என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
-
----------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by krishnaamma Wed Mar 16, 2016 8:03 pm

1. தவளை
2. மயில்
3. எள் செடி , நல்லெண்ணெய்
4. கரும்பு
5. வானம், இடி, மின்னல் , மழை
6.
7. நெருப்பு
8. பால், தயிர், நெய்
9. நெருப்பு
10. நிழல்
11. பலூன்?

சரியா ராம் அண்ணா, 6 வது தெரியலை, நீங்களே சொல்லுங்கோ !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 8:09 pm

அனைத்தும் சரியான விடைகள்... சூப்பருங்க சூப்பருங்க
-
வினா 6- க்கு மற்றவர்கள் விடை சொல்லுகிறார்களா
என பொறுத்திருந்து பார்க்கலாம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by krishnaamma Wed Mar 16, 2016 8:12 pm

ayyasamy ram wrote:அனைத்தும் சரியான விடைகள்... சூப்பருங்க சூப்பருங்க
-
வினா 6- க்கு மற்றவர்கள் விடை சொல்லுகிறார்களா
என பொறுத்திருந்து பார்க்கலாம்...
-
மேற்கோள் செய்த பதிவு: 1197955

சூப்பர் ஜாலி ஜாலி ஜாலி.......ஓகே அண்ணா காத்திருக்கலாம்............... ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by shobana sahas Wed Mar 16, 2016 8:52 pm

6. பூனை, யானை , நீர் யானை
என் யூகம் சரியா அய்யா ?
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by krishnaamma Wed Mar 16, 2016 9:32 pm

shobana sahas wrote:6. பூனை, யானை , நீர் யானை
என் யூகம் சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1197963

ஒ... ஆமாவா அண்ணா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 11:12 pm

krishnaamma wrote:
shobana sahas wrote:6. பூனை, யானை , நீர் யானை
என் யூகம் சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1197963

ஒ... ஆமாவா அண்ணா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197967
-
இந்த விடையும் பொருத்தமாத்தான் இருக்கு...
-

ஆனால் இதற்கான சரியான விடை
பல்லி, உடும்பு, முதலை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by shobana sahas Wed Mar 16, 2016 11:28 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:6. பூனை, யானை , நீர் யானை
என் யூகம் சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1197963

ஒ... ஆமாவா அண்ணா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197967
-
இந்த விடையும் பொருத்தமாத்தான் இருக்கு...
-

ஆனால் இதற்கான சரியான விடை
பல்லி, உடும்பு, முதலை
-
மேற்கோள் செய்த பதிவு: 1197970
தெரிந்து கொண்டேன் அய்யா . .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் 1571444738 .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் 1571444738
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by krishnaamma Thu Mar 17, 2016 12:38 am

ayyasamy ram wrote:
krishnaamma wrote:
shobana sahas wrote:6. பூனை, யானை , நீர் யானை
என் யூகம் சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1197963

ஒ... ஆமாவா அண்ணா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197967
-
இந்த விடையும் பொருத்தமாத்தான் இருக்கு...
-

ஆனால் இதற்கான சரியான விடை
பல்லி, உடும்பு, முதலை
-
மேற்கோள் செய்த பதிவு: 1197970

ஒ... நன்றி அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by ayyasamy ram Thu Mar 17, 2016 9:04 am

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் DSYmhW7JQO6ixxvViKW4+download
-
சரியா விடை சொல்லி அசத்திய தங்கைகளுக்கு
வாழ்த்துகள்.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள் Empty Re: .மூன்று பேரும் வெள்ளைக்காரிகள் - விடுகதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum