புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 20 Poll_c10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 20 Poll_m10ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 20 Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 8%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

169 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்

Page 20 of 29 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29  Next

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Mar 15, 2016 4:03 pm

First topic message reminder :

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.

இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.

இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.

நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.

இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.

இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.

ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 02, 2016 2:37 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா நமகெல்லாம் மந்திரி பதவி லாயக்கில்லைக்கா ... ஊழல் செய்ய தனித் திறமை வேணும். நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதே சோகம்

ம்ம்....நிஜம் பானு, இன்று whatsup இல் பார்த்தீங்களா இதை? .............

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் - Page 20 ONHJsjFsR76Nx1Dn5yDv+22f07d46-c841-45c7-998f-ead39e1c77e1(1)
மேற்கோள் செய்த பதிவு: 1200272

ம்ம்ம் பார்த்தேன்மா சம்பாதிக்க தானே அரசியலுக்கே வராங்க எதிர்ப்பு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 02, 2016 2:40 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:ராஜா நல்ல பட்டமா காலத்துக்கும் நிலைச்சு  நிக்கிற மாதிரி குடுங்க ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1200220

ஈகரை கொடுக்கும் பட்டங்களை விட ,
காலத்திற்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி ,
உங்கள் மகனும் மகளும் 20 வருடங்களுக்கு முன்னமேயே ,
அம்மா என்கிற ,
என்றும்  நிலைத்து இருக்கும் பட்டத்தை தந்து உள்ளனரே .
அதை மிஞ்சிடுமா என்ன ஈகரை தரும் பட்டம் !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1200323

சரி தான் ஐயா...

என் பையன் என்னை அம்மா என சொல்வான் . எங்க அம்மாவை மம்மினு சொல்வான் ஹா ஹா ...அவன் வழியிலேயே இப்போ மிச்சம் உள்ள 7 பேரப்பிள்ளைகளும் மம்மினு தான் சொல்றாங்க .

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Apr 02, 2016 2:42 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:அக்கா நமகெல்லாம் மந்திரி பதவி லாயக்கில்லைக்கா ... ஊழல் செய்ய தனித் திறமை வேணும். நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதே சோகம்

ஏன் பானு அப்படி சொல்றீங்க..? மந்திரின்னாலே உழல் செய்து தான் ஆகணுமா என்ன...? ஒவ்வோருவர் வீட்டுலயும் பெண்களான நாம் தானே உள்துறையில இருந்து, சுகாதார துறை வரைக்கும் பார்க்கிறோம்.....? அங்கு மட்டும் எப்படி "கரப்ஷன் ப்ரீ"- யா இருக்கு..?  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1200357

அக்கா நாம சும்மா இருந்தாலும் பக்கத்துல இருக்கிறவங்க சும்மா இருப்பாங்களாக்கா ... நம்ம உயிருக்கு உலை வச்சிடுவன்களே. அப்புறம் நாமும் அந்த சாக்கடைல விழனுமே அதான் அப்படி சொன்னேன்க்கா புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 02, 2016 2:44 pm

விமந்தனி wrote:
அதிர்ச்சி அதிர்ச்சி ........................................... மண்டையில் அடி மண்டையில் அடி
.
.
யாரு.......?  அடக்கடவுளே....! ஏதோ சொல்லவேண்டியது தான். அதுக்காக இப்படியா சொல்லுவீங்க.....???????????????????????????  அழுகை  அழுகை

நான் நாலு நாளைக்கு வரப்போறதில்ல. மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
சரியா படிங்க - யினியவர் சித்தர் சொன்னதா அய்யா சொல்லி இருக்கார் - அவரை சொன்னேன் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:02 pm

விமந்தனி wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே...! கொஞ்ச நேரம் ஆளில்லைன்னா இப்படியா மண்டைய போட்டு உருட்டுவீங்க...? புன்னகை புன்னகை

நான் போகணும் என்று காத்திருந்து வந்தீங்களா நீங்க? ஜாலி ஜாலி ஜாலி
.
.
.
இப்போ நீங்க போனதும் நான் வந்திருக்கேன்...கண்ணாமுச்சி ஆட்டம் போல ஆகிவிட்டதே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:04 pm

விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:
ஹும்... என்ன பண்றது.....? எத்தனை பட்டங்கள் வாங்கினாலும் அலுக்கக்கலையே..... டாக்டர் பட்டம், அது இதுன்னு எவ்ளோ இருக்கு.... அதுல ஏதாவது ஒண்ணு நல்லதா பாத்து குடுக்க சொல்லுங்க ஐயா.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி நீங்கதான் புன்னகை
குடுக்கறது தான் குடுக்கறீங்க நாட்டு வைத்தியர் பட்டம் தானா கிடைச்சுது...?சோகம்  இந்த இங்கிலீசு பட்டமெல்லாம் எங்க போச்சு...?ஒன்னும் புரியல

விமந்தனி, இது ஈகரை தமிழ் களஞ்சியம்.......எனவே பட்டமும் தமிழில் தான் கொடுக்கப்படும் என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்............ குதூகலம் குதூகலம் குதூகலம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:05 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
போறாததற்கு அடுத்து அடுத்து  பட்டங்கள் வருமே ஐயா....மாமியார் .... பாட்டி என்று ஜாலி ஜாலி ஜாலி

ஆமாமாம், பானு கூடிய சீக்கிரம் மாமியார் ஆகப்போகிறார், கிருஷ்ணாம்மா.

அப்படியா, ரொம்ப சந்தோஷம்......என்ன பானு, சொல்லவே இல்லையே? புன்னகை அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:06 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:

ஹுஹும்.... இல்லை விமந்தனி, வீடுகளில் கூட நான் கரப்ஷன் பார்த்திருக்கேன்   சோகம்............எங்களின் நெருங்கிய சொந்தம்......பேர் வேண்டாம்,  புடவை அல்லது மளிகை அல்லது காய்கறி  வாங்கும்போது அதிக பணம் கொடுத்ததாக கணக்கு எழுதுவா, பாக்கி பணத்தை தான் வெச்சுப்பா........எனக்கு ரொம்ப கேவலமாய் இருக்கும் ..ஓரிருமுறை நான் ஜாடையாக கேட்டிருக்கேன்.....ஆனால் அவங்க சரியா பதில் சொன்னது இல்லை......என்ன செய்வார்களோ அந்த பணத்தை...........எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது !

.
.
.
ஸோ, ஊழல் இல்லாத இடமே இல்லை என்பது தான் வருத்தத்துக்குரிய விஷயம்   சோகம்
என்ன செய்யறது...? சில இடங்களில் இது போல் தான் நடக்கிறது..... .
.
.
.
நம்ம நிர்வாக பொறுப்பில் அது இல்லை. அதுவரையிலும் சந்தோஷப்பட்டுக்கொள்ளவேண்டியது தான். புன்னகை

ம்ம்.. சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Apr 02, 2016 4:06 pm

ஆங்கிலத்தில் கன்ட்ரி டாக்டர்ன்னு சொன்னா கன்றாவியா இருக்கே புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 02, 2016 4:07 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விளங்காமலா சூப்பர் புத்திசாலி என்றெல்லாம் எழுதினீங்க......எதானாலும் நான் காத்திருக்கேன் புன்னகை  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
விடமாட்டீங்க போலிருக்கே...??????????????  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை  அய்யோ, நான் இல்லை

'முதல் மரியாதை' என்கிற படத்தில் ஒருத்தர் ," எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி" என்று சொல்லிக்கொண்டே இருப்பாரே அப்படி இப்போ நான் சொல்கிறேன் .ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 20 of 29 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக