ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Today at 1:29 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:43 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:57 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:59 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:32 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 10:45 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:38 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 5:46 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:47 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 10:07 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:54 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:47 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:41 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 9:34 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:33 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:25 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:21 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 12:52 pm

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 10:54 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:32 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Jul 14, 2024 1:30 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:39 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை டி20: நியூஸிலாந்து சுழலில் வீழ்ந்தது இந்தியா

Go down

உலகக் கோப்பை டி20: நியூஸிலாந்து சுழலில் வீழ்ந்தது இந்தியா Empty உலகக் கோப்பை டி20: நியூஸிலாந்து சுழலில் வீழ்ந்தது இந்தியா

Post by ayyasamy ram Wed Mar 16, 2016 10:25 am

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே
நாக்பூரில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்
தொடரின் முதல் ஆட்டதில், நியூஸிலாந்து அணி
47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
-
நியூஸி. அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க
முடியாமல் திணறிய இந்திய வீரர்கள் அணிக்கு
தோல்வி தேடித் தந்தனர்.
-
127 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய
அணி முதல் ஓவரிலேயே நாதன் மெக்கல்லம்மின்
சுழலுக்கு தவானை (1 ரன்) இழந்தது. 3-வது ஓவரை
வீசிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாண்டனர்,
அதே ஓவரில் ரோஹித் சர்மா (5 ரன்கள்), ரெய்னா
(1 ரன்) இருவரையும் வெளியேற்றினார்.
-
தொடர்ந்து யுவராஜ் சிங் (4 ரன்கள்) மெக்கல்லம்
பந்தில் பெவிலியன் திரும்ப பேட்டிங்கில் சற்று
நம்பிக்கை அளித்த விராட் கோலியும் (23 ரன்கள்)
சோதியின் லெக்பிரேக் பந்துவீச்சுக்கு வீழ்ந்தார்.
-
தொடர்ந்து பாண்டியா (1 ரன்), ஜடேஜா (0),
அஸ்வின் (10) என ஆட்டமிழக்க நியூஸிலாந்து
நிர்ணயித்த இலக்கு கைமீறிச் சென்றது. அதிரடியாக
ஆட முயன்ற தோனியும் 26 ரன்களுக்கு சாண்டனரின்
சுழலில் 18-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
-
முடிவில் 18.1 ஓவரில் 79 ரன்களுக்கு அனைத்து
விக்கெட்டுகளையும் இழந்து 47 ரன்கள் வித்தியாசத்தில்
இந்தியா தோல்வி கண்டது. நியூஸி.யின் சுழற்
பந்துவீச்சாளர் சாண்டனர், 4 ஓவர்களில்
4 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்கள் மட்டுமே
கொடுத்திருந்தார்.
-
---------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum