புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
85 Posts - 79%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
250 Posts - 77%
heezulia
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10பாலில் விழத் தவறிய பழம்! Poll_m10பாலில் விழத் தவறிய பழம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலில் விழத் தவறிய பழம்!

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Mar 10, 2016 9:55 pm

பாலில் விழத் தவறிய பழம்!

சென்னை: பழம் கனிந்து விட்டது. பாலில் விழும் நிலையில் உள்ளது. எப்போது விழும் என்பது மட்டுமே தெரிய வேண்டியுள்ளது என்று தி்முக தலைவர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி குறித்துக் கூறியிருந்தார். ஆனால் கருணாநிதி எதிர்பார்த்தது போல பழம் பாலில் விழாமல் போய் விட்டது. தேமுதிக கூட்டணி தொடர்பாக பெரும் குழப்ப நிலை நிலவி வந்தது. தேமுதிகவும் இந்த குழப்பத்தை உள்ளூர ரசித்து வந்தது. இதையே இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசியபோதும் கூட கடந்த 3 மாதமாக ஒட்டுமொத்த தமிழகமும் தத்தளித்தது என்று கூறி வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பழம் கனிந்து வருகிறது பாலில் வந்து விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார். இதுகுறித்து உடனடியாக கருத்து தெரிவித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நச்சு கலந்த பாலில் பழம் விழுந்து பயனில்லை என்று கூறியிருந்தார். பாஜக தலைவர் தமிழிசையோ, பாலில் விழுகிறது, கீழே விழுகிறதோ அதுகுறித்து எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடவும் தயார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று தனித்துப் போட்டி என்று கூறி அத்தனை பேரையும் (அரசியல் கட்சித் தலைவர்களை) ஏமாற்றி விட்டார் விஜயகாந்த். மொத்தத்தில் பழம் எங்கேயும் விழாமல் போய் விட்டது...!

நன்றி ஒன் இந்தியா

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 10, 2016 10:00 pm

பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 8:49 am

விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Mar 11, 2016 3:47 pm

ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

krishnaamma wrote:பாலில் விழத் தவறிய பழம்! IonkeiraQluJpCOnTem2+20160309065604

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பழம் இவ்வளவு பெரிசா இருந்ததால் தான் நழுவினாலும் விழலையோ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1197212

ஹா ஹா ...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Mar 11, 2016 4:26 pm

தமிழ்நாட்டோட தலைவிதி யார்கிட்ட இருக்குனு தெரியலையே...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Mar 11, 2016 5:48 pm

T.N.Balasubramanian wrote:ஆஹா அருமை Jagadeesan !
ஆறிப் போன கும்பகோணம் டிகிரி காபி உவமை சூப்பர் .
கட்டுமரம் உதவி நயம்பட உரைத்துள்ளீர் .
அது உங்க தனித்தன்மை ! அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1197248

நன்றி ஐயா !

தாங்கள் கும்பகோணம் டிகிரி காப்பிக்கு ரசிகன் என்பதை நான் அறிவேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Mar 11, 2016 5:52 pm

M.Jagadeesan wrote:விஜயகாந்தின் எதிர்காலம் ( இன்னிசை வெண்பா )
===============================================
கட்டுமரம் ஏறிக் கரையேற எண்ணாமல்
நட்டநடு ஆழ்கடலில் யாரேனும் நீந்துவரோ ?
நாறிய மாம்பழமாய் ஆனீரே ! உன்னிலையோ
ஆறிய காபிக்கு நேர் .

பொருள் :
=========
கட்டுமரத்தின் துணையிருந்தால்தான் , கடலில் விழுந்தவர்கள் கரையேற முடியும். எனக்குக் கட்டுமரத்தின் துணை வேண்டாம் ; நானே நீந்திக் கரையேறுவேன் என்று ஒருவன் சொன்னால் அவன்நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது . நாறி அழுகிப்போன மாம்பழத்தை யாரும் உண்ணமாட்டார்கள் . தூக்கி எறிந்துவிடுவார்கள் . சுவையான கும்பகோணம் டிகிரி காப்பியாக இருந்தாலும் ஆறிப்போனால் , அதில் சுவை இருக்காது .
மேற்கோள் செய்த பதிவு: 1197229

நல்லா இருக்கு ஐயா உங்கள் கவிதை புன்னகை................ பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834 பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
.
.
.
ஆறிய காபிக்கு நேர்.என்பதற்கு எங்காத்து வழக்கபடி 'கழுநீர் ' என்று அர்த்தம் ஐயா புன்னகை...........எங்க அப்பா அப்படித்தான் சொல்லுவார் புன்னகை.அப்படி அர்த்தம் கொண்டாலும் உங்கள் கவிதை சூப்பர் ஐயா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Mar 13, 2016 10:02 am

எங்கள் வீட்டில் பில்டர் காப்பிப் போடுவதற்குச் சோம்பல் பட்டுக்கொண்டு எப்போதும் INSTANT COFFEE -தான் போடுவார்கள் .அதன் சுவை எனக்குப் பிடிப்பதில்லை; எனவே எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள HOT CHIPS ஹோட்டலுக்குச் சென்று அவ்வப்போது காபி குடிப்பேன் ; அங்கு பில்டர் காபி ரொம்பவும் சுவையாக இருக்கும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84765
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 13, 2016 3:47 pm

பாலில் விழத் தவறிய பழம்! 3838410834
-
பாலில் விழத் தவறிய பழம்! W9LGPV4ITEaHGnSk1UXY+cart_2770824f

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக