Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Today at 9:32 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
+13
krissrini
arnie14
ஜாஹீதாபானு
சரவணன்
யினியவன்
Aathira
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
பாலாஜி
கார்த்திக் செயராம்
ராஜா
17 posters
Page 21 of 29
Page 21 of 29 • 1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:பாருங்க செய்யறத எல்லாம் செஞ்சிட்டு கடைசியா நம்ம தலையில் பழிபோடறதே இவங்க அப்போதிலிருந்து பொழைப்பா செய்யறாங்க போல......krishnaamma wrote:
சந்தேகமே வேண்டாம், இது தான் காரணம் ......அவங்க நம்மையும் கூட்டீட்டு போய் இருக்கலாம் தானே?... அதா விட்டு விட்டு இப்போ ப்ரோப்ளேம் என்று சொல்லறாங்க
ம்ம்ம், பாருங்க, அது தான் அவங்க சாமர்த்தியம்.....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:சித்தரெல்லாம் அப்படி தான் திடீர், திடீர்ன்னு தோன்றுவாங்க கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:யினியவன் wrote:
தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி நீங்கதான்
எப்படி திடீரென்று தோன்றி, அவங்களுக்கு தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி பட்டம் தரீங்க இனியவன்?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:...........................................யினியவன் wrote:அவரு ரெண்டு பெக் ஊத்திட்டு உளறி இருப்பார், அய்யாT.N.Balasubramanian wrote:
பெண் என்பவள் ஒரு மாயை . அவளை புரிந்துகொள்வது மிகவும் கஷ்டம் என்று யினியவர் சித்தர் கூறி இருக்கிறார் . தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள் . கட்டிப் பிடித்தும் கொள்வார்கள் .ஆனால் தங்களை விட ஓர்ப்படி ,ஓர் படி ,உசந்தவர் என சொல்ல மனசே வராது .
பொய்யையும் மெய் போல் சொல்வதில் வல்லவர்கள் .
உதாரணதிற்கு உங்களை எடுத்துக் கொள்ளுங்களேன் .
"கண்ணு மச மசன்னு இருக்கு ,கண்ணுலே ஒண்ணுமே தெரியலைன்னு சொல்லிண்டு ",
பதிவுக்கு மறுமொழியில் ," அடப் பாவமே , உங்களுக்குமா அய்யா " கேட்பது .
ரமணியன்
ஆஸ்கர் விருதிற்கும் அப்பாற்பட்ட நடிப்பு திறன் கொண்டவர்கள் பெண்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கா அய்யா?
.
.
யாரு.......? அடக்கடவுளே....! ஏதோ சொல்லவேண்டியது தான். அதுக்காக இப்படியா சொல்லுவீங்க.....???????????????????????????
நான் நாலு நாளைக்கு வரப்போறதில்ல.
இதுக்கெல்லாம் லிவு கிடையாது விமந்தனி ...
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200269krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
ஓஹோ இதற்கு தானா .... போற நேரத்துல கன்னுலபட்ட பதிவுக்கு பதில் சொல்லிட்டு எந்திரிக்கலாம்னு சொன்னேன் . அது இப்படி வில்லங்கத்தோட முடியும்னு எனக்குத் தெரியாம போச்சே?
பெண் வைகோ என சொன்னிங்களே ஐயா. எதுவும் பேச முடியாம டிவி பேட்டில எழுந்து போனாரே அத வச்சு சொல்றிங்களா?
ஹா...ஹ...ஹா...பானு, கமல் தெனாலி இல் சொல்வதுபோல சொல்லரீங்க?
என்ன சொல்வார்மா நான் தெனாலி படம் பார்த்ததில்லை.
அடாடா ... அட்டகாசமான படம் பானு, டவுன்லோட் செய்து பாருங்கள்.............அதில் அவர் ஒரு டிவி பேட்டி இன் போது அழுதுவிடுவார், அது ஒலிபரப்பாகும்போது அதைப் பார்த்துவிட்டு, " டிவி இல் இத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியாம கபில் தேவ் போல அழுது போட்டன்".என்று சொல்வார்............நீங்கள் வைகோவைப் பற்றி கேட்டதும் எனக்கு அது நினைவுக்கு வந்தது பானு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200272krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:அக்கா நமகெல்லாம் மந்திரி பதவி லாயக்கில்லைக்கா ... ஊழல் செய்ய தனித் திறமை வேணும். நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதே
ம்ம்....நிஜம் பானு, இன்று whatsup இல் பார்த்தீங்களா இதை? .............
ம்ம்ம் பார்த்தேன்மா சம்பாதிக்க தானே அரசியலுக்கே வராங்க
ம்ம், படிப்பு மருத்துவம் எல்லாம் சேவை லிஸ்ட் லிருந்து வியாபாரம் ஆகும் போது, அரசியல் மட்டும் வியாபாரம் ஆகாதா என்ன ?..அது தான் போட்ட முதலை எடுக்க ஊழல் பண்ணறாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1200439krishnaamma wrote:விமந்தனி wrote:krishnaamma wrote:
போறாததற்கு அடுத்து அடுத்து பட்டங்கள் வருமே ஐயா....மாமியார் .... பாட்டி என்று
ஆமாமாம், பானு கூடிய சீக்கிரம் மாமியார் ஆகப்போகிறார், கிருஷ்ணாம்மா.
அப்படியா, ரொம்ப சந்தோஷம்......என்ன பானு, சொல்லவே இல்லையே?
அச்சச்சோ அப்படி இருந்தா சொல்லாம இருப்பேனாமா... அக்கா போற போக்குல புரளிய கெளப்பி விட்டுட்டு போறாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:சித்தரெல்லாம் அப்படி தான் திடீர், திடீர்ன்னு தோன்றுவாங்க கிருஷ்ணாம்மா.
தன்ன பற்றியே சிந்திப்பவர்கள் தான்தோன்றிகள்
தன்னைப் பற்றியே சிந்திக்காதவர்கள்
சித்த பிற (ருக்கான) தோன்றல்கள்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
ஜாஹீதாபானு wrote:
அச்சச்சோ அப்படி இருந்தா சொல்லாம இருப்பேனாமா... அக்கா போற போக்குல புரளிய கெளப்பி விட்டுட்டு போறாங்க
அப்ப புரளிய கெளப்பினது இப்ப புழுதியா போச்சே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1200447krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200269krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
ஓஹோ இதற்கு தானா .... போற நேரத்துல கன்னுலபட்ட பதிவுக்கு பதில் சொல்லிட்டு எந்திரிக்கலாம்னு சொன்னேன் . அது இப்படி வில்லங்கத்தோட முடியும்னு எனக்குத் தெரியாம போச்சே?
பெண் வைகோ என சொன்னிங்களே ஐயா. எதுவும் பேச முடியாம டிவி பேட்டில எழுந்து போனாரே அத வச்சு சொல்றிங்களா?
ஹா...ஹ...ஹா...பானு, கமல் தெனாலி இல் சொல்வதுபோல சொல்லரீங்க?
என்ன சொல்வார்மா நான் தெனாலி படம் பார்த்ததில்லை.
அடாடா ... அட்டகாசமான படம் பானு, டவுன்லோட் செய்து பாருங்கள்.............அதில் அவர் ஒரு டிவி பேட்டி இன் போது அழுதுவிடுவார், அது ஒலிபரப்பாகும்போது அதைப் பார்த்துவிட்டு, " டிவி இல் இத்தனை பேர் பார்ப்பார்கள் என்று தெரியாம கபில் தேவ் போல அழுது போட்டன்".என்று சொல்வார்............நீங்கள் வைகோவைப் பற்றி கேட்டதும் எனக்கு அது நினைவுக்கு வந்தது பானு
ஓஅப்படியா .... கண்டிப்பா அந்தப் படம் பார்க்கிறேன்மா
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
மேற்கோள் செய்த பதிவு: 1200455யினியவன் wrote:ஜாஹீதாபானு wrote:
அச்சச்சோ அப்படி இருந்தா சொல்லாம இருப்பேனாமா... அக்கா போற போக்குல புரளிய கெளப்பி விட்டுட்டு போறாங்க
அப்ப புரளிய கெளப்பினது இப்ப புழுதியா போச்சே
புரளி புழுதியா தானே அண்ணா கெளம்பும்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 21 of 29 • 1 ... 12 ... 20, 21, 22 ... 25 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum