Latest topics
» நாவல்கள் வேண்டும்by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
+13
krissrini
arnie14
ஜாஹீதாபானு
சரவணன்
யினியவன்
Aathira
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
T.N.Balasubramanian
பாலாஜி
கார்த்திக் செயராம்
ராஜா
17 posters
Page 17 of 29
Page 17 of 29 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29
ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
First topic message reminder :
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார்.
இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிரமணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான்.
இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான்.
இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான். அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார்.
இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது.
ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப்பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.
-maalaimalar

Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:
ஹும்... என்ன பண்றது.....? எத்தனை பட்டங்கள் வாங்கினாலும் அலுக்கக்கலையே..... டாக்டர் பட்டம், அது இதுன்னு எவ்ளோ இருக்கு.... அதுல ஏதாவது ஒண்ணு நல்லதா பாத்து குடுக்க சொல்லுங்க ஐயா....
தமிழ் நாட்டு வைத்தியர் (பட்டம்) சிகாமணி நீங்கதான்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:
ஏன் பானு அப்படி சொல்றீங்க..? மந்திரின்னாலே உழல் செய்து தான் ஆகணுமா என்ன...? ஒவ்வோருவர் வீட்டுலயும் பெண்களான நாம் தானே உள்துறையில இருந்து, சுகாதார துறை வரைக்கும் பார்க்கிறோம்.....? அங்கு மட்டும் எப்படி "கரப்ஷன் ப்ரீ"- யா இருக்கு..?
சிறைத்துறைய விட்டுட்டீங்களே - இதயத்தில் சிறை வைத்து வீட்டுக்குள் வாட்டி வதக்கி பின்றீங்களே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
ஆஹா.....இங்க ஒரு மாநாடே நடக்குதே
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1200220ஜாஹீதாபானு wrote:ராஜா நல்ல பட்டமா காலத்துக்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி குடுங்க
ஈகரை கொடுக்கும் பட்டங்களை விட ,
காலத்திற்கும் நிலைச்சு நிக்கிற மாதிரி ,
உங்கள் மகனும் மகளும் 20 வருடங்களுக்கு முன்னமேயே ,
அம்மா என்கிற ,
என்றும் நிலைத்து இருக்கும் பட்டத்தை தந்து உள்ளனரே .
அதை மிஞ்சிடுமா என்ன ஈகரை தரும் பட்டம் !
ரமணியன்
போறாததற்கு அடுத்து அடுத்து பட்டங்கள் வருமே ஐயா....மாமியார் .... பாட்டி என்று
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:
நீங்கள் (ஆண்கள்) நினைப்பது போல் பெண் ஒரு மாயையும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை. பெண் ஒரு புரியாத புதிர் போன்றவை எல்லாம் சுத்த பேத்தல் என்றே சொல்வேன். பெண் சாமர்த்தியமானவள் தான், ஆனால், எந்தளவிற்கு சாமர்த்தியமாக இருக்கிறாளோ அந்தளவிற்கு ஏம்மாந்தும் போகிறாள் என்பதையும் யாராலும் மறுக்க முடியாது.
பரஸ்பர அன்பில்லாவிட்டால் யாரையுமே புரிந்து கொள்ளத்தான் முடியாது. இதில் ஆணென்ன...? பெண்ணென்ன...?
நீங்கள் சொல்வது சரி என்றே எனக்குப் படுகிறது விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:ஏன் பானு அப்படி சொல்றீங்க..? மந்திரின்னாலே உழல் செய்து தான் ஆகணுமா என்ன...? ஒவ்வோருவர் வீட்டுலயும் பெண்களான நாம் தானே உள்துறையில இருந்து, சுகாதார துறை வரைக்கும் பார்க்கிறோம்.....? அங்கு மட்டும் எப்படி "கரப்ஷன் ப்ரீ"- யா இருக்கு..?ஜாஹீதாபானு wrote:அக்கா நமகெல்லாம் மந்திரி பதவி லாயக்கில்லைக்கா ... ஊழல் செய்ய தனித் திறமை வேணும். நமக்கெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராதே
ஹுஹும்.... இல்லை விமந்தனி, வீடுகளில் கூட நான் கரப்ஷன் பார்த்திருக்கேன் ............எங்களின் நெருங்கிய சொந்தம்......பேர் வேண்டாம், புடவை அல்லது மளிகை அல்லது காய்கறி வாங்கும்போது அதிக பணம் கொடுத்ததாக கணக்கு எழுதுவா, பாக்கி பணத்தை தான் வெச்சுப்பா........எனக்கு ரொம்ப கேவலமாய் இருக்கும் ..ஓரிருமுறை நான் ஜாடையாக கேட்டிருக்கேன்.....ஆனால் அவங்க சரியா பதில் சொன்னது இல்லை......என்ன செய்வார்களோ அந்த பணத்தை...........எனக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது !
.
.
.
ஸோ, ஊழல் இல்லாத இடமே இல்லை என்பது தான் வருத்தத்துக்குரிய விஷயம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:நான் தான் அப்பவே சொன்னேனே.... நீங்க சூப்பர் மாமியார்ன்னு...krishnaamma wrote:.
கிருஷ்ணாக்கு ஜாதகம் பார்க்கும்போது, (அந்த ஜோசியர் மாமா எங்கள் family friend ) நான் அவரைக் கேட்டேன், " மாமா,கிருஷ்ணக்கும் பெண் ஜாதகத்துக்கும் பொருத்தம் பார்ப்பதைவிட, என்ஜாதகத்துக்கும் அவ ஜாதகத்துக்கும் பொருத்தம் பார்த்து விடுங்களேன் " என்று .....எதானாலும் அகமுடையானும் பெண்டாட்டியும் ஒத்து போய்விடுவார்கள் தானே? ........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
இளையராஜா ஒரு பாடலில் இப்படி பாடுவார்,
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
_________________
" பெண் மனசு ஆழமென்று
ஆண்களுக்கும் தெரியும்
அது பெண்களுக்கும் புரியும்
அந்த ஆழத்திலே என்னவென்று
யாருக்குத்தான் தெரியும்"
இந்த பாடல் உண்மையை எடுத்துரைகிறதா...?
_________________
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:விளக்கம்....??????????????????krishnaamma wrote:எனக்கு ஐயாவின் கேள்வியும் புரியலை, தங்களின் பதிலும் புரியலை.....விளக்கம் ப்ளீஸ்விமந்தனி wrote:T.N.Balasubramanian wrote:நேற்றே ஏப்ரில் 1, வாழ்த்து கூறி உள்ளாரோ விமத்தனி
ரமணியன்
என்ன ஐயா இது... ஒரு சூப்பர் புத்திசாலியை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா......
.
.
.
.
முதல்ல நான் விளங்கிக்கறேன், பிறகு வந்து உங்களுக்கு சொல்றேன்....
விளங்காமலா சூப்பர் புத்திசாலி என்றெல்லாம் எழுதினீங்க......எதானாலும் நான் காத்திருக்கேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
விமந்தனி wrote:அப்ப இது தான் காரணமாய் இருக்கும் போலிருக்கு......krishnaamma wrote:
ஹா...ஹா...ஹா.... உங்கள் பதிலை பார்த்ததும் எங்க கிருஷ்ணா அப்பா சொல்லும் ஒரு கதை நினைவுக்கு வந்தது ஐயா.........ஆண்கள் எப்பவும் ஒத்துமையாகவும் பெண்கள் தனித்தும் ஏன் செயல் படுகிறார்கள் என்பதற்கு அவர் ஒரு கதை சொல்வர்....இங்கே அதை பகிர்கிறேன்
அந்தக்காலத்தில் ஆண்கள் வேட்டையாடப் போகும் போது, எந்த ஆபத்து வருமோ என்று நினைத்து குழுக்களாகத்தான் போவார்களாம்.............அவர்கள் போய் வரும் வரை பெண்கள், தங்கள் தங்கள் வீடுகளில் தங்களின் வேலைகளை செய்து கொண்டு மற்றும் குழந்தைகளை பொறுப்பாக பாதுகாப்பார்களாம் ............
அது அப்படியே நம் ஆழ்மனதில் படிந்து விட்டதால் தான், இன்னமும் நாம் அப்படியே இருக்கோம் என்று சொல்வார் இவர் ............அதாவது பெண்கள் மற்ற பெண்களுடன் சுலபத்தில் ஒத்துப்போகமாட்டர்கள் என்பதற்காக விளக்கம் இது
சந்தேகமே வேண்டாம், இது தான் காரணம் ......அவங்க நம்மையும் கூட்டீட்டு போய் இருக்கலாம் தானே?... அதா விட்டு விட்டு இப்போ ப்ரோப்ளேம் என்று சொல்லறாங்க
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 17 of 29 • 1 ... 10 ... 16, 17, 18 ... 23 ... 29
Similar topics
» பெண்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட மாணவன் ஐகோர்ட்டில் ஆஜர்: மடத்தில் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக புகார்
» லசந்த படுகொலை வழக்கில் திடீர் திருப்பம்!
» திடீர் திருப்பம் : பி.எஸ்.என்.எல் வழக்கில் மாறன் சகோதரர்கள் விடுவிப்பு
» ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?
» ஸ்பெக்ட்ரம் கேஸ்: திருப்பம் அல்ல, திடீர் திருப்பமல்ல.. குபீர் திருப்பம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum